புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பம்: திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்திவைப்பு..!
Page 1 of 1 •

#1342933சென்னை:
திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்
ஆர்.பி. உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்புமனுவை நிராகரிக்க
அமமுக-வினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
வேட்புமனுவில் நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர்
கையொப்பமிட்டுள்ளதால் மனுவை நிராகரிக்க கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான
வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற
நிலையில் இன்று காலை வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது.
மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில்
26 வேட்பாளர்களுக்கான வேட்புமனு பரிசீலனை தேர்தல் நடத்தும்
அலுவலர் சௌந்தர்யா முன்னிலையில் நடைபெற்றுவருகிறது.
அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின்
வேட்புமனுவில் அரசு தரப்பு வழக்கறிஞர் பரிந்துரை
கையெழுத்திட்டுள்ளதால் உதயகுமாரின் மனுவை தள்ளுபடி
செய்ய கோரி அமமுக கூட்டணி கட்சியான மருதுசேனை
அமைப்பின் வேட்பாளர் தரப்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்
புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 2 மணி நேர
தாமதத்திற்கு பின் வேட்புமனு பரிசீலனை தொடங்கி நடைபெற்றது.
முன்னதாக வேட்புமனு பரிசீலனையை தனிதனியாக நடத்துவதற்கு
அதிமுக தவிர்த்து அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்த
நிலையில் தேர்தல் அலுவலரிடம் வேட்பாளர்கள் வாக்குவாதம் செய்த
பின்னர் ஒரே அறையில் அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில்
வேட்புமனு பரிசீலனை தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக
வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் நோட்டரிக்கு பதிலாக அரசு
வழக்கறிஞர் கையொப்பமிட்டுள்ளதால் மனுவை நிராகரிக்க
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தினகரன்

Similar topics
» ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர்
» அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைப்பு/ஏற்பு
» வேதாரண்யம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மனு தள்ளுபடி
» துணை ஜனாதிபதி தேர்தல் வெங்கையா வேட்பு மனு தாக்கல், அதிமுக எம்.பி.க்கள் உடன் இருந்தனர்
» விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|