புதிய பதிவுகள்
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 2:12 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 12:07 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 7:07 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:09 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 3:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 2:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 9:23 am
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 6:02 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:57 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 4:16 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 4:16 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 4:15 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 4:14 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 10:51 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 6:37 am
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 4:31 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 4:25 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 4:23 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 4:21 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:30 am
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:28 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:26 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:24 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:22 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:21 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:20 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:19 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:17 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 6:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமும் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை டீ காபி இலவசம்!!
Page 1 of 1 •
1.தினமும் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை டீ காபி உங்கள் வீடுகளுக்கே வந்து இலவசமாக வழங்கப்படும்.
2.மாதா மாதம் சோப்பு, ஷாம்பு, தேங்காய் எண்ணெய், பேஸ்ட், பிரஷ், சீப்பு, துணி சோப்பு, பினாயில், மற்றும் ஆண்களுக்கு ரேஸர், ஷேவிங் கிரீம், பெண்களுக்கு அழகு கிரீம் போன்ற அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
3.ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவருக்கும் ஒரு செட் உடை, செருப்பு, செண்ட் அல்லது பாடி ஸ்ப்ரே வழங்கப்படும்.
3.பேருந்துகள், ரயில்களில் இனி கட்டணம் கிடையாது.
4.அனைத்து வீடுகளுக்கும் இனி இலவச மின்சாரம் வழங்கப்படும்.
5.ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும்.
6.அனைவருக்கும் பள்ளி கல்லூரி கட்டணங்கள், பஸ் கட்டணம், கேன்டீன் கட்டணம் என எல்லாவற்றையும் அரசே இனி செலுத்தும்.
7.பதினெட்டு வயதிற்குட்பட்ட அனைவருக்கும் தினமும் இரண்டு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸ்,ஒரு ஐம்பது கிராம் சாக்லேட் இலவசமாக வீடுகளுக்கு வந்து வழங்கப்படும்.
8.அனைவருக்கும் மொபைல் கட்டணம், இன்டர்நெட் கட்டணம், கேபிள் டிவி கட்டணம் கிடையாது. இலவசமாக வழங்கப்படும்.
9.எல்லோருக்கும் இலவச மொபைல் போன் மற்றும் லேப்டாப் வழங்கப்படும்.
10.எல்லோருக்கும் இலவச இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
11.எல்லா மதத்தினருக்கும் அவரவர் முறைப்படி அரசு செலவிலேயே திருமணம் நடத்திவைக்கப்படும்.
12.திருமணமான அனைவருக்கும் இலவச வீடு வழங்கப்படும், வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.
13.இனி குழந்தை பிறப்புக்கு செலவாகும் மருத்துவ கட்டணத்தை அரசே இலவசமாக வழங்கும்.
14.குழந்தை பிறந்தது முதல் அதற்கு தேவைப்படும் அனைத்தையும் அரசே இலவசமாக வழங்கும்.
15.அனைவருக்கும் மருத்துவம் இலவசம்.
16.வருடம் ஒருமுறை வட இந்தியா அல்லது வெளிநாட்டு குடும்ப சுற்றுலா கட்டணத்தை அரசே இலவசமாக வழங்கும்.
17.அறுபது வயதிற்கு மேற்பட்ட எல்லோருக்கும் சிறப்பு பென்ஷன் வழங்கப்படும்.
18.வாரம் ஒருமுறை மதுப்பிரியர்களுக்கு டாஸ்மாக்கில் விலையில்லா இலவச மதுவும், சைடு டிஸ்ஸும் வழங்கப்படும்.
19.இறந்தவர்களுக்கு அவரவர் மத முறைப்படி இலவச இறுதிச்சடங்கு செய்யப்படும்.
20.இன்னும் நிறைய இருக்கிறது, உங்களுக்கு படிக்கும்போது சோர்வு ஏற்படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக பிறகு ஒவ்வொன்றாக அறிவிக்கிறோம்.!!!
-
வாடசப்-நகைச்சுவை

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
1.மாதமொருமுறை அழகு நிலையத்தில் ஒப்பனைகள் --பெண்கள் எதிர்பார்ப்பு.
2.இலவசமாக வரும் பொருட்களை நியாய விலையில் திரும்ப எடுத்துக்கொள்ள
பூத்துகள் அமைக்கவேண்டும்.
3.தினமும் குறைந்தது 6 லாலிபாப் வேண்டுமென வீட்டில் பேரக்குழந்தைகள் அழுகை.
இதையும் சேர்த்துக்கொள்ளவும்.
இன்னும் வரும்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» 10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
» தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வாய்ப்பு குறைவு!
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது
» தினமும் காலையில் காபி குடிச்சா அது ஒரு தப்பா?
» உண்ணாவிரதத்தில் மூன்று வேளை சாப்பாடு போடும் ஒரே கட்சி...!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1