புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது, நஷ்டத்தை அரசுடைமையாக்குகிறது - ராகுல்காந்தி Poll_c10மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது, நஷ்டத்தை அரசுடைமையாக்குகிறது - ராகுல்காந்தி Poll_m10மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது, நஷ்டத்தை அரசுடைமையாக்குகிறது - ராகுல்காந்தி Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen

1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது, நஷ்டத்தை அரசுடைமையாக்குகிறது - ராகுல்காந்தி Poll_c10மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது, நஷ்டத்தை அரசுடைமையாக்குகிறது - ராகுல்காந்தி Poll_m10மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது, நஷ்டத்தை அரசுடைமையாக்குகிறது - ராகுல்காந்தி Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian

21 Posts - 7%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது, நஷ்டத்தை அரசுடைமையாக்குகிறது - ராகுல்காந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 16, 2021 4:11 pm

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில்,
மேலும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க உள்ளதாக நிதி
மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வங்கி
ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக மத்திய
அரசுடன் வங்கி ஊழியர் சங்கங்களின் சார்பில் பேச்சுவார்த்தையும்
நடத்தப்பட்டன. ஆனால் அதில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை

இதைத்தொடர்ந்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான வங்கி
தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தத்துக்கு
அழைப்பு விடுக்கப்பட்டது. அதாவது நேற்றும், இன்றும் இந்த வேலை
நிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை
தொடங்கினர். குறிப்பாக வங்கி ஊழியர்கள், மேலாளர்கள், அதிகாரிகள் என
சுமார் 10 லட்சம் பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு
போராட்டங்களையும் மேற்கொண்டனர். இதனால் நாடு முழுவதும் பொதுத்துறை
வங்கிகளின் பெரும்பாலான கிளைகள் நேற்று மூடியே கிடந்தன.

இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. பணப்பரிமாற்றங்கள், காசோலை
பரிமாற்றங்கள் என அனைத்துவிதமான சேவைகளும் முடங்கின.
அந்தவகையில் ரூ.16,500 கோடி காசோலைகள் கிடப்பில் உள்ளதாக வங்கி
அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு
தெரிவித்துள்ளது. மேலும், அக்கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி
எம்.பி.யுமான ராகுல்காந்தி வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில்
பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மத்திய அரசு லாபத்தை
தனியார்மயமாக்குகிறது மற்றும் நஷ்டத்தை அரசுடைமையாக்குகிறது. பொதுத்துறை
வங்கிகளை மோடியின் நண்பர்களுக்கு விற்பதன் மூலம் இந்தியாவின் நிதி பாதுகாப்பு
கடுமையாக சமரசம் செய்யப்படுகிறது. வேலைநிறுத்தம் செய்யும் வங்கி ஊழியர்களுக்கு
ஆதரவாக நான் துணை நிற்கிறேன்’ என்றார்.

தினத்தந்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 16, 2021 7:22 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக