புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:20 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Sep 03, 2024 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:21 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 01, 2024 12:45 am

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_m10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10 
24 Posts - 56%
ayyasamy ram
காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_m10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10 
14 Posts - 33%
mohamed nizamudeen
காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_m10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10 
3 Posts - 7%
Srinivasan23
காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_m10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10 
1 Post - 2%
Renukakumar
காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_m10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_m10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10 
35 Posts - 51%
ayyasamy ram
காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_m10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10 
27 Posts - 39%
mohamed nizamudeen
காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_m10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10 
4 Posts - 6%
Renukakumar
காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_m10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_m10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_m10காதல் அடிமைகள் நாங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் அடிமைகள் நாங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 14, 2010 3:08 pm

காதல் அடிமைகள் நாங்கள்! 20090316230536

எந்தன் போர்வைக்குள்
உறங்கிக்கொண்டு - நீ
இத்தனை அதிகாரம் காட்டுகின்றாயே

சகியே நீ என் சத்தியமடி
என் தயவில் நீயும்
உன் அழகில் நானும்
என்றும் அடிமைகள்தானடி!



காதல் அடிமைகள் நாங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 14, 2010 3:14 pm

என்ன தல இப்படி ஆயிட்டிங்க? மாணவியா இருக்கிற மனைவி ஆகப் போறவங்களை பத்தின கவிதையோ?



காதல் அடிமைகள் நாங்கள்! Uகாதல் அடிமைகள் நாங்கள்! Dகாதல் அடிமைகள் நாங்கள்! Aகாதல் அடிமைகள் நாங்கள்! Yகாதல் அடிமைகள் நாங்கள்! Aகாதல் அடிமைகள் நாங்கள்! Sகாதல் அடிமைகள் நாங்கள்! Uகாதல் அடிமைகள் நாங்கள்! Dகாதல் அடிமைகள் நாங்கள்! Hகாதல் அடிமைகள் நாங்கள்! A
avatar
Aha
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

PostAha Thu Jan 14, 2010 3:16 pm

கொன்னுட்டீங்க தலைவரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 14, 2010 3:17 pm

UDAYASUDHA wrote:என்ன தல இப்படி ஆயிட்டிங்க? மாணவியா இருக்கிற மனைவி ஆகப் போறவங்களை பத்தின கவிதையோ?

சீ..................!!! போங்க சுதா!!! நீங்க ரொம்ப மோசம்!!!

இப்படியா பப்ளிக்ல மாட்டிவிடுவது!! காதல் அடிமைகள் நாங்கள்! 102564



காதல் அடிமைகள் நாங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 14, 2010 3:19 pm

Aha wrote:கொன்னுட்டீங்க தலைவரே

பேச நினைக்கின்றேன்
பாடல் வருகிறது!

எழுத நினைக்கின்றேன்
கவிதை வருகிறது!

நான் என்னதான் செய்வேன்!!! காதல் அடிமைகள் நாங்கள்! 733974



காதல் அடிமைகள் நாங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Aha
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

PostAha Thu Jan 14, 2010 3:21 pm

காதலை நினைத்தால் என்ன வரும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 14, 2010 3:30 pm

காதலை நினைத்தால்
அழகிய மலர்கள் - என்
மனக்கண் முன்னே தோன்றி
என்னவளின் அழகு முகம்
அங்கே பூக்கிறது!



காதல் அடிமைகள் நாங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Aha
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

PostAha Thu Jan 14, 2010 3:32 pm

கவிதை எழுத வேண்டுமா சிவாவை நினைத்து கொள்ளுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 14, 2010 3:35 pm

காதல் கவிதை எழுத வேண்டுமா?

கண்களை மூடி
காதலியை நினைவில்கொள்!
மேகங்களினூடே
தேவதையாய் தோன்றும்
அவளை ரசித்து
கவிதை வடி!



காதல் அடிமைகள் நாங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Aha
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

PostAha Thu Jan 14, 2010 3:37 pm

எந்த காதலியை?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக