ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022
by mohamed nizamudeen Today at 9:12 am

» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am

» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am

» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am

» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am

» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am

» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm

» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:43 pm

» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm

» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm

» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:40 pm

Top posting users this week
ayyasamy ram
எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் Vote_lcapஎஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் Voting_barஎஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் Vote_rcap 
mohamed nizamudeen
எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் Vote_lcapஎஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் Voting_barஎஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம்

2 posters

எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் Empty எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம்

Post by ayyasamy ram Sun Mar 14, 2021 1:12 pm

சென்னை,
-
எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் KC4T0KSMKtWFpwqBuphQ+Tamil_News_3_14_2021_66834659

தமிழ் திரையுலகில் இயற்கை, ஈ, பேராண்மை, போன்ற படங்களை
இயக்கிய இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருந்தவர்
எஸ்.பி. ஜனநாதன் (வயது 61).  தஞ்சை மாவட்டம் வடசேரியில் பிறந்த
இவர் பி. லெனின், பரதன் ஆகியோரிடம் முதலில் பணிபுரிந்து உள்ளார்.  
இதன் பின்னர் இயக்குனரானார்.

இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் இயற்கை.
தேசிய விருது வென்று அவருக்கு பெருமை சேர்த்தது.  
இதன்பின்னர் ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை
போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தை
இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள்
மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

லாபம் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குனர்
எஸ்.பி. ஜனநாதன் தீவிரமாக பணிபுரிந்து வந்தார். கடந்த வியாழ கிழமை
மதியம் எடிட்டிங் பணிகளுக்கு இடையே வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார்.  
நீண்ட நேரமாக அவர் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள்
வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி
இருந்துள்ளார்.

இதனால், அவரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதித்தனர். மூளையில் ரத்த கசிவு ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி
இன்று காலை அவர் காலமானார்.  

எஸ்.பி. ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும்
அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உடலுக்கு பல்வேறு திரை
பிரபலங்களும், கலைஞர்களும் மற்றும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி
வருகின்றனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76277
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் Empty Re: எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம்

Post by ayyasamy ram Sat Mar 20, 2021 10:51 am

எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்து இரண்டு நாட்களே
ஆன நிலையில் சோகம் தாங்காமல் மாரடைப்பு காரணமாக
அவரது தங்கை லட்சுமி நேற்று உயிரிழந்தார்.

அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் அவரது குடும்பத்தினர்
மற்றும் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும்,
சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76277
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் Empty Re: எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம்

Post by T.N.Balasubramanian Sat Mar 20, 2021 11:31 am

ஆண்டவா !
ஏனிந்த கொடுமை ?
எந்தன் அனுதாபங்கள் அந்த குடும்பத்தினருக்கு.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12054

Back to top Go down

எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் Empty Re: எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை