புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேமுதிகவின் பிரசாரத்தைப் பார்த்து பயந்து போய்க் கிடக்கும் திமுக, அதிமுக: விஜயகாந்த்
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
லால்குடி: தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்தது காவல்துறை. ஆனால் இந்த திமுகவும், அதிமுகவும் ஆட்சிக்கு வந்த பின்னர் காவல்துறையை சீர்குலைத்து விட்டனர். தேமுதிகவின் பிரசாரத்தைப் பார்த்து திமுகவும், அதிமுகவும் பயந்து போய்க் கிடக்கின்றன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சூறாவளி சுற்றுப்பயணத்தில் இருக்கும் விஜயகாந்த் நேற்று பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் துரை. காமராஜை ஆதரித்து லால்குடி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
திமுக, அதிமுக ஆகியவற்றின் கூட்டணியோடு மத்தியில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்தன. இருந்தாலும், காவிரி நீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை.
திமுக அரசு மாணவர்களின் நலனிலும், பொதுமக்களின் சுகாதாரத்திலும் அக்கறை செலுத்தவில்லை. பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் கட்டடங்கள் தரமாக இல்லை. அரசு மருத்துவமனைகளில் பாம்பு, வெறிநாய்க் கடிக்கு மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளன.
கோதுமைக்கு கொள்முதல் விலையை உயர்த்திய அரசு, கரும்புக்கு விலையை உயர்த்தவில்லை. மாணவர்களுக்கு பெரும்பாலான வங்கிகள் கல்விக் கடன் தருவதில்லை.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடியில் திமுகவினர் பொய்யான தகவல்களைக் கொடுத்து, கடன் தள்ளுபடி பெற்றனர். உண்மையான விவசாயிகள் கடனைத் திரும்பச் செலுத்தியும் அவர்களால் மீண்டும் கடன் பெற முடியவில்லை.
பணக்கார விவசாயிகள் தான் கடன் தள்ளுபடி பெற்றிருக்கிறார்களே தவிர ஏழை விவசாயிகள் பயன்பெறவில்லை.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் மரத்தடியில்தான் ஏழை குழந்தைகளுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்ற நிலை இன்னும் உள்ளது. இதனால் சமச்சீர் கல்வி வேண்டும்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 50 சதவீத டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் சொல்கிறார். ஆளுங்கட்சி நினைத்தால் நிரப்ப முடியாதா?
மக்கள் மீது அரசியல்வாதிகளுக்கு பயம் இருக்க வேண்டும். அப்படி பயம் வர வேண்டும் என்றால் ஓட்டு எனும் சவுக்கை கையில் எடுத்து வீச வேண்டும்.
ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். மீன் பிடிக்க செல்லும் மீனவருக்கு கடலில் எல்லை தெரியுமா? அவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால் அவர்கள் தாக்கப்படுவார்களா?
இன்னும் 2 நாளில் இலங்கையில் மொத்த தமிழர்களையும் கொன்று குவித்து விடுவார்கள்.
தன்னோடு கூட்டணி வைத்துள்ள மாநில அரசு கூறுவதை மத்திய அரசு ஏற்கவில்லை. பிறகு ஏன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்.
திமுகவும், அதிமுகவும் ஊழல் செய்வதில் யார் பெரியவர் என்ற போட்டியில் இறங்கியுள்ளன. தேமுதிகவின் தேர்தல் பிரசாரத்தையும், எனக்கு கூடும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து திமுகவும், அதிமுகவும் பயந்து போய்க் கிடக்கின்றன, அதிர்ச்சி அடைந்து போயுள்ளன என்றார் விஜயகாந்த்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1