புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_c10மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_m10மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_c10மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_m10மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_c10மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_m10மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_c10மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_m10மூன்றெழுத்து மந்திரம் அப்பா ---  ப.வீரக்குமார்,  திருச்சுழி  Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றெழுத்து மந்திரம் அப்பா --- ப.வீரக்குமார், திருச்சுழி


   
   
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Sun Mar 07, 2021 6:38 pm

மூன்றெழுத்து மந்திரம் அப்பா
−−−−−−−−−−−−−−−−−−
உயிரணுவை அண்டத்து ளிணைத்து,
உயிரோடு உடலோடு, மதலையைக் கண்டு;
வாழ்த்தும் ஓங்காரம், வழிகாட்டு மாகாரம்,
மந்திர ஒலிக்கும் வாதத்தைக் காட்டி;
வழுவாமல் நடை பயிற்றும் முதற்குருவே!,
வசந்த விடியலைத் தரும் வாணிவீணையே!;
கோப மென்றாலும், பாச மென்றாலும்,
அகத்தைக் காட்டாது, அதரத்தைத் துடிக்கவிடும்;
இதயம் தவிப்பதும், தன் மகனின்,
உதயம் பிறந்து, உயரே! பறக்க;
நூலாய் தவிப்பதும், வானில் தோன்றும்,
மின்னலைப் போல் முன்னாடி காட்டி;
பின்னால் மனதுள் அழும் மழையாய்,
ஆயிரம் தாய்களின் பாசமு லகென்றால்;
ஆகாயமாய் அளவிட முடியா அருவுருவானது,
கரும்பாய் கருத்து சாறாய் இனிக்கும்;
பீஜ(மூல) மந்திரமே, உனோசையால் விரிந்தேன்,
வல்லினங் காட்டிய மெல் இனமே!;
வெளிவுலகு கண்டேன் உன்கை பிடித்து,
வேதத்தின் அந்தம் நீயே என்று...........

−−−− ப.வீரக்குமார்,
திருச்சுழி −626129,
9943441216.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 07, 2021 6:47 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நீண்ட நாட்களாக காணவில்லையே?

@VEERAKUMARMALAR



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Sun Mar 07, 2021 7:01 pm

ஐயா, வேலையில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறேன்

VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Sun Mar 07, 2021 7:01 pm

நன்றிகள் ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 07, 2021 8:23 pm

VEERAKUMARMALAR wrote:ஐயா, வேலையில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1342242

தளர்ந்து விடாதீர்கள்.நல்லதோர் காலம் வரும்.விருப்பம் எதுவோ /எதில் உங்கள் திறமை வெளிப்படுமோ அந்த துறையில் முயற்சி செய்யவும்.
https://eegarai.darkbb.com/t167983-topic#1342243 அதில் திரு சக்தி அவர்கள் பதிவை பாருங்கள்.
புத்துணர்ச்சி பெறுங்கள்.வெற்றி உங்களுடையதே.
வாழ்த்துகள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

VEERAKUMARMALAR இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 07, 2021 8:43 pm

https://eegarai.darkbb.com/t168050-topic#1342231 இதையும் படியுங்கள் வீரக்குமார் அவர்களே.

@VEERAKUMARMALAR



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

VEERAKUMARMALAR இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக