புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_m10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10 
30 Posts - 50%
heezulia
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_m10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_m10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_m10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10 
72 Posts - 57%
heezulia
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_m10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_m10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_m10புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 8:11 am

வாட்ஸ் அப் பயனாளர்கள் லாக் அவுட் செய்யும் வசதியும், 
நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கும் 
அப்பேட்டும் விரைவில் வர இருக்கிறது.

இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்,பேஸ் புக்,இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் என்று பல சமூக 
வலைய தளங்கள் இருந்தாலும், வாட்ஸ் அப்க்கு என்று தனி சிறப்பு 
உள்ளது .

இந்த புது அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் கணக்கை நீக்க 
முடியாது, ஆனால் லாக் அவுட் செய்து கொள்ளமுடியும் என்று 
தகவல்கள் வெளி வந்துள்ளது .

அதே போல் ஒரே கணக்கின் மூலமாக நான்கு சாதனங்களை 
இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இதன் 
மூலம் இணையத்துடன் இணைக்க தொலைபேசி இல்லாமலேயே 
வாட்ஸ் அப் வெப்-ஐ பயன்படுத்தலாம். 

லேப்டாப்பில் லாக் அவுட் செய்தால் போதும் நாம்  மீண்டும் லாக் இன் 
செய்து கொள்ளலாம்.இதன் மூலம் எப்போதும் வேண்டுமானாலும் 
லாக் அவுட் செய்து லாக் இன் செய்து கொள்ளலாம்.

இந்த புது அப்டேட் பயனாளர்களின் ப்ரைவசிக்கும் உதவிகரமாக 
இருக்கும்.அதனால் இந்த புது அப்டேட்டை எதிர்பார்த்து வாட்ஸ் அப் 
பயனாளர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறி[பிடத்தக்கது .
-
குமுதம்-19-02-2021

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 04, 2021 11:32 am

புதிய அறிமுகங்கள் பயனர்களுக்கு உபயோககரமாக இருக்குமென
எதிர்பார்க்கலாம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 04, 2021 8:00 pm

சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் பிடிக்க வேண்டும்.சில சலுகைகளை அறிவித்த வாட்ஸாப், புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 க்குள் ஏற்கா விட்டால் சில சலுகைகளை தடுக்கும்/பறித்துவிடும்.

புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? BB1cEIkb

வாட்ஸாப் உறுதிமொழிகளை கொடுத்தாலும் E2EE சாவி யார் கையில் இருக்கிறது என்பதற்கு விளக்கம் கொடுக்கவில்லை.முகநூல் சொந்தக்காரர் மார்க் சுக்கர்பேர்க் Facebook, WhatsApp, Instagram, Oculus,Beluga,Masquerade,Messenger நிறுவனங்களுக்கு உரிமையுடைவர். எல்லா நிறுவனங்களும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,வாட்ஸாப் கொஞ்சம் குறைவாக கிள்ளிக் கொடுக்கிறது.அதை ஈடு செய்ய அவர் புதிய யுக்திகளை கொண்டு வருகிறார்.கார்பரேட்காரருக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.

தகவல்களை எடுக்க வழியா இல்லை...இருக்கிறதே இருப்பிட கண்காணிப்பு .ஆனால் அதனால் வாட்ஸாப்புக்கு அதிக நன்மை இல்லை.ஹக்கர்களுக்கே அதிக நன்மை உண்டு.

இருப்பிட கண்காணிப்பு என்பது பாவிக்கும் ஒவ்வொரு செயலியிலும் உண்டு.ஆனால் அவற்றை தேவையற்ற சமயங்களில் நிறுத்தி வைக்கும் வசதியும் உண்டு.உங்கள் உலாவியிலும் இதே இருப்பிட கண்காணிப்பு உண்டு.அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை.
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ? 5daf58bd4af909686b533d72-1200

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 04, 2021 8:26 pm

அப்போ நோ சொல்லிடலாமா சக்தி ?

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 04, 2021 9:13 pm

அப்போ நோ சொல்லிடலாமா சக்தி ? wrote:

வாட்ஸாப் தகவல் பரிமாற்றத்திற்கு விரும்பி நாடும் சேவையாக இருக்கிறது. வாட்ஸ் ஆப் இந்த அளவு விரும்பி பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் எளிமையான இடைமுகம். வாட்ஸ் ஆப்பில் உறுப்பினராக இணைவது முதல், உரையாடலை துவங்குவது என எல்லாவற்றையும் எளிதாக மேற்கொள்ளலாம்.

வாட்ஸ் ஆப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான Brian Acton தனியுரிமை விஷயங்களை பேஸ்புக் அணுகும் விதத்தால் அதிருப்தி அடைந்தன் காரணமாகவே நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுவதை இங்கே நினைத்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

அதனால் சாதாரண பயணாளர்கள் ‘நோ’ சொல்வது அவரவர் விருப்பம். தனிப்பட்ட உரையாடல்களை E2EE மூலம் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளது வரும் காலத்தில் மாறவும் கூடும்.லாபத்தை பெற விரும்பும் ஒருவர் எப்போது எதை செய்வார் எனச் சொல்ல முடியாது.

தொழில்நுட்ப நிறுவனங்களின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்பதைத் தவிர பயனாளிகளுக்கு வேறு வழியில்லை என்ற நிதர்சனத்தை வாட்ஸ் ஆப் அழுத்தம் திருத்தமாக புரிய வைத்துள்ளது.
அது மட்டும் அல்ல, தங்கள் தரவுகள் பற்றி பயனாளிகள் இன்னும் கூடுதலாக கவலைப்பட்டாக வேண்டும் என்ற டிஜிட்டல் யுகத்தின் உண்மையையும் உணர்த்துகிறது.
இணையத்தில் பல ஓட்டைகள் இருக்கவே செய்கிறது.இணையத்தை திறந்தது முதல் மூடிய பின்பும் கூட .... உலாவி முதல் செயலிகள் என எங்கும் ஒட்டுக் கேட்கும் நிலையில் நாம் கவனமாக இருப்பதைத் தவிர வேறு வழி கிடையாது.

நேற்றைய செய்தி,சினிமா இயக்குனர் ஒருவர் தனது படம் சர்வதேச விருதுக்கு சிபார்சு செய்யப்படும் என்ற ஒருவரின் தொலைபேசி அழைப்பை நம்பி பல ஆயிரங்களை இழந்திருக்கிறார்.மீண்டும் பணம் வேண்டி அழைப்பு வந்த போது ,காவல்துறையில் முறையிட சைபர் கிரைம் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.படித்துப் பட்டம் பெற்ற இயக்குனரே போலியை நம்பி விழும் போது......?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 05, 2021 3:13 pm

நன்றி தகவல்களுக்கு சக்தி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
gowrish
gowrish
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/10/2014

Postgowrish Tue Mar 23, 2021 2:58 am

Brian Acton நிறுவனத்தை விட்டு வெளியேற வேறு ஒரு காரணங்களும் கிடையாது, அவர் தனது பங்குகளை (shares ) நல்ல லாபகரமான விலைக்கு விற்று நிறைய சம்பாதித்துக்கொண்டார். அவர் retired ஆகிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தாலும், Signal நிறுவனத்தில் மூலதனம் செய்து இன்னொரு வியாபாரத்தை தக்க வைத்துக்கொண்டார். WhatsApp இன் புதிய அறிவிப்பினால் பலர் SIgnal இற்கு தாவுவதை எதிர்பார்த்ததால், இன்னும் சில மாதங்களில் அவர்களின் பங்குகளின் பெறுமதி நன்றாக ஏறிவிடும். இன்று WhatsApp இற்கு நடந்தது "நாளை" Signal இற்கும் நடந்தேதீரும். அத்தருணத்தில் தனது Signal பங்குகளை விற்று இன்னும் லாபம் தீட்டுவார்! இது மேற்குலகில் அன்றாடம் நடக்கும் செயலாகும்!!

avatar
Guest
Guest

PostGuest Tue Mar 23, 2021 3:28 pm

ஒரு செய்திய நாம் எப்படி வேண்டுமானாலும் மாற்றம் - interpret - செய்யலாம். தமிழ்நாட்டில் இது கைவந்த கலை.

வட்ஸ் ஆப்பை உருவாக்கிய இருவரும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை எதிர்பார்ப்பதில் எந்தவித தவறும் கிடையாது.ஆனால் அவர்கள் விலகியதற்கு அது காரணம் கிடையாது.

சுக்கர்பேர்க்/சண்ட்பேர்க் க்கும் ( CEO Mark Zuckerberg and COO Sheryl Sandberg.) அக்டன்/கௌம் ( Acton and Koum) ற்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து வந்தது.கடைசி நாட்களில் தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகள் aggressive உடன் நடந்து கொண்டனர் என்கிறார் முகநூல் அலுவலர்.
சுகர்பேர்க் வியாபார ரீதியில் வட்ஸ் ஆப்பை தொடர விரும்பினார்,ஆனால் அப்படி செய்வதை நிறுவனர்கள் விரும்பவில்லை.விளம்பரம் இல்லா சேவையை தொடர்ந்து வழங்க விரும்பினார்கள். அது சுக்கர்பேக்கிற்கு பிடிக்கவில்லை.E2EE ற்கும் அவர் சம்மதிக்கவில்லை..இப்படியான கருத்து மோதல்களின் விளைவே பிரிவாகும்.

சிக்னல் - இலாப நோக்கற்ற அறக்கட்டளை, ஒருவர் தனது முதலீட்டில் இருந்து லாபத்தை எதிர்நோக்குவது தப்புக் கிடையாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக