ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா பரிதாபங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:34 pm

» தமிழகத்தில் அனுமதி இன்றி வைத்த சிலைகளை அகற்ற வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு
by T.N.Balasubramanian Yesterday at 4:41 pm

» இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» நந்தனார் - ஏறணி - உணர்ச்சி ஏற்றம் - காட்சி
by சக்தி18 Yesterday at 2:33 pm

» ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(509)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:41 pm

» தடுமாறிய யோகி!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» 'ரெம்டெசிவிர்' உயிர் காக்காது : மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» " கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» பார்லி.,யை கூட்டுங்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» மாதுளை தோலினால் கிடைக்கும் பயன்கள் என்ன?
by ayyasamy ram Yesterday at 6:18 am

» அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன்
by ayyasamy ram Yesterday at 6:02 am

» டெல்லியில் ஊரடங்கு அறிவிப்பையடுத்து பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 5:58 am

» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Mon Apr 19, 2021 7:22 pm

» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Mon Apr 19, 2021 7:20 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Mon Apr 19, 2021 6:32 pm

» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 6:29 pm

» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 6:23 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 5:50 pm

» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:31 am

» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:25 am

» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:12 am

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:12 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:10 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:08 am

» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:07 am

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 9:50 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Mon Apr 19, 2021 8:49 am

» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:30 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:20 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:14 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm

Admins Online

சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை

Go down

சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை  Empty சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை

Post by T.N.Balasubramanian Sun Feb 28, 2021 9:07 pm

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் மருத்துவர் ஒருவரின் வீட்டருகே 20 அடி நீள சுரங்கப் பாதை தோண்டி கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ வெள்ளியை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டை நிகழ்த்துவதற்காகவே கொள்ளையர்கள் புதிதாக வீடு வாங்கியது தெரியவந்துள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்தவர் டாக்டர் சுமித் சோனி. இவர் ராஜஸ்தானின் முடி மாற்று சிகிச்சை செய்யும் மருத்துவராவார். இவர் 400 கிலோ வெள்ளியை இரும்பு பெட்டியில் பூட்டி வைத்து தரைதளத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெள்ளி நகைகள் சரியாக இருக்கின்றனவா என பார்த்தார். அப்போது 3 இரும்பு பெட்டிகளில் இருந்த வெள்ளி நகைகளை காணவில்லை. 2 அடி ஆழம் இதையடுத்து பெட்டியின் அடியில் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் இருந்ததை கண்டு திடுக்கிட்ட மருத்துவர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து காணாமல் போன நகைகளின் எடை மற்றும் விலை குறித்த தகவல்களை மருத்துவர் போலீஸில் அளித்தார். தோண்டிய பள்ளம் இந்த நகைகளை தரைதளத்தில் வைத்துவிட்டு அதன் மேல் டைல்ஸ் கொண்டு மூடப்பட்டிருந்தது. போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவரின் வீட்டிலிருந்து பின்புறத்தில் உள்ள ஒரு வீடு வரை சுரங்கபாதை தோண்டப்பட்டிருந்ததை கண்டனர். 4 அடி ஆழம் பின்னர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்ததில் அந்த வீட்டின் ஒரு தளத்தை பெயர்து 4 அடி ஆழம், 20 அடி நீளத்தில் சுரங்க பாதை தோண்டப்பட்டது தெரியவந்தது. அந்த வீட்டை 90 லட்சத்திற்கு கடந்த ஜனவரி மாதம் திருடர்கள் வாங்கியதும் தெரியவந்துள்ளது. மருத்துவர் வீட்டில் திருடுவதற்காகவே இந்த வீடு வாங்கப்பட்டதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள். எடை இவர்கள் திருடிய நகையின் மதிப்பு கோடிக்கணக்காகும். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் தன்னிடம் இருந்த நகைகளின் எடை குறித்தோ அல்லது அதன் மதிப்பு குறித்தோ மருத்துவர் எந்த தகவலையும் சரி வர கொடுக்கவில்லை. இரும்பு பெட்டியின் அளவை கொண்டு நாங்களாகவே மதிப்பை கணக்கிட்டுள்ளோம் என்றனர்.

சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை  Thieves-1614500987

நன்றி தட்ஸ்தமிழ்



இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 28654
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10282

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை  Empty Re: சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை

Post by T.N.Balasubramanian Sun Feb 28, 2021 9:20 pm

மாற்று முடி சிகிச்சையாளர் மருத்துவர் பாவம்.
ஒரு தவறு செய்துவிட்டார்.
வெள்ளிக்கு பதிலாக தங்கக்கட்டிகள் வாங்கி இருக்கலாம்.
அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டு இருந்தால்
தகுந்த அறிவுரை கிடைத்து இருக்கும்.
எப்பிடி இருப்பினும் வீட்டின் கொத்தனாருக்கு இதில்
சம்பந்தம் இருக்கலாம்.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 28654
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10282

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை  Empty Re: சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை

Post by Dr.S.Soundarapandian Sun Feb 28, 2021 11:59 pm

இதுதான் கூட இருந்தே குழி பறிப்பது!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5781
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3093

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை  Empty Re: சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை

Post by ayyasamy ram Mon Mar 01, 2021 9:46 am

@Dr.S.Soundarapandian wrote:இதுதான் கூட இருந்தே குழி பறிப்பது!
மேற்கோள் செய்த பதிவு: 1341813
-
சூப்பருங்க சூப்பருங்க
-
தனி நபர் எத்தனை கிலோ வெள்ளி இருப்பு
வைக்கலாம்?
-
சட்டத்தை மீறி உள்ளார் என்று, மீதி நகைகளையும்
கைப்பற்ற வேண்டியதுதான்...!!
-
புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67614
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை  Empty Re: சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை

Post by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:52 pm

தனி நபர் எவ்வளவு வேண்டுமானாலும் தங்க நகைகள் .வெள்ளி வர வைடூரியம் வைத்திருக்கலாம். அதற்கான உரிய ஆவணங்கள் இருக்கவேண்டும்.அப்பிடி இல்லை என்றால் அமலாக்க துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கலாம்.

ராஜ பரம்பரையினர்/தற்கால அரசியல்வாதிகள்  பலரிடம் பல கோடி தங்க வெள்ளி பொருட்கள் உள்ளன.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 28654
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10282

Back to top Go down

சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை  Empty Re: சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum