ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா பரிதாபங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:34 pm

» தமிழகத்தில் அனுமதி இன்றி வைத்த சிலைகளை அகற்ற வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு
by T.N.Balasubramanian Yesterday at 4:41 pm

» இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» நந்தனார் - ஏறணி - உணர்ச்சி ஏற்றம் - காட்சி
by சக்தி18 Yesterday at 2:33 pm

» ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(509)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:41 pm

» தடுமாறிய யோகி!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» 'ரெம்டெசிவிர்' உயிர் காக்காது : மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» " கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» பார்லி.,யை கூட்டுங்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» மாதுளை தோலினால் கிடைக்கும் பயன்கள் என்ன?
by ayyasamy ram Yesterday at 6:18 am

» அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன்
by ayyasamy ram Yesterday at 6:02 am

» டெல்லியில் ஊரடங்கு அறிவிப்பையடுத்து பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 5:58 am

» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Mon Apr 19, 2021 7:22 pm

» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Mon Apr 19, 2021 7:20 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Mon Apr 19, 2021 6:32 pm

» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 6:29 pm

» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 6:23 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 5:50 pm

» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:31 am

» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:25 am

» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:12 am

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:12 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:10 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:08 am

» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:07 am

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 9:50 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Mon Apr 19, 2021 8:49 am

» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:30 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:20 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:14 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm

Admins Online

நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)

Go down

 நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்) Empty நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)

Post by ayyasamy ram Fri Feb 26, 2021 7:34 pm

 நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்) QpMTEDomTpGILUOccFV2+images

1) தலைமுடிக்கு தேவையான வைட்டமின் எது?
-
2) போர் விமானத்தை தாங்கிச் செல்லும் கப்பலுக்கு
என்னபெயர்?
-
3) ஒரு சவரன் தங்கத்திற்கு எத்தனை குண்டுமணிகள்?
-
4) உலகின் மிகப்பெரிய தங்க மார்க்கெட் எங்குள்ளது?
-
5) சினிமாவுக்கு சென்ஸார் இல்லாத நாடு எது?
-
6) ராஜ்ய சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை?
-
7) நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது?
-
8) முதல் இந்திய திட்டகுழுவின் துணைத்தலைவர் யார்?
-
9) பத்திரிகையில் தொடர்கதை எழுதும் பழக்கத்தை
முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
-
10) உலகில் மிகக் குறைந்த வயதில் உலக சமாதானத்துக்கு
நோபல் பரிசு பெற்றவர் யார்?
-
----------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67614
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்) Empty Re: நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)

Post by T.N.Balasubramanian Sun Feb 28, 2021 9:39 pm

@i6appar

உங்கள் பதில்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் பதிவு நீக்கப்படுகிறது.
பதிவுகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.
ஈகரை விதிமுறைகளை படித்து பதிவுகள் செய்யவும்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 28654
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10282

Back to top Go down

 நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்) Empty Re: நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)

Post by சக்தி18 Tue Mar 02, 2021 2:05 pm

சில தரவுகள் காலத்துக்கு காலம் மாறுபடுகிறது. ’i6appar’ஆங்கிலப் பதில்களில் ...

1.தலைமுடிக்கு ‘A' மட்டும் போதாது.A-B-D-E-C-அயன் சேர்ந்து இருக்க வேண்டும்...என்கிறார்கள்.
2.வானூர்தி தாங்கிக் கப்பல் அல்லது விமானம் தாங்கிக் கப்பல்
4.அப்போது தென் ஆபிரிக்கா, இப்போது சீனா
5.சென்சார் பிரான்சில் அரசியல்/அதிகார கட்டுப்பாடு இல்லாத மட்டுப்படுத்தப்பட்ட ...
Commission for film classification (Commission de classification cinématographique) ஆணைக்குழு ஒரு படத்திற்கு வெட்டுக்களைச் செய்ய முடியாது, ஆனால் அதைத் தடைசெய்ய முடியும், இருப்பினும் இது மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள் பிரான்சில் பெரும்பாலான திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படுவதை விட வகைப்படுத்தப்பட்டுள்ளன. (இந்த முறை சமீபத்தில் ’ஓடிடி’ இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வகைப்படுத்திய போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.)
10.மலாலா
9. சார்லஸ் டிக்கன்ஸ் - ஆங்கிலத்தில்

திருத்தம் மட்டுமே...!
மற்றவர்களுக்கு வழிவிட்டு....
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2841
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 823

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

 நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்) Empty Re: நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)

Post by shruthi Wed Mar 03, 2021 5:24 pm

6 245 ( 233 + 12 )
7 ஸ்ரீநகர்
8 குல்சாரி லால் நந்தா
9 பல்ஃஜக் ( BALZAC ஃபிரான்ஸ் நாட்டவர் )
shruthi
shruthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/05/2018
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

 நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்) Empty Re: நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)

Post by சக்தி18 Wed Mar 03, 2021 8:46 pm

@shruthi wrote:

வாழ்த்துகள்.

7.நேரு உயிரியல் பூங்கா  (Nehru Zoological Park, Hyderabad, Telangana- 1962)
ஜம்மு காஷ்மீரில் இருப்பது ஜவஹர்லால் நேரு உயிரியல் பூங்கா (1980) அது தேசிய பூங்கா அல்ல.காஷ்மீரில் சரணாலயங்களும் உண்டு.உயிரியல் பூங்காவும் வனவிலங்கு சரணாலயங்களும் ஒன்றல்ல.

 8.சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் இந்திய திட்டகுழுவின் துணைத்தலைவர் குல்சாரிலால் நந்தா சரியானதே.அப்போது தலைவராக 1950 இல் இருந்தவர் ஜவஹர்லால் நேரு. திட்டக்குழு 2014 இல் கலைக்கப்பட்டு ’நிதி ஆயொக்’ ஆக மாற்றம் பெற்றது.

9.பால்செக்,பிரான்சின் டிக்கென்ஸ் என அழைக்கப்பட்ட நாவலாசிரியர் .டிக்கென்ஸ் பத்திரிகையில் வேலை பார்த்தவர்-போஸ் என்ற புனைபெயரில் பத்திரிகையில் கதை,கட்டுரை,நாவல்களை தொடர்ந்து எழுதி வந்தார்.பால்செக் அப்படியல்ல. சமகால எழுத்தாளர்கள்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2841
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 823

Back to top Go down

 நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்) Empty Re: நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum