புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்! Poll_c10இந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்! Poll_m10இந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்! Poll_c10 
12 Posts - 52%
ayyasamy ram

6 Posts - 26%
mohamed nizamudeen

2 Posts - 9%
mini

1 Post - 4%
Barushree

சுகவனேஷ்

இந்த மாத அதிக பதிவர்கள்

65 Posts - 48%

53 Posts - 39%

6 Posts - 4%

3 Posts - 2%

2 Posts - 1%
prajai

Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 01, 2021 6:25 pm

இந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்! Rohit

-

சமீபத்தில் ஈஎஸ்பிஎன் கிரிக்கெட் தொலைக்காட்சி நடத்திய
’25 கேள்விகள்‘ நிகழ்ச்சியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் 
பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் கலந்து கொண்டார். 
அதில் தனது அணியைச் சேர்ந்த ஆண்ட்ரே பிளெட்சர் தான் 
மிகச் சிறப்பாக சமைக்க கூடியவர் என்று தெரிவித்திருந்தார். 

மேலும் தனக்கு பிடித்த கிரிக்கெட் அணிகளில் தன்னுடைய 
அணி முதல் இடத்திலும், இந்திய அணி 2வது இடத்திலும் உள்ளன 
என்றும் கூறியிருந்தார்.  

சிறந்த கவர்–டிரைவ் அடிக்க கூடியவர்களில் எந்த வீரர் உங்களுக்கு 
பிடிக்கும் என்ற கேள்விக்கு, தனது அணியின் ‘டேரன்பிராவோ‘ 
தான் கவர்–டிரைவ் ஆடுவதில் கெட்டிக்காரர் என்று கூறியுள்ளார். 

நிக்கோலஸ் பூரன், 2019 –ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் 
லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்). 
மற்றும் அந்த அணி சார்பாக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாகவும் ஆடி 
வருகிறார்.

ஒரு டி-20 போட்டியில் இரட்டை சதம் அடிக்க கூடிய வீரர்கள் என்று 
இந்திய வீரர் ரோகித் சர்மாவையும், மேற்கிந்திய தீவின் 
கிறிஸ் கெய்ல்லையும் குறிப்பிட்டுள்ளார். அதோடு டி-20 போட்டியில் 
அதிக சிக்ஸர்களை அடிக்க கூடியவர்களும் இவர்கள் தான் என்றும் 
கூறியுள்ளார். 

 ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி) 
அணிக்காக விளையாடிய அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், 175 ரன்கள் 
அடித்து, டி-20 போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற 
பெருமையை பெற்றுள்ளார். 

அதோடு டி-20 போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி 10,000 ரன்களை 
கடந்துள்ளார். மற்றும் அவர் பங்கேற்று விளையாடிய ஒவ்வொரு டி-20 லீக் – 
களிலும் 20 சதங்கள் அடித்துள்ளார். 

அதேவேளையில் ஐபிஎல் டி-20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 
அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் ரோகித் சர்மா, 
ஐபிஎல் டி-20 போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார்.  
413 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல் 13,691 ரன்களை 
சேர்த்துள்ளார். அதே நேரத்தில் 340 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள 
ரோகித் சர்மா 8,974 ரன்களை சேர்த்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் இதுவரை அவர் விளையாடியுள்ள டி 20 போட்டிகளில் 
1008 சிக்ஸர்கள் மற்றும் 1050 பவுண்டரிகளைக் அடித்துள்ளார் என்பது 
குறிப்பிடத்தக்க ஒன்று. 

அதிக சிக்ஸர்களையும், அடிக்க கூடியவர்கள் வரிசையில் ரோகித் சர்மா 
மற்றும் கிறிஸ் கெய்ல்லை தவிர்த்து, இந்த வரிசையில் மேற்கிந்திய தீவின் 
ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் கீரோன் பொல்லார்ட் உள்ளனர் என்றும் பூரான் 
தெரிவித்துள்ளார். 

இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக