புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_vote_lcapஇயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_voting_barஇயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_vote_lcapஇயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_voting_barஇயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_vote_lcapஇயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_voting_barஇயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_vote_lcapஇயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_voting_barஇயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_vote_lcapஇயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_voting_barஇயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84173
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 25, 2021 2:19 pm

இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடித்த அகத்தியனின் மகள்: பிரபலங்கள் வாழ்த்து 638013
-
இயக்குநர் தேசிங் பெரியசாமி - நடிகை நிரஞ்சனி ஆகிய
இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

'வான்மதி', 'காதல் கோட்டை', 'கோகுலத்தில் சீதை', 'விடுகதை'
உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் அகத்தியன்.
இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது முதல் முகள் பெயர்
கனி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின்
மூலம் பிரபலமானவர். இவர் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’,
‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர்
திருவின் மனைவி.


அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி.
‘சென்னை -28’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு
பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். ‘பண்டிகை’ படத்தை இயக்கிய
ஃபெரோஸ் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி அகத்தியன்
கடந்த ஆண்டு துல்கர் சல்மான் இயக்கத்தில் வெளியான
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு முக்கியக்
கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பு சமயத்தில்
அப்படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமிக்கும் நிரஞ்சனிக்கும்
இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக் கொடி
காட்டிவிட்டதால் நிரஞ்சனி - தேசிங் பெரியசாமி இருவருக்கும் இரு
வீட்டார் சம்மதத்துடன் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து
தெரிவித்தனர்.

இந்து தமிழ் திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக