புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_m10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_m10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_m10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_m10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_m10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_m10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_m10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_m10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_m10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_m10ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 24, 2021 7:59 pm

ஆன்மிக கேள்வி- பதில் ( ஆன்மிக மலர்) Large_152132145
-
சுபநிகழ்ச்சிக்கு நல்ல நேரம் பார்ப்பது அவசியமா?
அவசியம். தெய்வ அருளை வழங்குவது நல்ல நேரம்.
இதில் நல்ல விஷயம் பேசுவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும்,
புதிய முயற்சியில் ஈடுபடுவதும் நன்மை தரும்.

சுவாமி சிலைகளுக்கு கவசம் சாத்துவதால் இயல்பாக
தரிசிக்க முடியவில்லையே!
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யும் போது கவசம்
சாத்துவது அவசியம். ‘பொன்னார் மேனியனே’ என தேவாரம்
சிவபெருமானை போற்றுகிறதே!
அபிஷேகத்தில் இயல்பாகவும், அலங்காரத்தில் கவசம்
சாத்தியும் தரிசிப்பது விசஷேம்.

ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மரத்தை எந்த நாளில் நடலாம்?

பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் சூரியன் உதயமாகும் நேரத்தில்
நடுங்கள்.

பொய் வழக்கில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?

ஜாதகம் அல்லது கிரகப்பெயர்ச்சி எப்படி உள்ளது என ஜோதிடரிடம்
ஆலோசியுங்கள். ராகுவின் நிலையறிந்து பரிகாரம் செய்யுங்கள்.
வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் (காலை 10:30 -12:00 மணி)
துர்கையை வழிபடுவது நன்மையளிக்கும்.

கந்த சஷ்டி கவசம் படித்தால் என்ன கிடைக்கும்?
நோய், திருஷ்டி, எதிரிதொல்லை, வறுமை போன்றவை அகலும்.
மகிழ்ச்சி, நல்ல புத்தி, செல்வம், வம்ச விருத்தி போன்றவை
முருகன் அருளால் கிடைக்கும். காலை, மாலையில் படியுங்கள்.

சில தமிழ் மாதங்களில் முகூர்த்த நாள் இருப்பதில்லையே…

ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசியில் சுபநிகழ்ச்சி வைப்பதில்லை.

ஆன்மிகத்தில் ஈடுபாடு இல்லாத குழந்தைகளை திருத்துவது எப்படி?

ஆன்மிகக் கதைகளைச் சொல்லி தெய்வ நம்பிக்கையை
ஏற்படுத்துங்கள். அலைபேசி, ‘டிவி’ யை பார்க்க விடாதீர்கள்.
நல்ல விஷயங்களை அவர்களுக்குச் சொல்வதன் மூலம்
ஆன்மிக ஈடுபாடு, பெற்றோர் மீது அன்பு அதிகரிக்கும்.

குழப்பத்தால் தவிக்கும் எனக்கு வழிகாட்டுங்கள்
பிடிக்காத சூழ்நிலையில் இருப்பதே குழப்பத்திற்கு காரணம்.
அதில் இருந்து வெளியேறுங்கள். இழப்புகள் நேர்ந்தாலும் ஏற்றுக்
கொள்ளுங்கள். இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை ஜபியுங்கள்.
தெய்வ அருளால் நிம்மதி காண்பீர்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக