புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 12:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 11:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 8:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 7:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 7:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 7:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 7:52 am
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 7:50 am
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 7:49 am
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 7:48 am
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 7:46 am
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 7:09 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 3:24 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 5:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 11:58 am
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 11:56 am
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:52 am
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 10:43 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 10:07 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 10:03 am
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 10:00 am
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:57 am
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:52 am
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 9:44 am
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 9:39 am
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 9:37 am
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 9:28 am
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 9:26 am
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:25 am
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 9:11 am
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 5:53 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 1:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 மாநிலங்களில் மட்டுமே இப்போது காங்., ஆட்சி
Page 1 of 1 •
மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்து,
இன்னும் ஒரு ஆண்டு ஆகாத நிலையில், புதுச்சேரியிலும், காங்கிரஸ்
அரசு கவிழ்ந்ததால், கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டின் துவக்கத்தில், கொரோனா தொற்று அபாயம் குறித்து
செய்திகள் பரவத் துவங்கியிருந்த சமயம். அப்போது,
ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களால், மத்திய பிரதேச
அரசியலில், பெரும் புயல் வீசியது.
பெங்களூருவில், எம்.எல்.ஏ.,க்கள் சிறை வைப்பு, பெரும்பான்மையை
நிரூபிக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றம் உத்தரவு என, 18 நாட்கள்
போராட்டத்துக்கு பின்னும், கமல் நாத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
முதல்வர் பதவியை, கடந்த மார்ச், 20ல், அவர் ராஜினாமா செய்ததை
அடுத்து, 15 ஆண்டுகளாக காத்திருந்து, மீண்டும் பிடித்த ஆட்சியை,
காங்கிரஸ் பறிகொடுத்தது.
இந்த சம்பவம் நடந்து, இன்னும் ஒரு ஆண்டு கூட முடிவடையவில்லை.
தற்போது, புதுச்சேரியிலும் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது.
ஆட்சி கவிழ்ப்பு
கர்நாடகாவில் இருந்த கூட்டணி அரசையும் சேர்த்தோம் எனில்,
கடந்த சில ஆண்டுகளில் மட்டும், மூன்று மாநிலங்களில், காங்கிரஸ்
தலைமையிலான அரசுகள் கவிழ்ந்து உள்ளன. இந்த மூன்றிலுமே,
சொந்தக் கட்சியினரே, தலைமையை எதிர்த்ததும், தங்கள்
எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்ததுமே, ஆட்சி கவிழ்ப்புக்கு
காரணமாக இருந்தனர்.
தற்போது பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில்
மட்டுமே, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மஹாராஷ்டிராவிலும்,
ஜார்க்கண்ட்டிலும் கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ் உள்ளது.
ராஜஸ்தானில், அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையிலான,
கோஷ்டி பூசல், தற்காலிகமாக ஒட்டுப் போடப்பட்டு இருந்தாலும், இ
ரு தரப்புக்கு இடையில், எப்போது வேண்டுமானாலும், மீண்டும் மோதல்
ஏற்படலாம்.
மஹாராஷ்டிராவில் கூட, சமீபத்தில், சபாநாயகர் நானா பதோல் ராஜினாமா
செய்தபோது, காங்கிரஸ் மீது விமர்சனம் எழுந்தது. இங்கு, கூட்டணி
கட்சிகளுக்கு இடையேயான பகை, தொடர்ந்து நீடிக்கிறது.
அதிர்ச்சி
மத்திய பிரதேசத்தை அடுத்து, புதுச்சேரியிலும், தங்கள் அரசு கவிழ்ந்தது,
காங்கிரஸ் மேலிடத்துக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி விவகாரம் குறித்து நேற்று, காங்கிரஸ் மூத்த தலைவர்
ஹரிபிரசாத் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிட்டு, பா.ஜ.,வால் பெரும்பான்மை பெற முடியாத
மாநிலங்கள் என, சில உள்ளன. அந்த மாநிலங்களில் எல்லாம், அரசுகளை
கவிழ்ப்பதை நோக்கமாக வைத்து, பா.ஜ., செயல்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர்

- GuestGuest
’3’ ஐ ‘0’ ஆக மாற்றலாம். கொள்ளையடிப்பதாவது குறையட்டும்.அதேசமயம் எதிர்கட்சி எப்போது பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
Similar topics
» காங். ஆட்சி வருவதை நான், ப.சி, வாசன் மட்டுமே விரும்புகிறோம்-இளங்கோவன்
» 18-44 வயதினருக்கு, 9 மாநிலங்களில் மட்டுமே தடுப்பூசி
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
» வட மாநிலங்களில் காங். சரிவுக்கு இந்திராவே காரணம்-பிரணாப் தலைமையிலான புத்தகம் கூறுகிறது!
» காங். தலைமையில் ஆட்சி அமைக்க விரும்புகிறோம்-தங்கபாலு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1