ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அறிமுகம்
by musafir.world Today at 1:52 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» Novel
by Periya Yesterday at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Yesterday at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Yesterday at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Fri Sep 24, 2021 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Fri Sep 24, 2021 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Fri Sep 24, 2021 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Fri Sep 24, 2021 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

4 posters

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by ayyasamy ram Tue Feb 23, 2021 7:58 am

கழுதையை வைத்து நம் சமூகத்தில் புழங்கும்
பழமொழிகளையும், அதற்கான விளக்கங்களையும்
பேராசிரியர் அவர்கள் தொகுத்திருப்பது சுவையானது!

‘அழுதப் பிள்ளை சிரிச்சதாம், கழுதப் பாலைக் குடிச்சதாம்’

‘வண்ணானுக்கு உழைத்த கழுதையும்
வாணியனுக்கு உழைத்த காளையும் சரி’

‘பனைவெட்டின இடத்துல
கழுதை வட்டம் போட்டது போல’

‘ஊருக்குப் போனானாம் வண்ணான்
ஒசந்துச்சாம் கழுதை”

“கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா”

‘அத்துதாம் கழுத எடுத்ததாம் ஓட்டம்’

‘கழுத கெட்டா குட்டிச் சுவரு’

இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

-மாதவராஜ்
-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by ayyasamy ram Tue Feb 23, 2021 7:59 am

அசல் கட்டுரையை விட பின்னூட்டங்கள்
ரசிக்கும்படியாய் அமைவதுண்டு!
-
நான் ரசித்த சில பின்னூட்டங்கள்:

வரவர மாமியா கழுத போல ஆனாளாம்!

காய்ச்சுறவ காய்ச்சுனா கழுத மூத்திரம் கூட ரசம் தான்

கழுத தேய்ஞ்சு கட்டெறும்பா ஆன கதையா போச்சு

என்னோட தமிழ் வாத்தியார் திட்டும்போது ஒன்னேமுக்கா
தையன்னான்னு சொல்வாரு..

தமிழில் எண்களாய் எழுதினா, ஒன்று, க என்றும், முக்கால்
ழு என்றும் எழுதுவதுண்டு, அதில் தையன்னாவ சேர்த்துக்
கொண்டு நாசூக்காய் திட்டுவார்...

--ராகவன்
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by ayyasamy ram Tue Feb 23, 2021 8:01 am

-
தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/
அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-
மங்களூர் சிவா
--------------------------------------
-
கழுதைப்பால் குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம்
அருமருந்தாக.
எந்த உடல்நலக்குறைவுக்காக என நினைவில்லை.
அவற்றில் தாய்ப்பாலிலோ, பசுப்பாலிலோ இல்லா
மருத்துவகுணங்கள் உள எனச்சொல்லி.

எனவே, சிறுவர்கள் விளையாடும்போது, ஒருவன் மற்றவனை
காலால் உதைத்தால், அவனை, ‘நீ என்ன கழுதைப்பாலைக்
குடித்து வளர்ந்தாயா?’ எனக்கேட்பதுண்டு.

கழுதைப்பால் விலை ஆட்டுப்பால், பசுப்பால், எருமைப்பாலை
விட அதிகம்.

ஒன்றை சொல்ல மறந்துவிட்டீர்கள்:
ஆடு, மாடு, எருமை இவற்றையெல்லாம் விட சிறுவர்களிடம்
மிகவும் அடிபட்டு வாழும் விலங்கு கழுதைமட்டுமே.
அதற்குக் காரணம், அஃது உதைக்கத்தான் செய்யும். அதுவும்
நிறைய நேரம் கழித்தே.
அதிலிருந்து சுலபமாக தப்பித்துக்கொள்ளலாம்.

வீட்டு விலங்குகளில் மிகவும் பரிதாபத்துக்குள்ளானது கழுதை
மட்டுமே. தான் செய்யாத குற்றத்திற்கு அடிபடும் பாவம்.
------------------------

கழுதைகள் மிகவும் புண்ணியவாங்கள்
அதுதான் ஒரு நாளைக்கு இரண்டு தரம் சபரிமலை ஏறிபொதி
சுமக்குதுகள், ஆனா சீசன் முடியும்போது அது காலு எல்லாம்
வளைஞ்சு ஒன்னுக்கும் ஆகாமப் போய்டும்,

அப்ப அதுகளை மிருகங்கள் திங்க காட்டுக்குள் விட்டுவிடுவார்கள்
மனிதர்கள்(என்ன ஜென்மமோ இந்த மனிதன்).

அதுபோல் பல மலைதலங்களுக்கும் இந்த கழுதைதான் வாகனம்.
எனக்கு தெரிந்து மனிதன் சாப்பிடாத ஒரே கறி கழுதையாகதான்
இருக்கும்(அதைக்கூட விடமாட்டான்).

வெள்ளியங் கிரியில் கூட கழுதையின் பயன்பாடு உள்ளது.
-
பித்தனின் வாக்கு
------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by T.N.Balasubramanian Wed Feb 24, 2021 2:21 pm

[quote="ayyasamy ram"]
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by krishnaamma Tue Mar 09, 2021 9:49 pm

நல்ல திரி அண்ணா...ரசித்து படித்தேன்....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by krishnaamma Wed Jul 21, 2021 8:26 pm

[quote="T.N.Balasubramanian"]
@ayyasamy ram wrote:
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan
மேற்கோள் செய்த பதிவு: 1341560

ஐயா கேட்டதற்கு இன்னும் யாரும் பதில் போடவில்லையே???? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

[quote="krishnaamma"]
@T.N.Balasubramanian wrote:
@ayyasamy ram wrote:
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan
மேற்கோள் செய்த பதிவு: 1341560

ஐயா கேட்டதற்கு இன்னும் யாரும் பதில் போடவில்லையே???? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1348821[quote="krishnaamma"]
@T.N.Balasubramanian wrote:
@ayyasamy ram wrote:
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan
மேற்கோள் செய்த பதிவு: 1341560

ஐயா கேட்டதற்கு இன்னும் யாரும் பதில் போடவில்லையே???? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1348821

ஜெகதீசன் அய்யா சரியான விளக்கம் தருவார்
ஆனால் அவர் வருவதில்லை.
ஒரு வாரத்திற்கு முன்பு ஈமெயில் ஒன்றும் அனுப்பியுள்ளேன்.

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by musafir.world Thu Sep 16, 2021 7:54 am

முக்கால் கழுதை வயதாகிவிட்டது இன்னும் பொறுப்பு வரலை. -- சிறுவயதில் பெரியவர்களின் வசவு கேட்ட ஞாபகம்.
musafir.world
musafir.world
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 16/09/2021
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by musafir.world Thu Sep 16, 2021 7:57 am

எகிப்திய அழகி க்ளியோ பாட்றா என்றும் இளமையாக இருக்க கழுதைப் பாலில் குளித்ததாக எங்கேயோ படித்ததாக ஞாபகம்.
musafir.world
musafir.world
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 16/09/2021
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

@musafir.world wrote:எகிப்திய அழகி க்ளியோ பாட்றா என்றும் இளமையாக இருக்க கழுதைப் பாலில் குளித்ததாக எங்கேயோ படித்ததாக ஞாபகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1351456

ஏதாவது புத்தகத்தில்தான் படித்திருப்பீர்கள்.

@musafir.world

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை