புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_m10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_m10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
mohamed nizamudeen
தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_m10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_m10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_m10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_m10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_m10தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 23, 2021 10:21 am

தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Tamil_News_large_271598420210223100030
-
பெங்களூரு - தமிழக அரசின் காவிரி, வைகை, குண்டாறு
இணைப்பு திட்டத்துக்கு, கர்நாடகா முட்டுக்கட்டை போடுகிறது.

தமிழகத்தின், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே
குன்னத்துார் பகுதியில், காவிரி - வைகை - குண்டாறு நதிகள்
இணைப்பு திட்டத்துக்கு, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., நேற்று
முன்தினம் அடிக்கால் நாட்டினார்.
இதற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை Gallerye_100042619_2715984
இது தொடர்பாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பெங்களூரில்,
நேற்று கூறியதாவது: காவிரி ஆறு விஷயத்தில், எந்த காரணத்தை
முன்னிட்டும், தமிழக திட்டத்துக்கு வாய்ப்பு தர மாட்டோம்.
எந்த காரணத்துக்கும், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கூடுதல்
தண்ணீர் திறந்து விட மாட்டோம்.

சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடமும்
முறையிடப்படும். ஒரு வேளை தமிழக அரசின் நதிகள் இணைப்பு
திட்டத்துக்கு அனுமதி வழங்கினால், மேகதாது, மார்கண்டேயா
திட்டங்களுக்கு அனுமதி கேட்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கூறியதாவது:

தமிழக அரசு, காவிரி ஆற்றின், 45 டி.எம்.சி., தண்ணீரை
முறைகேடாக பயன்படுத்தி, நதிகள் இணைப்பு திட்டத்துக்கு
முற்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.இம்முறைகேட்டை
உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறும் போது,
''தமிழக அரசின் நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, மத்திய அரசு தான்
நிதியுதவி செய்கிறது. ''இது, கர்நாடக அரசுக்கு தெரியவில்லையா.
நான் முதல்வராக இருந்த போது, மேகதாது திட்டத்துக்கு, அ.தி.மு.க.,
அரசு அடிக்கடி இடையூறு செய்தது,'' என்றார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக