புதிய பதிவுகள்
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது? Poll_c10பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது? Poll_m10பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது? Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram

2 Posts - 25%
prajai

1 Post - 13%
mohamed nizamudeen

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

140 Posts - 43%

117 Posts - 36%
Dr.S.Soundarapandian
பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது? Poll_c10பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது? Poll_m10பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது? Poll_c10 
21 Posts - 7%

16 Posts - 5%
Rathinavelu
பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது? Poll_c10பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது? Poll_m10பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

4 Posts - 1%

வேல்முருகன் காசி

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83973
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 18 Feb 2021 - 19:13

பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் (99) மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது? _117010333__117012004_pa-54687804
-
எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப்

பிரிட்டிஷ் அரசி எலிசபெத்தின் கணவரும்
எடின்பரோ கோமகனுமான இளவரசர் ஃபிலிப்,
புதன்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பக்கிங்காம் அரண்மனை தகவலின்படி, அவர் உடல்
அசெளகரியமாக உணர்ந்ததை அடுத்து, லண்டனில்
உள்ள கிங் எட்வர்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அரண்மனை வட்டாரம்,
"மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் மருத்துவமனைக்கு
காரில் சென்றார்," என பிபிசியிடம் கூறியது.

எடின்பரோ கோமகன் ஃபிலிப் நல்ல உணர்வுடனேயே காணப்பட்டதாக
அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது. அடுத்த சில நாட்களுக்கு அவர்
மருத்துவமனையிலேயே தங்கி பரிசோதனைகளை மேற்கொண்டு
முழு ஓய்வில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே ஃபிலிப் உடல் சுகவீனத்துடன்
காணப்பட்டதாகவும் அது கொரோனா வைரஸ் தொடர்பானதாக
இல்லை என்றும் பிபிசியிடம் பேசிய அரண்மனை வட்டாரம் கூறியது.

கடந்த மாதம் இளவரசர் ஃபிலிப்பும் அரசியும் கொரோனா வைரஸ்
தடுப்பூசி மருந்தை வின்சர் கோட்டையில் உள்ள குடும்ப மருத்துவர்
மூலம் பெற்றுக் கொண்டிருந்ததாக அரண்மனை அறிவித்தது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம்
அமலில் இருந்த பிரிட்டனில் தங்களுடைய அரண்மனையில் இல்லாமல்
சிறிய அளவிலான ஊழியர்களுடன் ஹெச்.எம்.எஸ் பப்பிள் என்ற
வின்சர் கோட்டியில் பிரிட்டிஷ் அரச தம்பதி வசித்து வந்தனர்.

அப்போது கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை
சாண்டிரிங்காமில் குடும்ப நிகழ்வாக நடத்தாமல், பெர்க்ஷையர்
மாளிகையில் அவர்கள் கொண்டாடினார்கள்.

இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
இதே வேளை 94 வயதாகும் அரசி எலிசபெத், தொடர்ந்து வின்சர்
கோட்டையிலேயே வசித்து வருகிறார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் இளவரசர் ஃபிலிப் உடல்
நலம் பெற பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்துச் செய்தி அனுப்பி
இருக்கிறார்.

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டி டிசம்பர் மாதம் இதே எட்வர்டு
மருத்துவமனையில் இளவரசர் ஃபிலிப் நான்கு நாட்களை கழித்தார்.
ஏற்கெனவே உள்ள உடல் பிரச்னைக்காக அவர் அப்போது மருத்துவ
மனையில் முன்னெச்சரிக்கையாக சேர்க்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டது.

பிபிசி-தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக