புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_vote_lcapவாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_voting_barவாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_vote_lcapவாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_voting_barவாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_vote_rcap 
284 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
வாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_vote_lcapவாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_voting_barவாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
வாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_vote_lcapவாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_voting_barவாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடிக்கையாக கோயிலுக்கு வந்து பக்திப்பாடல் கேட்கும் கிளி...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 18 Feb 2021 - 18:05

திருப்பூர் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் சர்க்கார் பெரியபாளையத்தில் அமைந்துள்ள 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுக்ரீஸ்வரர் ஆலயத்தில் மற்ற சிவாலயங்களில் இல்லாத ஒரு சிறப்பாக இக்கோயிலில்,மூலவருக்கு நேரெதிராக ஒன்றன்பின் ஒன்றாக இரட்டை நந்திகள் அமைந்திருப்பது சிறப்பாகும்.

இக்கோவிலில்,கடந்த சில நாட்களாக பக்தர் ஒருவர் கோவிலில் அமர்ந்து பக்தி பாடல்களை பாடும் பொழுது, பச்சைக்கிளி ஒன்று கோவிலுக்கு வந்து விடுகிறது.எவ்வித பயமுமின்றி பாடுபவர் அருகில் சென்று பாடலை கேட்பது போல் பாவனை செய்து வருகிறது.அச்சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இவ்வாறு கிளி கோவிலுக்கு வந்து பாடல் கேட்டு செல்வது அவ்வப்போது நிகழ்வதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

நன்றி சமயம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 19 Feb 2021 - 11:28

பாடுபவர் கையில் நெல்லை வைத்திருந்தால் கிளிக்கூட்டம் படையெடுக்கும் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Fri 19 Feb 2021 - 17:45

கோயில்களில் எப்படியும் பாடலாம்.ஆனாலும் இசை கற்ற கிளிக்கு தப்பாய் பாடினால் பிடிக்காமலும் இருக்கலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 19 Feb 2021 - 17:51

சக்தி18 wrote:கோயில்களில் எப்படியும் பாடலாம்.ஆனாலும் இசை கற்ற கிளிக்கு தப்பாய் பாடினால் பிடிக்காமலும் இருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1341200
ஒன்னும் புரியல

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri 19 Feb 2021 - 18:05

ஒன்னும் புரியல சுதி,தாளம் விலகி ஒத்து வரவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Feb 2021 - 18:24

பெறுதற்கு அரியது மனிதப் பிறவி என்றாலும்
அதில் பிறந்தால் மட்டுமே முக்தி அடைய முடியும் என்பது
கிடையாது.

இறைவன் அருளுக்கு முன் சகல ஜீவராசிகளும் சமம்.
பட்சிகளாக இருந்து இறைவன் அருள் வேண்டி பூஜித்து
முக்தி பெற்ற பட்சிகளும் உண்டு.
--

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 19 Feb 2021 - 18:49

சக்தி18 wrote:ஒன்னும் புரியல சுதி,தாளம் விலகி ஒத்து வரவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1341205

இசை என்னுடன் இசையவில்லையாதலால்
இசை பற்றி நானறியேன்.
கேட்கப்பிடிக்கும். நுணுக்கங்கள் நானறியேன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக