புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.: Poll_c10தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.: Poll_m10தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.: Poll_c10 
155 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.: Poll_c10தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.: Poll_m10தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.: Poll_c10 
320 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2021 5:54 pm

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.: 141038736_1130574557394801_259170747997440687_n.jpg?_nc_cat=107&ccb=3&_nc_sid=110474&_nc_ohc=SbJ4VXSyirwAX8JV4X-&_nc_ht=scontent.fmaa3-1

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள
தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும்
வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடன் நோயின்
தாக்குதலின்றியும் இருக்கும்.

தோலை உலர்த்தி ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து பிடித்து
பல்பொடியாக பயன்படுத்தினால் ஈறுகள் உறுதிபடுவதுடன்
பற்கள் வெண்மையாகும் பல்நோய் வராது.

இப்பழச்சாறு தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சொத்தைப்
பல்லை குணமாக்கி எனாமலை பாதுகாக்கிறது, மேலும் பல்வலி,
ஈறுவீக்கம், ரத்தக் கசிவை குணமாக்கும்.

இப்பழத்தின் வெண்ணிறத் தோல் நார்ச்சத்து நிரம்பியது.
அது பழத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் உடலை தூய்மையாக்கி
மலச்சிக்கலைப் போக்கும்.

ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில்
கொழுப்பு அளவை குறைக்கும். இதுபோல் தோல் நுரையீரல்,
மார்பகம் குறித்து பல்வேறு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல்
கொண்டது.

தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்கள் இரவு படுக்கைக்கு
செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து
சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாற்றை ஒரு மண்டல தேன் கலந்து அருந்தி
வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரித்து உடல்
பலமடையும். நரம்புகள் பலம் பெரும்.

ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம்
தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரக கல் உருவாவதற்கான
வாய்ப்பும் குறையும், இதயத்தின் சிறப்பாக செயல்படுத்த உதவும்
பொட்டாசியம், தாது உப்பு இதில் அதிகமாக இருக்கிறது.
----

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 19, 2021 9:59 am

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.: 1571444738 தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.: 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக