புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
6 Posts - 67%
heezulia
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 13, 2010 9:00 pm

“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Mano11

மலேசியாவில் தங்களது சுற்றுப்பயணிகளுக்கான விசாக்கள் காலாவதியான பின்னர் 39,046 இந்தியக் குடிமக்கள் “காணாமல் போயிருப்பதாக” பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தகவல் வெளியிட்டுள்ளதின் நோக்கம் குறித்து தாம் சந்தேகப்படுவதாக கோத்தா அலாம் சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன் கூறியிருக்கிறார்.

“சுற்றுப்பயணிகளுக்கான விசாவில் இங்கு வந்த பின்னர் தங்கியிருக்கும் இந்தியக் குடிமக்களின் அதிக எண்ணிக்கை பற்றி மட்டும் ஏன் வெளிப்படுத்த வேண்டும்?

அதுவும் தமிழ் நாட்டிலிலுள்ள சென்னையிலிருந்து வரும் தமிழர்களை மட்டும் ஏன் இலக்காகக் கொள்ள வேண்டும்?” , என்று அவர் வினவினார்.

அந்த “காணாமல் போன” இந்தியர்களை திருப்பி அனுப்பும் பொருட்டு அவர்களைப் பிடிப்பதற்கு அரசாங்கம் இப்போது நடவடிக்கை எடுக்கத் தொடங்கும் என்று தாம் கவலைப்படுவதாகவும் அவர் சொன்னார். அப்போது அதிகாரத்துவ பத்திரங்கள் ஏதும் இல்லாத உள் நாட்டு இந்தியர்கள்- பெரும்பாலும் தமிழர்கள்- பிடிக்கப்படலாம் என்றும் தாம் அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.

“இந்த நாட்டில் நாடற்ற பல இந்தியர்கள் உள்ளனர். அவர்களிடம் பிறப்புச் சான்றிதழ்களோ மைகார்டுகளோ கிடையாது.”

“அந்த காணாமல் போன 40,000 இந்தியக் குடிமக்களில் அவர்களும் ஒரு பகுதியினர் என்று தவறாக பிடிக்கப்பட்டால் என்ன நடக்கும்? நமது கடந்த கால அனுபவங்களைப் பார்க்கும் போது தாங்கள் கைது செய்யும் நபர்கள் கூறுவதையே அதிகாரிகள் செவி கொடுத்து கேட்க மாட்டார்கள். அதுவும் பத்திரங்கள் ஏதும் இல்லை என்றால் அவ்வளவுதான்”, என்று மனோகரன் மலேசியாகினியிடம் கூறினார்.

அதிகாரத்துவ பத்திரங்கள் ஏதும் இல்லாதவர்கள் விசயத்தில் முதலில் தொடங்கி, உள்நாட்டு இந்தியர்களை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றும் நோக்கத்தைக் கொண்ட அரசியல் தந்திரமாக அது தோன்றுகிறது என்றும் அவர் கூறினார்.

சென்னையிலிருந்து மலேசியாவுக்கு வரும் இந்தியர்களுடன் உள்நாட்டு இந்தியர்களையும் அரசாங்கம் இலக்காக கொண்டிருக்கும் சாத்தியமான சதித் திட்டத்தை தமிழ் நாடு முதலமைச்சர் எம் கருணாநிதியிடம் விளக்குவதற்காக தாம் அவரை சந்தைப்பதற்கு முயலப் போவதாகவும் அவர் சொன்னார்.

நேற்று நஜிப் இந்தியப் பத்திரிக்கையாளர் குழு ஒன்றைச் சந்தித்த போது மொத்தம் 39,046 இந்திய குடிமக்கள் தங்களது சுற்றுப்பயணிகளுக்கான விசா காலாவதியான பின்னர் “காணாமல்” போயிருப்பதாகத் தெரிவித்தார். அது நாட்டுக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்றும் அவர் சொன்னார்.

அவர்கள் குடிநுழைவுத் துறை பதிவேடுகளிலிருந்து காணாமல் போயிருப்பதாக அவர் சொன்னார். அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரமாகும்.

அதன் காரணமாக இந்தியக் குடிமக்களுக்கு அவர்கள் இங்கு வந்தவுடன் விசா வழங்கும் நடைமுறை மீது அந்தத் துறை ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அந்த வசதி குறிப்பாக சென்னையிலிருந்து வருகின்றவர்களினால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் நஜிப் தெரிவித்தார்.

வரும் ஜனவரி 19ம் தேதி தொடக்கம் இந்தியாவுக்குத் தாம் மேற்கொள்ளவிருக்கும் மூன்று நாள் அதிகாரத்துவப் பயணத்தின் போது தாம் அந்த விஷயத்தை எழுப்பக் கூடும் என்றும் நஜிப் கோடி காட்டினார்.

கோவில் குருக்கள்களும் முடி திருத்துவோரும்

இந்தியாவிலிருந்து குருக்கள்களும் முடிதிருத்துவோரும் இங்கு வந்து வேலை செய்வதற்கு அனுமதி வழங்குவதில் மலேசியா மிகவும் தாரளமாக நடந்து கொள்வதாகவும் பிரதமர் சொன்னார்.

“சுற்றுப்பயணிகளாக இந்தியக் குடிமக்கள் இந்த நாட்டுக்கு வருவதைக் காண நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் மிகவும் தாராளமாக இருக்கிறோம். நாங்கள் உண்மையானவர்களை விரும்புகிறோம். அவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.”

“பெங்களுர், மும்பாய், டில்லி போன்ற மாநகரங்களிலிருந்து வரும் மக்களுக்கு அந்த விசா முறையை மறு அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் சென்னையிலிருந்து வருகின்றவர்களுக்கு அல்ல. சென்னையிலிருந்து வருகின்றவர்களிடையேதான், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பாலும் தங்கியிருக்கும் பிரச்னை காணப்படுகிறது”, என்றார் அவர்.

இதனிடையே அமைச்சரவையில் உள்ள தனது ஒரே அமைச்சரான டாக்டர் எஸ் சுப்ரமணியத்தின் மூலம் இந்தியாவிலிருந்து கோவில் குருக்கள்களையும் முடி திருத்துவோரையும் தருவிப்பது தொடர்பான பிரச்னையை மஇகா எழுப்பும் என்று தெரிய வருகிறது.

“அரசாங்கம் குருக்கள்களையும் முடி திருத்துவோரையும் வரவேற்பதாகக் கூறிய போதிலும் சரியான பத்திரங்களுடன் வந்த குருக்கள்களையும் முடி திருத்துவோரையும் கூட குடிநுழைவுத் துறை திருப்பி அனுப்பிக் கொண்டிருப்பதுதான் களத்தில் காணப்படும் சூழ்நிலையாகும்,” என்று அந்தக் கட்சியின் உள்வட்டாரம் ஒன்று கூறியது.

உள்நாட்டில் பல கோவில்களில் நன்கு தேர்ச்சி பெற்ற குருக்கள்கள் இல்லாததால், நிலைமை கடுமையாக இருப்பதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்தது.



“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Jan 13, 2010 10:40 pm

“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! 677196 “காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக