புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள்
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
எதிர்வரும் சனவரி 14 ஆம்,15 ஆம் திகதிகளில் அயர்லாந்து தலைநகர் டப்ளின்
நகரில் உள்ள ட்றினிற்றி கல்லூரியில் [Trinity College, Dublin, Ireland]
இந்த நீதிமன்றம், குறி்ப்பிட்ட இந்த வழக்குத் தொடர்பாகக் கேட்டறியும்.
மக்களின் நிலையான நீதிமன்றம்' [Milan based Permanent Peoples’ Tribunal
- PPT] விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப்
படைகள் மீது பல போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ன.
அவை தொடர்பாக - அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் 11 நீதிபதிகளைக்
கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒன்று விசாரணை செய்யவுள்ளது.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட வன்னிப் போரின் போது
அப்பாவிப் பொது மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்
குற்றங்களை இழைத்ததாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப்படைகள்
மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
மனிதாபிமானத்துக்கு எதிரான இந்தக் குற்றங்கள் தொடர்பாக - மிகவும்
மதிப்பு மிக்கதும், மிலன் நகரினைத் தளமாக் கொண்டதுமான 'மக்களின் நிலையான
நீதிமன்றம்' [Milan based Permanent Peoples’ Tribunal - PPT]
விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதன் பின்னர் - மறுநாள் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில்
தாம் கேட்டறிந்த விடயங்கள் தொடர்பாகத் தற்காலிகமான கருத்தை நீதிமன்றம்
வெளியிடும்.
இந்த நீதிமன்றத்தை - அயர்லாந்திலுள்ள டப்ளின் ரினிற்றி கல்லூரியின்
ஐரிஸ் பொருளாதாரப் பாடசாலை மற்றும் டப்ளின் சிற்றி பல்கலைக்கழகத்தின்
சட்ட மற்றும் அரசுத்துறைப் பாடசாலை [Irish School of Ecumenics, Trinity
College Dublin and the School of Law and Government, Dublin City
University, Dublin, Ireland] ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
சிறிலங்காவில் அமைதிக்கான ஐரிஸ் அமைப்பு [Irish Forum for Peace in Sri
Lanka - IFPSL].
இந்த நிகழ்வுக்கான ஒழுங்குகளைச் செய்துள்ளது.
இந்த நீதிமன்றத்தில் -
- சகிப்புத்தன்மை மற்றும் வன்முறைகளுக்கு எதிரான யுனெஸ்கோ விருது
பெற்றவரும், பொருளாதார வீழ்ச்சி தொடர்பான ஐ.நா. ஆணைக் குழுவின்
உறுப்பினரும், பெல்ஜியம் லுவெய்ன் பல்கலைக்கழகத்தின் [University of
Louvain, Belgium] பேராசிரியருமான *பிரான்சுவா ஹுராட் [Francois Houtart]
*,
francois.houtart@uclouvain.be
- புதுடெல்கி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும், இந்தியாவில்
முஸ்லிம்களின் சமூகப் பொருளாதாரக் கல்வி நிலை தொடர்பாக ஆராய இந்தியப்
பிரதமர் மன்மோகன் சிங்-கினால் நியமிக்கப்பட்ட சச்சார் ஆணைக்குழுவின்
தலைவருமான *ராஜிந்தர் சச்சார் [Rajinder Sachar]*,
Justice(Retd.) Rajindar Sachar
A-19, New Friends Colony
New Delhi-110065
Tel:091-11-26847786,26830194
Fax: 091-011-26313393
Mobile : 9810009644
http://www.servantspeople.org/oo.htm - Trustee
rsachar1@vsnl.net
rsachar23@bol.net.in
- எகிப்திய எழுத்தாளரும், பயிற்சி பெற்ற மருத்துவரும், எகிப்தில்
பெண்கள் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுப்பவரும், ஆபிரிக்காவிலும் மத்திய
கிழக்கிலும் பெண்களுக்கான திட்டங்கள் தொடர்பான ஐ.நா.வின் ஆலோசகராக
இருந்தவருமான *நவல் அல் சடாவி [Nawal al Saadawi]*,
Nawal al Saadawi - Un for women
19 MAAHAD NASSER STREET BLG. 1
SHOUBRA GARDENS 11241
CAIRO EGYPT
Telephone:+ (202) 2 202 2278
Fax: + (202) 2 203 5001
nawalalsaadawi@yahoo.com
http://www.nawalsaadawi.net/
- பௌத்த அமைதிப் பிரசாரங்களை மேற்கொள்பவரும், எழுத்தாளரும்,
தாய்லாந்தில் சமூக மனிதாபிமான அமைப்புகளின் செயற்பாட்டாளரும், மாற்று-
நொபேல் பரிசு பெற்றவருமான [Alternative Nobel Prize - Right Livelihood
Award] ளருமான *சுலக் சிவரக்ஸா [Sulak Sivaraksa]*,
Sulak Sivaraksa
Alternative Nobel Prize - Right Livelihood Award
Thai Buddhist, social activist
pipob1969@yahoo.co.uk
- ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளரும், ஈராக்கிற்கு எதிராக ஐ.நா.
பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை விதித்த போது அதற்கு எதிர்ப்புத்
தெரிவித்து, தனது 34 ஆண்டு கால பணியில் இருந்து விலகியவரும், காந்தி
சர்வதேச அமைதி விருதை [Laureate of the Gandhi International Peace
Award] பெற்றவருமான *டெனிஸ் ஹலிடே [Denis Halliday]*,
இவருடைய தொடர்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை
- மிலன் நிலையான மக்கள் நீதிமன்றத்தின் செயலாளர் நாயகம் *கியானி
ரொக்னோனி [Gianni Tognoni]*,
Dr. Gianni Tognoni
Milan based Permanent Peoples’ Tribunal - PPT
General Secretary - Permanent Peoples' Tribunal
Via della Dogana Vecchia
Rome – Italy – 500186
Tel: +39 0872570303, +39 02 39014482
Fax: +39 0872570326, 0039 06 6877774
Mobile: +393471824914
filb@iol.it
tognoni@negrisud.it
tognoni@marionegri.it
www.internazionaleleliobasso.it
- இனப் படுகொலைகள் பற்றிய கல்வி நிலையத்தின் [Centre for Genocide
Studies at the Universidad Nacional de Tres de Febrero]
பணிப்பாளரும், ஆர்ஜென்ரீனாவின் புவனஸ்அயர்ஸ் பல்கலைக்கழகத்தின்
இனப்படுகொலைகள் பீடத்தின் [Faculty of Genocide at the University of
Buenos Aires] விரிவுரையாளருமான *டானியல் பியேஸ்ரன் [Daniel Feierstein]
*,
Daniel Feierstein
Director Center of Genocide Studies
(National University of Tres de Febrero, Argentina)
dfeierstein@untref.edu.ar
congresogenocidio@untref.edu.ar
www.uba.ar
- டப்ளினில் உள்ள மனித உரிமைகளைக் காப்போரின் பாதுகாப்புக்கான அமைப்பின்
[Director, Front Line – The International Foundation for the
Protection of Human Rights Defenders] முன்னிலைப் பணிப்பாளரான *மேரி
லோலர் [Mary Lawlor]*
Mary Lawlor
Director of Front Line
The International Foundation for the Protection of Human Rights
Defenders (((a joint programme of the World Organisation Against
Torture (OMCT) and the International Federation for Human Rights
(FIDH)))))
info@FrontLineDefenders.org
marylawlor@frontlinedefenders.org
Tel: +353-1-212 37 50
Fax: +353-1-212 10 01
- அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான நிபுணரும், பிலிப்பைன்சில்
மேற்கொள்ப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை
மீறல்கள் பற்றிய மக்கள் நீதிமன்றத்தின் [People’s Tribunal on extra-
judicial killings and violations of human rights in the Philippines]
உறுப்பினருமான *ஒய்ஸ்ரென் ரிவெற்றர் [Oystein Tveter]*,
Kirkens Hus
Radhusgt 1-3
Oslo – 0151 – Norway
http://www.karibu.no/
post@karibu.no
rostrup@karibu.no (Present Director – Karibu Foundation)
Phone: +47 23 08 13 02
Fax: +47 23 08 13 01
http://www.karibu.no/content.asp?id=3
- இத்தாலியின் முன்னாள் செனெட் உறுப்பினரும் அரசு சார்பற்ற அமைப்புகளின்
முன்னணிச் செயற்பாட்டாளருமான *பிரான்சிஸ்கோ மார்ரோன் [Francesco Martone]
*
Francesco Martone
C/O Centro Internazionale Crocevia
Via F. Ferraironi 88/6
Roma 00172
ITALY
Tel: 396 244 0 4212
Fax: 396 242 4177
Email: fmartone@cambio.it, info@gsinstitute.org
http://www.ciel.org/Ifi/bicngos.html
ஆகியோர் இந்த நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்த மக்கள் நீதிமன்றம் சிறிலங்கா அரசு மற்றும் அதன் படைகளுக்கு எதிரான
அனைத்துப் போர்க் குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்
குறித்தும் விசாரணைகள் நடத்தும்.
2002 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்த
பின்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தக் குழு பரிசீலனை
செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவைச் சேர்ந்த பல மனித உரிமை அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா.
சபை ஆகியனவும் - மனித நேயத்துக்கு எதிரான போர்க் குற்ற மற்றும்
அமைதிக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான அறிக்கைளைச் சமர்பிக்கத்
திட்டமிட்டுள்ளன.
அதே வேளை, லண்டனில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் நிகால் ஜெயசிங்கவுக்கும்
இந்த நீதிமன்றத்தின் அமைப்பாளர்களால் அழைப்பு அனுப்பட்டுள்ளது.
ஆனால் - அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இன்னும் வரவில்லை.
எனினும் - சிறிலங்கா அரசின் சார்பில் சட்டவாளர் ஒருவர் நேரடியாகச்
சமூகமளித்து இந்த விசாரணையை அவதானிக்கவுள்ளார்.
போர்க் குற்றங்கள் தொடர்பான தனிப்பட்ட மற்றும் குழுச் சாட்சியங்கள்
முதலில் கவனத்தில் எடுக்கப்படும்.
ஐ.நா.வின் உட்சுற்று ஆவணங்களின் படி - 2009 ஏப்ரலில், வான் மற்றும் தரை
வழி கனரக ஆயுதத் தாக்குதல்களின் போது அண்ணளவாக 116 பொது மக்கள்
பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.
போரின் கடைசி வாரங்களில் சிறியதொரு பகுதிக்குள் முடங்கிப் போயிருந்த
நூறாயிரக்கணக்கான பொது மக்கள் மீது சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட
பீரங்கித் தாக்குதல்களின் போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள்
கொல்லப்பட்டதாக பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய ஊடகங்கள் கூறியிருந்தன.
2008 டிசம்பர் 8ஆம் நாளுக்கும் - 2009 மே 2 ஆம் நாளுக்கும் இடையில் 30
தடவைகள் மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மனித உரிமைகள்
காப்பகம் [Human Rights Watch] அறிக்கையிட்டிருந்தது.
அதே வேளை - பிரெஞ்சு மருத்துவக் குழுவின் தகவல்களின் படி - 'வெள்ளை
பொஸ்பரஸ்' இரசாயணங்கள் மற்றும் கொத்துக் குண்டுகள் [cluster munitions
and white phosphorous] என்பன பொது மக்களுக்கு எதிராகப்
பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
இளவல் திரு கிருபை ராஜா
நான் அனுப்பி விட்டேன்
அன்புடன்
நந்திதா
இளவல் திரு கிருபை ராஜா
நான் அனுப்பி விட்டேன்
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1