புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_m10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_m10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_m10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_m10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_m10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_m10இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 13, 2021 8:09 pm

இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Tamil_News_large_2708981
-
புதுடில்லி: இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக ராகுல் மாறி வருகிறார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில், மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ராகுல் தொடர்ந்து விளிம்பு நிலை அரசியலில் ஈடுபடுவதுடன், அரசியலமைப்புபடி தேர்வு செய்யப்பட்டவர்களை அவமதிக்கிறார். அவர், இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறி வருகிறார். இந்த ‛டூம்ஸ்டே' நபர் பிடியில் இருக்கும் கட்சி குறித்து எனக்கு அச்சம் உள்ளது.

சுதந்திர இந்தியா வரலாற்றில், ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் குறித்து விவாதம் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட் குறித்து பேசாமல், எதிர்க்கட்சி தலைவர் என்ன கூற விரும்புகிறார்.

நிர்மலா கேள்வி

* காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், விவசாய துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவோம் என கூறிய காங்கிரஸ், தற்போது பல்டி அடித்திருப்பது ஏன் என ராகுல் விளக்குவார் என எதிர்பார்க்கிறேன்.
* காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ம.பி., மற்றும் தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான், சத்தீஷ்கரில் விவசாய கடன் தள்ளுபடி ஏன் செய்யப்படவில்லை என்பது பற்றி ராகுல் கூறுவாரா? விவசாயிகள் மீது அனுதாபம் கொண்டிருக்கும் காங்கிரஸ், விவசாய கடன் ரத்து என்ற வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்ததும் ஏன் அதனை நிறைவேற்றவில்லை

latest tamil news

* பஞ்சாப் கொண்டு வந்துள்ள விவசாயிகளை சிறைக்கு அனுப்பும் வகையில், கொண்டு வந்துள்ள ‛காலா கனூன்' சட்டம் குறித்து ராகுல் ஏதாவது கூறுவாரா? அந்த சட்டத்தை திரும்ப பெற பஞ்சாப் முதல்வரிடம் வலியுறுத்துவேன் என ராகுல் கூறுவார் என நான் எதிர்பார்க்கிறேன்.
* விவசாய கழிவுகளை எரிப்பது பற்றி ஏதாவது கூறுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், அவர் எதையும் கூறவில்லை
* வேளாண் சட்டத்தில், விவசாயிகளுக்கு எதிராக உள்ள அம்சம் என ஏதாவது ஒன்றை, ராகுல் கூறுவார் என எதிர்பார்க்கிறேன்
* வேளாண் சீர்திருத்தம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். இதனால், மன்மோகனை காங்கிரஸ் அவமரியாதை செய்யாது என ராகுல் கூறுவார் என எதிர்பார்த்தேன். மன்மோன் கொள்கையை காங்கிரஸ் ஏன்மறந்தது என கூறுவார் என பார்த்தேன்
*நாட்டில் எங்காவது விவசாய பொருட்கள் விற்பனை சந்தை மூடப்பட்டுள்ளது என்பதற்குஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா? இதற்காக ஒரு ஆதாரத்தை கொண்டு வருவார் என நான் எதிர்பார்த்தேன்.

* பிரதமர் மோடி, சிறு விவசாயிகள் குறித்து பேசும் போது, ராகுல், தனது உறவினர், விவசாயிகளிடம் மலிவு விலைக்கு வாங்கிய நிலத்தை திரும்பி கொடுக்க சொல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை.
இது எனது எதிர்பார்ப்பு அல்ல. ராகுலுக்கான எனதுகேள்விகள்.
ஆனால், அரசியல் அமைப்புபடி தேர்வு செய்யப்பட்டவர்களை அவர் ஏன் அவமதிப்பது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது, அவசர சட்டநகலை கிழித்து எறிந்த மனிதர்தானே ராகுல். அனைவரையும் அவமதிக்கிறார். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் என அனைவரையும் அவமதிப்பதுடன், தொடர்ந்து பொய் கூறி நாட்டை இழிவுபடுத்தி வருகிறார். நாட்டை பிளவுபடுத்தும் குழுக்களுடன் காங்கிரஸ் சேர்ந்து கொண்டு பொய்யான கருத்துகளையும், போலியான கட்டுகதைகளையும் அவர் உருவாக்கி வருகிறார்.

கொரோனா காலத்தில் அவர் என்ன கூறினார் என்பது எனக்கு நினைவு இருக்கிறது. அதனை திரும்ப கூறி, இந்த அவையின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆனால், அது இந்தியாவை தொடர்ந்து இழிவுபடுத்துவேன் என்பது போல் இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 13, 2021 8:10 pm

டூம்ஸ்டே என்பது என்ன
-
இந்தியாவின் ‛டூம்ஸ்டே' ஆக மாறுகிறார் ராகுல்: நிர்மலா கடும் தாக்கு Gallerye_173751855_2708981
-

‛டூம்ஸ்டே ' என்பது படக்கதைகளில் வரும் ஒரு கற்பனை
பாத்திரம். மிகவும் சக்திவாய்ந்த கொடூரமான தன்னைத்
தானே மீண்டும் மீண்டும் உயிர்பித்து கொள்ளக்கூடியது.

சூப்பர் மேன் என்ற இன்னொரு, பலம் வாய்ந்த மனித
சமுதாயத்திற்கு நல்லது செய்யும், சக்திவாய்ந்த
கதாபாத்திரத்தை இந்த டூம்ஸ்டே தான் கொன்றுவிட்டதாக
கதைகளில் கற்பனையாக ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது.

டூம்ஸ்டே கெட்ட எண்ணம் உடைய கதா பாத்திரமாகவும்
கருதப்படுகிறது.

இந்த கார்ட்டூனை அமெரிக்காவை சேர்ந்த டான் ஜர்ஜென்ஸ்,
பிரெட் பிரிடீங், ஜெரி ஓர்ட்வே, லூசி சைமன்சன்,
ரோஜர் ஸ்டெர்ன் ஆகியோர் உருவாக்கினர். இந்த
கதா பாத்திரம் முதலில், அமெரிக்க காமிக் புத்தகங்களில்
இடம்பெற்றது.

தொடர்ந்து, 1992ம் ஆண்டு ‛சூப்பர் மேன்- தி மேன் ஆப் ஸ்டீல் - 17'
என்ற காமிக் புத்தகத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த இந்த கதா
பாத்திரம், அதே ஆண்டில் ‛ ‛சூப்பர் மேன்- தி மேன் ஆப் ஸ்டீல் - 18' ல்
என்ற முழு கதாபாத்திரமாக தோன்றியது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக