புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
Page 1 of 1 •
-
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள்
என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு நெல்லை
மாவட்ட கலெக்டர் சொந்த வீடு அளித்துள்ளது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் பா ரஞ்சித் தயாரிப்பில்
உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள். கடந்த 2018 ஆம்
ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கதிர் தந்தையாக
தங்கராசு என்ற நாடகக் கலைஞர் நடித்திருந்தார்
இவர் சமீபத்தில் ஏழ்மையால் வாடுவது குறித்த செய்தி வெளியானது.
இந்த செய்தியை பார்த்த நெல்லை கலெக்டர் அவருக்கு குடிசைமாற்று
தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது
மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணி ஒன்றை
வழங்கியுள்ளார்.
இதுகுறித்த பணி ஆணையை அவர் கொடுக்கும் போது எடுக்கபட்ட
புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1340751T.N.Balasubramanian wrote:தலைப்புக்கும் பதிவிற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே ராம் !!!!!!
@ayyasamy ram
-
தவறு சுட்டியதற்கு நன்றி...
-
தலைப்பிற்குரிய பதிவு பதிவேற்றப்பட்டது!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1340766ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1340751T.N.Balasubramanian wrote:தலைப்புக்கும் பதிவிற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே ராம் !!!!!!
@ayyasamy ram
-
தவறு சுட்டியதற்கு நன்றி...
-
தலைப்பிற்குரிய பதிவு பதிவேற்றப்பட்டது!
-
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
கலெக்டர் தன் கடமையை செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நிலையில் கலெக்டர் உதவி செய்தது அவருடைய கடமை. மாரி செல்வராஜ் மனிதநேயத்துடன் செய்த பல உதவிகளை ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லையே!என்ன உலகமடா இறைவா!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1340798சக்தி18 wrote:கலெக்டர் தன் கடமையை செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நிலையில் கலெக்டர் உதவி செய்தது அவருடைய கடமை. மாரி செல்வராஜ் மனிதநேயத்துடன் செய்த பல உதவிகளை ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லையே!என்ன உலகமடா இறைவா!
அய்யா தெரியாதையா எனக்கும் !
சிறிது விளக்கம் தேவை.
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தங்கராசுவிடம் ’இயக்குநர் மாரிசெல்வராஜ், உங்களுக்கு
எந்த உதவியும் செய்யவில்லை என்று தகவல் பரவுகிறதே
அது உண்மையா?’ என்று கேட்டோம்.
-
”ஒரு மனுஷன் செஞ்ச உதவியை நினைக்கலைன்னா ஆயுசு
முழுசுக்கும் நாம வாழவே முடியாது. நல்ல சாப்பாடு சாப்பிட
முடியாது. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு. அவரை வச்சி
உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் என்னை கைவிடுவாராம்மா?” என்று தொடர்கிறார்
தங்கராசு.
“கழுத்தளவு தண்ணியில மூழ்குற மாதிரி என் குடும்பம்
நின்னுச்சி. கையைக் கொடுத்து தூக்கிவிட்டு காப்பாற்றினதே
மாரி தம்பிதான். அவங்க ஊருக்கு 20 வருஷத்துக்கும் மேல
அம்மன் கோயில் திருவிழாவுக்குப் போய் கூத்துக் கட்டுவேன்.
அப்போதிலிருந்தே எனக்கும் அவங்கக் குடும்பத்துக்கும் நல்ல
பழக்கம் உண்டு. ’பரியேறும் பெருமாள்’ படம் எடுக்க
ஆரம்பிச்சப்போ நேரா தேடிக்கிட்டு வீட்டுக்கு வந்து நீங்கதான்
நடிக்கணும் பிடிவாதமா சொல்லிடுச்சி மாரி தம்பி.
ஊர் ஊரா ஆடிக்கிட்டிருந்த இந்தக் கூத்துக்கலைஞனை
உலகத்துக்கே தெரிய வெச்சாரு தம்பி. படம் வெளியானபிறகு
எங்க உறவு அதோட நின்னுடல. அவரும் விட்டுடல.
அவரு பிஸியா இருப்பார்ன்னு நான்கூட ஃபோன் பண்ண
மாட்டேன். ஆனா, மாரி தம்பி அடிக்கடி ஃபோன் பண்ணி நலம்
விசாரிப்பார். ’என்னப்பா பண்றீங்க? சாப்ட்டீங்களா? அம்மாவ
ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போனீங்களா?
செலவுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு.
இடையில், அப்பா அம்மான்னு அவங்க குடும்பத்தோட வந்து
பார்த்துட்டு செலவுக்கு கொடுத்துட்டு போனாரு. இதுமட்டுமல்ல,
மகள் அரசிளங்குமாரி டீச்சர் ட்ரெய்னிங் படிச்சுக்கிட்டிருக்கும்
போது ஃபீஸ் கட்ட பணம் இல்லன்னு சொன்னேன்.
அப்போ, தம்பிதான் கடவுள் போல ஃபீஸ் கட்டி உதவினார்.
எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருஷம் கழிச்சு
பொறந்தவ அரசிளங்குமாரி. அவளுக்கு ஒரு நல்ல இடத்துல
கல்யாணம் பண்ணி கொடுக்கணும். ஒரு நல்ல மாப்பிள்ளைக்கிட்ட
கைய புடிச்சு கொடுக்கணும்ங்கிறதுதான் கனவே.
அதனால, அவளுக்கு கல்யாணம் பண்ண வரன் பார்த்துக்கிட்டு
இருக்கோம். அவள் இல்லைன்னா நாங்க இல்ல. அவளுக்கு வரன்
பார்க்கிறோம்னு தெரிஞ்சதும் ’தங்கச்சி கல்யாணத்துக்கும்
உதவுறேன்ப்பா’ன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்காரு
மாரி தம்பி.
இடையில எனக்கு ஊருல ஒரு பிரச்சனை ஆகிடுச்சி.
தெரிஞ்சவங்களை எல்லாம் அனுப்பி, பெரிய பிரச்னையிலிருந்து
என்னை மீட்டவதே தம்பிதான். இது, எல்லாத்தையும்விட
தம்பியோட அடுத்தப் படமான ‘கர்ணன்’லேயும் நடிக்க வாய்ப்பு
கொடுத்திருக்காரு.
அதுமட்டுமில்லாம, இன்னும் ரெண்டு படங்களில் வாய்ப்பு
கிடைச்சிருக்குன்னா அதுக்கு காரணம் அவர்தான். அவரு, உதவி
செய்யலைன்னு யாராவது சொன்னா ஏத்துக்கவே முடியாது.
கடவுள் மாதிரி தொடர்ந்து உதவிகளை செய்திட்டிருக்காரு.
அவரை ஒரு குறையும் சொல்லமுடியாது.
நான் சொல்லவும் விடமாட்டேன். தயவு செஞ்சு யாரும் உதவி
செய்யலைன்னு பொய்யை பரப்பிவிடாதீங்க உங்களுக்கு
புண்ணியமா போகும். என்னை அப்பா மாதிரிதான் மதிச்சி நடக்கிறார்
மாரி தம்பி. அவரால, நான் உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் குடும்பமும் குழந்தையும் ரொம்ப நல்லாருக்கணும்”
என்கிறார் தங்கராசு.
- வினி சர்பனா
இந்து தமிழ் திசை

நன்றி ராம்.
சிலர் செய்கின்ற உதவி,குடத்தினுள் இருக்கும் ஒளி போலிருக்கிறது.
தன்னலத்திற்காக சிலர் செய்கின்ற உதவிக்கு (காரியத்திற்கு) விழா எடுத்து
ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து ..........
என்னவோ போங்க, சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
மாரி செல்வராஜிற்கு

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ‘பரியேறும் பெருமாள்’ - சினிமா விமரிசனம்
» பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்
» பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட்
» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
» பரியேறும் பெருமாள் =இம்மாதம் 28-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1