புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_m10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_m10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_m10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_m10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_m10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_m10பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 10, 2021 7:57 pm

பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! 1612960234-6681
-
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள்
என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு நெல்லை
மாவட்ட கலெக்டர் சொந்த வீடு அளித்துள்ளது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் பா ரஞ்சித் தயாரிப்பில்
உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள். கடந்த 2018 ஆம்
ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கதிர் தந்தையாக
தங்கராசு என்ற நாடகக் கலைஞர் நடித்திருந்தார்

இவர் சமீபத்தில் ஏழ்மையால் வாடுவது குறித்த செய்தி வெளியானது.
இந்த செய்தியை பார்த்த நெல்லை கலெக்டர் அவருக்கு குடிசைமாற்று
தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது
மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணி ஒன்றை
வழங்கியுள்ளார்.

இதுகுறித்த பணி ஆணையை அவர் கொடுக்கும் போது எடுக்கபட்ட
புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

வெப்துனியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 10, 2021 9:36 pm

தலைப்புக்கும் பதிவிற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே ராம் !!!!!!

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 11, 2021 11:04 am

T.N.Balasubramanian wrote:தலைப்புக்கும் பதிவிற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே ராம் !!!!!!

@ayyasamy ram
மேற்கோள் செய்த பதிவு: 1340751
-
தவறு சுட்டியதற்கு நன்றி...
-
தலைப்பிற்குரிய பதிவு பதிவேற்றப்பட்டது!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 11, 2021 11:07 am

பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! 202102101853298461_1_Than._L_styvpf

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 11, 2021 2:50 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:தலைப்புக்கும் பதிவிற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே ராம் !!!!!!

@ayyasamy ram
மேற்கோள் செய்த பதிவு: 1340751
-
தவறு சுட்டியதற்கு நன்றி...
-
தலைப்பிற்குரிய பதிவு பதிவேற்றப்பட்டது!
-
மேற்கோள் செய்த பதிவு: 1340766

:வணக்கம்: :வணக்கம்:

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 11, 2021 11:59 pm

கலெக்டர் தன் கடமையை செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நிலையில் கலெக்டர் உதவி செய்தது அவருடைய கடமை. மாரி செல்வராஜ் மனிதநேயத்துடன் செய்த பல உதவிகளை ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லையே!என்ன உலகமடா இறைவா!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2021 11:31 am

சக்தி18 wrote:கலெக்டர் தன் கடமையை செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நிலையில் கலெக்டர் உதவி செய்தது அவருடைய கடமை. மாரி செல்வராஜ்  மனிதநேயத்துடன் செய்த பல உதவிகளை ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லையே!என்ன உலகமடா இறைவா!
மேற்கோள் செய்த பதிவு: 1340798
அய்யா தெரியாதையா எனக்கும்  !
சிறிது விளக்கம் தேவை. புன்னகை  புன்னகை

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 12, 2021 11:44 am

தங்கராசுவிடம் ’இயக்குநர் மாரிசெல்வராஜ், உங்களுக்கு
எந்த உதவியும் செய்யவில்லை என்று தகவல் பரவுகிறதே
அது உண்மையா?’ என்று கேட்டோம்.

பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்! 1613047657490
-
”ஒரு மனுஷன் செஞ்ச உதவியை நினைக்கலைன்னா ஆயுசு
முழுசுக்கும் நாம வாழவே முடியாது. நல்ல சாப்பாடு சாப்பிட
முடியாது. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு. அவரை வச்சி
உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் என்னை கைவிடுவாராம்மா?” என்று தொடர்கிறார்
தங்கராசு.

“கழுத்தளவு தண்ணியில மூழ்குற மாதிரி என் குடும்பம்
நின்னுச்சி. கையைக் கொடுத்து  தூக்கிவிட்டு காப்பாற்றினதே
மாரி தம்பிதான். அவங்க ஊருக்கு 20 வருஷத்துக்கும் மேல
அம்மன் கோயில் திருவிழாவுக்குப் போய் கூத்துக் கட்டுவேன்.

அப்போதிலிருந்தே எனக்கும் அவங்கக் குடும்பத்துக்கும் நல்ல
பழக்கம் உண்டு. ’பரியேறும் பெருமாள்’ படம் எடுக்க
ஆரம்பிச்சப்போ நேரா தேடிக்கிட்டு வீட்டுக்கு வந்து நீங்கதான்
நடிக்கணும் பிடிவாதமா சொல்லிடுச்சி மாரி தம்பி.

ஊர் ஊரா ஆடிக்கிட்டிருந்த இந்தக் கூத்துக்கலைஞனை
உலகத்துக்கே தெரிய வெச்சாரு தம்பி. படம் வெளியானபிறகு
எங்க உறவு அதோட நின்னுடல. அவரும் விட்டுடல.

அவரு பிஸியா இருப்பார்ன்னு நான்கூட ஃபோன் பண்ண
மாட்டேன். ஆனா, மாரி தம்பி அடிக்கடி ஃபோன் பண்ணி நலம்
விசாரிப்பார்.  ’என்னப்பா பண்றீங்க? சாப்ட்டீங்களா? அம்மாவ
ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போனீங்களா?

செலவுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு.
இடையில், அப்பா அம்மான்னு அவங்க குடும்பத்தோட வந்து
பார்த்துட்டு செலவுக்கு  கொடுத்துட்டு போனாரு. இதுமட்டுமல்ல,
மகள் அரசிளங்குமாரி டீச்சர் ட்ரெய்னிங் படிச்சுக்கிட்டிருக்கும்
போது ஃபீஸ் கட்ட பணம் இல்லன்னு சொன்னேன்.
அப்போ, தம்பிதான் கடவுள் போல ஃபீஸ் கட்டி உதவினார்.    

எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருஷம் கழிச்சு
பொறந்தவ அரசிளங்குமாரி. அவளுக்கு ஒரு நல்ல இடத்துல
கல்யாணம் பண்ணி கொடுக்கணும். ஒரு நல்ல மாப்பிள்ளைக்கிட்ட
கைய புடிச்சு கொடுக்கணும்ங்கிறதுதான் கனவே.
அதனால, அவளுக்கு கல்யாணம் பண்ண வரன் பார்த்துக்கிட்டு
இருக்கோம். அவள் இல்லைன்னா நாங்க இல்ல. அவளுக்கு வரன்
பார்க்கிறோம்னு தெரிஞ்சதும்  ’தங்கச்சி கல்யாணத்துக்கும்
உதவுறேன்ப்பா’ன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்காரு
மாரி தம்பி.

இடையில எனக்கு ஊருல ஒரு பிரச்சனை ஆகிடுச்சி.  
தெரிஞ்சவங்களை எல்லாம் அனுப்பி, பெரிய பிரச்னையிலிருந்து
என்னை மீட்டவதே தம்பிதான். இது, எல்லாத்தையும்விட
தம்பியோட அடுத்தப் படமான ‘கர்ணன்’லேயும் நடிக்க வாய்ப்பு
கொடுத்திருக்காரு.

அதுமட்டுமில்லாம, இன்னும் ரெண்டு படங்களில் வாய்ப்பு
கிடைச்சிருக்குன்னா அதுக்கு காரணம் அவர்தான். அவரு, உதவி
செய்யலைன்னு யாராவது சொன்னா ஏத்துக்கவே முடியாது.
கடவுள் மாதிரி தொடர்ந்து உதவிகளை செய்திட்டிருக்காரு.  
அவரை ஒரு குறையும் சொல்லமுடியாது.

நான் சொல்லவும் விடமாட்டேன். தயவு செஞ்சு யாரும் உதவி
செய்யலைன்னு பொய்யை பரப்பிவிடாதீங்க உங்களுக்கு
புண்ணியமா போகும். என்னை அப்பா மாதிரிதான் மதிச்சி நடக்கிறார்
மாரி தம்பி. அவரால, நான் உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் குடும்பமும் குழந்தையும் ரொம்ப நல்லாருக்கணும்”
என்கிறார் தங்கராசு.

- வினி சர்பனா
இந்து தமிழ் திசை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2021 11:55 am

நன்றி ராம்.
சிலர் செய்கின்ற உதவி,குடத்தினுள் இருக்கும் ஒளி போலிருக்கிறது.
தன்னலத்திற்காக சிலர் செய்கின்ற உதவிக்கு (காரியத்திற்கு) விழா எடுத்து
ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து ..........
என்னவோ போங்க, சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

மாரி செல்வராஜிற்கு நன்றி நன்றி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக