புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
20 Posts - 51%
ayyasamy ram
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
18 Posts - 46%
mini
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
375 Posts - 59%
heezulia
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
218 Posts - 34%
mohamed nizamudeen
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
19 Posts - 3%
prajai
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
5 Posts - 1%
mini
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_m10தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை அமாவாசை தச தீர்த்த உற்சவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2021 7:42 am

தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் VlPWi5K4Q7WoPqbiTxtQ+58eee1fb-feba-49a4-bd00-3c470712b109
-



சிவசிதம்பரம் தச தீர்த்தம் உற்சவம் தை அமாவாசை
அன்று சிதம்பரத்தில் மிகவும் சிறப்பாக பிரதி வருஷம்
நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது

அதேபோல் இந்த வருடம் 11 2 2021 வியாழக்கிழமை அன்று
இந்த தீர்த்தவாரி உற்சவம் நடைபெற இருக்கிறது

1வது தீர்த்தம் சிவகங்கை
எல்லா தீர்த்தத்தையும் காட்டிலும்
மிகவும் சிறந்தது கங்கையின் புனிதத்தை போற்றும் இந்த
தீர்த்தம் தொழுநோயை போக்கவல்லது

2வது தீர்த்தம் குஹ்ய தீர்த்தம்
கிள்ளை சமுத்திரம் எல்லா தேவர்களாலும் ஸேவிக்கப்பட்டது
சகல பாபங்களையும் போக்க வல்லது

3 வது தீர்த்தம் வியாக்ர தீர்த்தம் (புலிமேடு)
பிறப்பு இறப்பு நூத்தி முதலிய சகல வல்லமை படைத்த தீர்த்தம்

4வது தீர்த்தம் யௌவனேஷ் வர தீர்த்தம்
( இளமையாக்கினார் கோயில் )
ஆத்மாவின் பாபங்களை தீர்க்கும் பக்தர்கள் இளமையான
சரீரத்துடன் வாழ அருளும் தம்பதிகள் ஒற்றுமையை உண்டாக்கும்

5வது அனந்தீஸ்வரர் தீர்த்தம்
ஸ்ரீ அனந்தீஸ்வரர் கோயில் பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்
பட்டது இங்கு ஸ்நானம் செய்தால் நாகதோஷம் விலகும் புத்ர
சந்தானம் கிடைக்கும்

6 வது நாக சேரி தீர்த்தம்
இது அனந்தீஸ்வரர் கோயில் பின்புறம் உள்ளது
இந்த தீர்த்தம் சப்த கன்னிகளின் பாபங்களையும் நாக
தோஷத்தையும் போக்க வல்லது

7வது பிரம்ம தீர்த்தம்
சிங்காரத்தோப்பு இது பிரம்மகத்தி தோசம்
மற்றும் மாதா பிதா குரு பாபங்களை போக்கவல்லது

8வது சிவப்பிரியா தீர்த்தம்
தில்லை அம்மன் கோயில் இது பெண் சாபம் துஷ்ட சத்துரு
சாபங்களை போக்கவல்லது

9வது அமுத தீர்த்தம்
திருப்பாற்கடல் இது ஞானத்தையும் வித்தையையும்
கொடுக்க வல்லது

10வது பரமானந்த கூபம்
இது அனைவருக்கும் சகல துக்கங்களையும் போக்கி சகல
செல்வங்களையும் கொடுக்க வல்லது இந்த தீர்த்தத்தில்
ஐப்பசி மாதம் சுக்ல பக்ஷ நவமியன்று ஆகாச கங்கை
வருவதாக புராணங்கள் கூறுகின்றன

இந்த தச தீர்த் தத்தில் ஸ்நானங்கள் செய்து இகபர
சௌக்கியங்களை அடைந்து எல்லாம் வல்ல
ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜ ராஜ
மூர்த்தியின் அனுக்கிரகத்தை பெறவும்
----
ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்ஷிதர்கள்
சுபமஸ்து
-
வாட்சப் பகிர்வு


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக