புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
29 Posts - 62%
heezulia
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
194 Posts - 73%
heezulia
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_m10பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2021 6:23 am

பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி 1611912636-2364
-
மற்ற தொழில்களை போல விளையாட்டுத் தொழிலை
நீண்ட காலம் செய்வது கடினம்.
40 வயது வரை விளையாட்டில் நீடிக்கும் வீரர்கள் வெகு சிலரே.

அந்த வகையில், பாருல் தல்சுக்பாய் பார்மரை சூப்பர்வுமன்
என்றுதான் சொல்ல வேண்டும். 47 வயதிலும் பாரா பேட்மிண்டன்
போட்டியில் பெண்கள் ஒற்றையர் SL3 பிரிவில் உலக அளவில்
முதலிடத்தில் இருக்கிறார்.

உலகத்தர வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சக
போட்டியாளரான மானசி ஜோஷியோடு 1000 புள்ளிகள்
முன்னிலையில் இருக்கிறார் பார்மர்.

தற்போது உலகப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பார்மரின்
புள்ளிகள் 3,210. ஜோஷி 2,370 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில்
இருக்கிறார்.

பார்மரின் சிறப்பான ஆட்டம், 2009ஆம் ஆண்டு அவருக்கு
விளையாட்டின் மிக உயரிய விருதான அர்ஜுனா விருதை
அவருக்கு பெற்றுக் கொடுத்தது. அப்போதில் இருந்து அவரது
துறையில் அவர் முன்னேற்றத்தையை கண்டு வருகிறார்.

தடைகளை வாய்ப்புகளாக மாற்றிய பார்மர்

குஜராத் மாநிலம் காந்திநகரை சேர்ந்த பார்மர், சிறு வயதிலேயே
போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். தனது மூன்று வயதில்
ஒரு முறை ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்தது அவரது வாழ்வை
மேலும் மோசமாக்கியது. அவருடைய தோல்பட்டை எலும்பு
மோசமாக பாதிக்கப்பட்டு, வலது கால் உடைந்து போனது.

அதில் இருந்து குணமடைய அவருக்கு நீண்டகாலம் ஆனது.
பார்மரின் தந்தை ஒரு பேட்மிண்டன் வீரர். உள்ளூரில் உள்ள
ஜிம்கானா கிளப்பில் விளையாடுவார்.

பார்மர் ஒரே இடத்தில் அமராமல், சற்று நடமாட வேண்டும் என்று
மருத்துவர்கள் கூறியதை அடுத்து, அவர் அவரது தந்தை
விளையாடுவதை காண அவருடன் கிளப்பிற்கு செல்வார்.

பின்னர் தனது வீட்டருகே வசிக்கும் குழந்தைகளுடன் விளையாடத்
தொடங்கினார். ஆரம்பத்தில் மற்றவர்கள் விளையாடுவதை அமர்ந்து
பார்க்க மட்டுமே செய்வார். பிறகு மெதுவாக பார்மரும் விளையாடத்
தொடங்கினார்.

அப்படிதான் பேட்மிண்டன் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அவரது பேட்மிண்டன் திறன்களை பார்த்த உள்ளூர் பயிற்சியாளர்
சுரேந்திர பாரிக், பார்மரை தொடர்ந்து விளையாடவும் பயிற்சி
எடுக்கவும் ஊக்கமளித்தார்.

குடும்பத்தின் ஆதரவு

தான் வெற்றிப் பாதைக்கு செல்ல, தனது பெற்றோரும்,
உடன் பிறந்தவர்களும் நிறைய தியாகம் செய்ததாக பார்மர் கூறுகிறார்.

தன் உடன் பிறந்தவர்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக்
கொள்வதைவிட, தனது உடைந்துபோன இறகு பந்துக்கு பதிலாக புதிய
ஒன்றை வாங்கிக் கொள்ளுமாறு மகிழ்ச்சியுடன் கூறுவார்கள் என்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2021 6:29 am

பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி 1611912656-7686
-
பார்மர் பேட்மிண்டன் விளையாட என்னவெல்லாம் வேண்டுமோ
அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்பது அவரது
குடும்பத்தாரின் குறிக்கோளாக இருந்தது.

தன் விளையாட்டு வாழ்க்கை முழுக்க தான் ஒரு மாற்றுத்திறனாளி
என்பதையோ, அல்லது தனக்கு ஏதோ ஒரு குறை உள்ளது என்றோ
யாரும் தன்னை உணர வைத்ததில்லை என்கிறார் பார்மர்.

ஒரு முறை பார்மரை அவரது ஆசிரியர், நீ என்னவாக வேண்டும்
என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டதற்கு அவரிடம் அதற்கு பதில்
இல்லை. அந்த கேள்வியை பார்மர் தனது தந்தையிடம் போய் கேட்க,
ஒரு நிமிடம் கூட தயங்காமல், "நீ ஒரு சிறந்த பேட்மிண்டன்
வீராங்கனையாக ஆவாய்" என்று அவர் கூறியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தான் அல்லது தனது தந்தை எதிர்பார்த்ததை விடவே
அதிகம் சாதித்தார் பார்மர்.

ஆரம்பத்தில் பாரா-பேட்மிண்டன் விளையாட்டை தொழில்
முறையாக எடுத்துக் கொள்ளலாம் என்று பார்பருக்கு தெரியவில்லை.
எனினும், தனக்கு கிடைத்த வலிமையான ஆதரவுக்கு அவர் நன்றி கூறுகிறார்.

அவரது குடும்பத்தார் மட்டும் அல்ல, அவரது சக வீரர்கள் கூட பார்மருக்கு
பொருளாதார ரீதியாக உதவி செய்து, பல போட்டிகளில் கலந்து கொள்ள
அவர் பயணிக்க உதவி செய்தனர்.

எனினும், மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் தன் போன்ற பலருக்கு சமூகம்
மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து இது போன்ற ஆதரவு கிடைப்பதில்லை
என்று அவர் கூறுகிறார்.

பெரும் சாதனைகள்

2007ஆம் ஆண்டு பாரா பேட்மிண்டன் ஒற்றையர் மற்றும் இரட்டையர்
இரு பிரிவிலும் வென்று பட்டம் பெற்றார். 2015 மற்றும் 2017ல் தொடர்ந்து
உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார்.

2014 மற்றும் 2018ல் ஆசிய பாரா போட்டிகளில் தங்கப்பதங்களை வென்றார்
பார்மர். இத்தனை ஆண்டுகளாக அந்தப்பிரிவில் தேசிய சாம்பியனாக
தொடர்ந்து இருக்கிறார்.

வரவிருக்கும் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக தன்னை
தயார்படுத்திக் கொண்டிருக்கும் பார்மர், 2009ஆம் ஆண்டு இந்தியக்
குடியரசுத் தலைவர் பிரதீபா தேவி சிங் பாட்டிலிடம் இருந்து அர்ஜுனா விருது
வாங்கியது தான் தன் விளையாட்டு வாழ்வின் மிகப்பெரிய தருணம் என்று
கூறுகிறார்.

இந்த நிலைக்கு முன்னேறுவேன் என்று ஆரம்ப கட்டத்தில் நினைத்தே
பார்த்ததில்லை என்று பார்மர் கூறுகிறார்.
-
----------------
-Prasanth Karthick
நன்றி- தமிழ் வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக