புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_vote_lcapசிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_voting_barசிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_vote_lcapசிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_voting_barசிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_vote_lcapசிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_voting_barசிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_vote_lcapசிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_voting_barசிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_vote_lcapசிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_voting_barசிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 8 Feb 2021 - 21:14

சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! Vikatan%2F2021-02%2F766bfbf3-197f-4cc2-a7e4-b973d1a8816f%2FKalathil_7.jpg?rect=0%2C156%2C3000%2C1688&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-

நண்பனுக்காக உயிரையும் கொடுக்கத் துணிவது,
நண்பனின் காதலைச் சேர்த்துவைப்பது என்று வழக்கமான
ரூட்டைதான் எடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.
ஆனால், சின்ன சின்ன சுவாரஸ்ய சம்பவங்கள் மூலம்
பழைய பாதையின் பள்ளம் தெரியவில்லை!

விட்டுக்கொடுக்காத நண்பர்கள் இருவரின் வாழ்வில்
நிகழும் காதல், மோதல், காமெடி கலாட்டா, உறவுகளின்
சண்டைகள், ஒரு டெம்ப்ளேட் ட்விஸ்ட் போன்றவற்றை
வைத்து களத்தில் குதித்திருக்கிறது இந்த
'களத்தில் சந்திப்போம்'. படம் எப்படியிருக்கிறது?
ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!
-
சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! Vikatan%2F2021-02%2F82f54ced-8dc8-4de6-9a6e-6dfb60ea20b3%2FKalathil_6.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-

அமைதிப்படை ஜீவாவும் அதிரடிப்படை அருள்நிதியும்
நண்பர்கள். ஆனால் இவர்கள் எதிரெதிர் துருவங்கள்.
கபடியில் கூட எதிரெதிர் அணிகள்தான். அருள்நிதிக்கு
முறைப்பெண்ணான மஞ்சிமா மோகனைத் திருமணம்
செய்துவைக்க அவரின் அம்மா நினைக்க, ஜீவா செய்த
விளையாட்டு வினையாகி திருமணம் பாதியில் நிற்கிறது.

பல களேபரங்களுக்குப் பிறகு செய்த தவற்றைச் சரி
செய்ய மஞ்சிமாவை அருள்நிதியுடன் சேர்த்துவைக்க
ஜீவா முற்பட, இந்த முறை அருள்நிதியே திருமணம்
வேண்டாமென மறுக்கிறார்.

ஏன், எதற்கு என்பதை யூகிக்கக்கூடிய ட்விஸ்ட்கள், காமெடி,
பிசிரடிக்காத நடிப்பு, கலகலப்பான திரைக்கதை மூலம்
சொல்லியிருக்கிறார்கள்.

'ஆண்பாவம்', 'வெற்றிவிழா', 'சின்னத்தம்பி பெரியதம்பி'
என்று ஹிட் ஆன டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களைப்
பார்த்து எவ்ளோ நாளாச்சு! நீண்ட நாட்களுக்குப் பிறகு
அப்படி ஒரு கலகலப்பான டபுள் ஹீரோ படம். நண்பனுக்காக
உயிரையும் கொடுப்பது, நண்பனின் காதலைச் சேர்த்து
வைப்பது என்று வழக்கமான ரூட்டைதான் எடுத்திருக்கிறார்
இயக்குநர் ராஜசேகர்.

ஆனால், சின்ன சின்ன சுவாரஸ்ய சம்பவங்கள் மூலம் பழைய
பாதையின் பள்ளம் தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 8 Feb 2021 - 21:15

சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! Vikatan%2F2021-02%2F72c16340-177e-4d82-a68a-4092f1956965%2FKalathil_5.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-


கலகலப்பான பக்கத்து விட்டுப் பையன் வேடம் என்பதால்
ஜீவாவுக்கு இது அசால்ட் அல்வா! முதல் பாதியில் காமெடிக்கு
முக்கியத்துவம் கொடுத்து கலகலப்பூட்டியிருக்கிறார்.

கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் மென்சோகம், கொஞ்சம் ஜாலி
கேரக்டர் அருள்நிதிக்கு. முதல்பாதி முழுதும் 'இவர்தான்
ஹீரோவோ' என்று நினைக்கவைக்கும் அளவுக்கு ஆக்‌ஷன்
மற்றும் ஆக்டிங் காட்சிகளில் அருள்நிதிக்கே முக்கியத்துவம்!

இரண்டு நாயகிகளில் ஓரளவுக்குத் தேறுவது மஞ்சிமா
மோகன்தான். முதல்பாதி முழுக்க வரவே வராத
பிரியா பவானி சங்கர், இரண்டாம் பாதியில் வெறுமனே வந்து
போயிருக்கிறார்.

ரோபோ சங்கர் - பாலசரவணன் காமெடி ஒன்லைனர்கள்
சிரிக்கவைக்கின்றன! அதிலும் பாலசரவணனின் காமெடிகள்
பலே! சீரியஸான காட்சிகளிலும் கலாய்க்கும் ஒன்லைனர்கள்
பலகாட்சிகளில் சிரிக்க வைத்தாலும் சில காட்சிகளில் மட்டும்
உறுத்துகிறது.

இருந்தும் படத்தை எங்கும் தொய்வில்லாமல் கொண்டு
செல்வது அவர்களின் நகைச்சுவைதான். கூடவே சீனியர்
ராதாரவியையும் காமெடி கோதாவில் இறக்கிவிட்டு கிச்சு கிச்சு
மூட்டியிருக்கிறார்கள்.

இளவரசு, 'ஆடுகளம்' நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோர்
இதுவரையிலான சினிமாக்களில் எப்படிப்பட்ட அப்பாக்களாக
நடித்தார்களோ அப்படிப்பட்ட அப்பாக்களாக மட்டுமே வந்து
போகிறார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 8 Feb 2021 - 21:16

சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! Vikatan%2F2021-02%2Fd976e03b-ada5-4932-a776-95fe47103086%2FKalathil_8.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-


சீரியஸான காட்சிகளிலும் கலகலப்பான காட்சிகளிலும்
பெரிதும் பலம் சேர்ப்பது டான் அசோக்கின் வசனங்கள்.
முழுமைபெறாத கதாபாத்திரங்களின் தன்மையை நமக்குப்
புரியவைக்கவும் அது பெரிதும் உதவியிருக்கிறது.

ஆங்காங்கே கதையின் போக்கில் உறுத்தாமல் வரும் அரசியல்
நையாண்டிகள் அட்டகாசம். ஆனால், இப்படிப் பல இடங்களில்
முற்போக்காக யோசித்தவர்கள், பெண் பார்க்கும் காட்சியில்
இடம்பெறும் வழக்கமான உருவகேலி காமெடியைத்
தவிர்த்திருக்கலாமே?!

படம் முடிந்த ஃபீல் வந்தபிறகும் கூட வாலன்டியராக இன்னொரு
காதலையும் சேர்த்துவைப்போம் என அடம்பிடித்து நம்மை
உட்கார வைத்திருக்கிறார்கள். கபடிப் போட்டிகள் காட்சிப்
படுத்தப்பட்ட விதம் அருமை என்றாலும் அதற்குக் கதையில்
வேண்டிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
-
சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்! Vikatan%2F2021-02%2Fb0b4213b-a647-432c-afc8-b274b1085d79%2FKalathil_4.JPG?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-


யுவன்ஷங்கர் ராஜா இசை என்பதை நாம் கிட்டத்தட்ட மறந்துவிட்ட
நேரத்தில் தன் குரலால் ஒரு பாட்டுப்பாடி நினைவுபடுத்துகிறார்.
மற்றபடி, அவரின் பழைய மேஜிக்குக்கு நாம் இன்னமும் காத்திருக்க
வேண்டும்போல! அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவில் கபடி
காட்சிகளில் அனல் பறக்கிறது.

தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு பக்கா பேக்கேஜான
ஒரு மசாலா படத்துக்கு வேண்டியதைச் செய்திருக்கிறது.

பழகிய ஃபார்மேட்டில் ஒரு ஜாலியான படம் பார்க்கலாம் என்று
நினைத்தால் இந்தக் களத்தில் தாராளமாக இறங்கிப்பார்க்கலாம்.
-
-விகடன் டீம்
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக