புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_c10‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_m10‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_c10‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_m10‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_c10‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_m10‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_c10‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_m10‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_c10‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_m10‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 06, 2021 12:13 pm

மே,வங்க மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது.
இதில் கவர்னர் ஜகதீப் தங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை
என்று தெரிகிறது.

மேலும் கவர்னர் உரை இல்லாமலேயே மாநில முதல்வர்
மம்தா பானர்ஜி பட்ஜெட் உரையை நிகழ்த்தினார், இது பாஜக
உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் தங்கள் அரசை ஆட்சி செய்ய
விடாமல் கடும் தொல்லைகளைக் கொடுப்பதாக முதல்வர் மம்தா
தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இந்நிலையில் கவர்னர் இல்லாமல் நடந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள்
புறக்கணித்தனர். ஆளுநர் உரை இல்லாததை கண்டித்து மாநிலபா.ஜ.,
எம்.எல்.ஏக்கள் சட்டசபையை புறக்கணித்து வெளியேறினர் இது குறித்து
மாநில பா.ஜ., தலைவர் கோஷ் கூறுகையில் மம்தாவின் முடிவு
கண்டிக்கத்தக்கது.கவர்னரின் உரை இல்லாமல் எவ்வாறு நடத்தப்படுகிறது.

என்றார். மேலும் பா.ஜ., எம்எல்ஏ மனோஜ் டிக்கா என்பவர் கூறுகையில்
இது ஒரு அவமானம். ஆகவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு சில மாதங்களில் சட்டசபைக்கான
தேர்தல்நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும்
பா.ஜ.,கட்சியினரிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. வரும் தேர்தலில்
ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பாஜக களம் இறங்கி உள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநர் தங்கர் மத்திய
அரசுக்கு கடிதம் எழுதினார்.

கடந்தசில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா
மே.வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது அவர் மீது கொலை வெறி
தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.

இதனையடுத்து சட்டம் ஒழுங்கு குறித்து மாநில கவர்னர் ஜகதீப் தங்கர்
கவலை தெரிவித்தார். இதனையடுத்து ஆளும் கட்சிக்கும் கவர்னருக்கும்
இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

மமதா பானர்ஜியோ ஆளுநர் தன் பதவியைத் துஷ்பிரயோகம் செய்து
மத்தியில் ஆளும் பாஜக-வின் இடைத்தரகராகச் செயல்படுகிறார் என்று
கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

பொதுவாகவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள்
அங்கு கடும் தொல்லைகள் ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தவண்ணம்
உள்ளன. டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால், புதுச்சேரியில் நாராயணசாமி,
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் மூலம் தொல்லைக்
கொடுக்கப்படுவதாக இவர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து
வருகின்றனர்.

நியூஸ் 18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக