புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_m10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 10%
heezulia

T.N.Balasubramanian
அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_m10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10 
2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_m10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_m10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_m10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_m10அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் குடியேற இந்திய ஊழியர்களுக்கு வரவேற்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 06, 2021 6:33 am

இந்தியா-சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவில்
வேலை நிமித்தமாக குடியேற உதவுவது எச்1 பி விசா.
இந்த விசா கொண்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர்
பணி நிமித்தமாக அமெரிக்காவிற்கு சென்று ஒப்பந்த
அடிப்படையில் பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து
வருகின்றனர்.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் 25 லட்சம் இந்தியர்கள்
வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக அமெரிக்காவுக்குச்
செல்லும் இந்தியர்கள் பலர் தங்கள் விசா காலக்கெடுவை
அதிகரித்து நிரந்தர குடியுரிமை பெற முயன்று வருகின்றனர்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு
கொண்டுசெல்ல வெளிநாடுகளிலிருந்து திறமைமிக்க
பணியாளர்கள் அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்வது
அவசியமாகிறது.

இதற்காக பல்வேறு துறைகளில் திறன்கொண்ட ஊழியர்களை
பணியமர்த்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முயற்சி
மேற்கொண்டு வருகின்றன.

தற்போது ஜனநாயகக் கட்சி அங்கு ஆட்சிசெய்து கொண்டிருப்பதால்
ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலருக்கு அமெரிக்காவில் பணி செய்ய
எச்1-பி விசா தாராளமாக வழங்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியின் கொள்கைப்படி வெளிநாடுகளில் இருந்து
அமெரிக்காவில் குடியேறி அமெரிக்காவின் பொருளாதாரத்தை
அவர்கள் வளர்க்க உதவுவதால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்தியாவின் அமெரிக்க தூதர் ரஞ்சித் சிங் சாந்து பேட்டி
அளித்தார். திறமைமிக்க இந்திய பணியாளர்கள் அமெரிக்காவுக்கு
எப்போதும் வரவேற்கப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியுரிமை சேவை நிறுவனம் ஓராண்டில் அதிகபட்சமாக
65 ஆயிரம் எச்1-பி விசாக்களை அளிக்கமுடியும். மேலும் 20 ஆயிரம்
வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா அளிக்க முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக