புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_m10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10 
48 Posts - 43%
heezulia

46 Posts - 41%
T.N.Balasubramanian

3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_m10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10 
414 Posts - 49%

282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2021 12:48 pm

சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Vikatan%2F2021-02%2F13d49e82-66f7-4058-9d34-2dbe75c50068%2FAP21033582320985.jpg?rect=0%2C205%2C3500%2C1969&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-

சர் டாம் மூர் தனது நூறாவது பிறந்தநாளுக்குள் 1,000 பவுண்ட் நிதி
திரட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது வீட்டு தோட்டத்தில்
நூறு சுற்றுகள் நடக்க முடிவு செய்தார்.
இதன்பிறகு நடந்தது எல்லாமே அதிசயங்களும், அற்புதங்களும்தான்!

கேப்டன் சர் டாம் மூரின் நினைவாக நாளை சென்னை டெஸ்ட்டில்
கறுப்பை பட்டை அணிந்தபடி இங்கிலாந்து வீரர்கள் விளையாட
இருக்கிறார்கள். உலகமே கொண்டாடும் இந்த டாம் மூர் யார்?

2020 கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரம்...
உலகமே வெறிச்சோடி மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக்
கிடந்த போது அந்த 100 வயது இளைஞன் துணிச்சலாக வெளியே
இறங்கினார்.

இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் உயிரை பணயம் வைத்து,
களத்தில் போராடிய மருத்துவ வீரர்களுக்காக நிதி திரட்ட தீர்மானித்தார்
டாம் மூர். அறுபது வயது தாண்டினாலே மூட்டு வலி, முட்டி வலி என
மூலையில் முடங்கிப்போகும் மக்கள் மத்தியில், வயதானாலும் அந்த
துணிச்சலும் மிடுக்கும் கொஞ்சமும் குறையாமல் களத்தில் இறங்கினார்
கேப்டன் சர் டாம் மூர்.

கடந்த ஆண்டு அதாவது ஏப்ரல் 6,2020 அவருக்கு 100 வயது.
நூறாவது பிறந்தநாளுக்குள் 1,000 பவுண்ட் நிதி திரட்ட வேண்டும் என்ற
குறிக்கோளுடன் தனது வீட்டு தோட்டத்தில் நூறு சுற்றுக்கள் நடக்க முடிவு
செய்தார்.
இதன்பிறகு நடந்தது எல்லாமே அதிசயங்களும், அற்புதங்களும்தான்!

முதலில் அக்கம்பக்கத்து வீட்டினரின் கவனத்தை ஈர்த்த இவரது நடை
பின் படிப்படியாக இங்கிலாந்து மக்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த
உலகையும் கவனிக்கவைத்தது. நூறு ஆயிரமாகி, ஆயிரம் லட்சமானது.
1000 பவுண்ட் நிதி திரட்ட முடிவெடுத்து நடந்தவருக்கு 39 மில்லியன்
பவுண்ட், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 387 கோடி ரூபாய் நிதி
திரண்டது.

வயதில் சதம் அடித்த இந்த தாத்தாவின் கோரிக்கைக்காக பணம் உலகம்
முழுவதும் இருந்தும் வந்து குவிந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2021 12:50 pm

சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Vikatan%2F2021-02%2F8eef43e9-f090-43fb-b130-d3867d871a3a%2FAP21033581365790.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-

முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான கேப்டன் டாம்,
இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு மூத்த
அதிகாரியாக இந்தியாவிலும், பர்மாவிலும் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில்
டியூக் ஆஃப் வெலிங்டன் ரெஜிமென்ட் (Duke of Wellington's Regiment)-ல்
சேர்ந்தார். பின்னர் 1940-ம் ஆண்டில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும்
அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1941-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி இரண்டாவது லெஃப்டினென்ட்டாக
நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் இந்தியாவில் 9வது பட்டாலியன் படைக்கு
(9 டி.டபிள்யூ.ஆர்) மாற்றப்பட்டு ஆரம்பத்தில் மும்பைக்கும் பின்னர்
கொல்கத்தாவுக்கும் அனுப்பப்பட்டார்.

அக்டோபர் 1, 1942இல் போர்- லெஃப்டினென்ட்டாகவும், அக்டோபர் 11, 1944-ல்
தற்காலிக கேப்டனாகவும் பதவி உயர்வு பெற்றார். அவர் அப்போது பர்மா
என்று அழைக்கப்பட்ட மேற்கு மியான்மாரின் அரக்கனிலும் (Arakan)
பணியாற்றினார். பிரிட்டிஷ் ராணுவத்திடம் ஜப்பான் சரணடைந்த பின்னர்
சுமத்ராவில் பணியாற்றிய போது கேப்டனாக பதவி உயர்த்தப்பட்டார்.

Soldiers can sometimes make decisions that are smarter than the orders
they have been given.
என்ற பிரபலமான கூற்று ஒன்று உள்ளது. கோவிட் -19 நோய் தொற்றின் போது,
பதற்றத்திலும், பயத்திலும் மக்கள் உறைந்து நின்ற போது, கேப்டன் டாம்
“இது ஒரு யுத்த காலத்தை போன்ற சூழல். இதில் முதல் களத்தில் நின்று
போரிடும் வீரர்களான மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களுக்கும்,
பின் வரிசையில் நிற்கும் நாம் தகுந்த ஆயுதங்களை வழங்க வேண்டும்.

அதற்கான எனது முயற்சியாக £1,000 நிதி திரட்டும் பொருட்டு, எனது
தோட்டத்தில் நூறு சுற்றுக்கள் நடக்கப் போகிறேன்” என செம துணிச்சலோடு
அறிவித்தார்.
-
சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Vikatan%2F2021-02%2F4720782f-5f26-41a8-bb5e-34c04ddc38a7%2FAP21033582606436.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
இந்த அசாத்திய முயற்சி மூலம் கேப்டன் டாம் மூர் இங்கிலாந்து வீடுகளின்
செல்லப் பெயரானது. எம்ஜிஆர் ஸ்டைலில் 'நாளை நமதே' என்கிற இவரது
'Tomorrow will be a good day' சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது.
ஜூலை மாதம் விண்ட்சர் கோட்டையில் (Windsor Castle) நடந்த ஒரு சிறப்பு
விழாவில் இங்கிலாந்து மகாராணியால் (knighted) கௌரவிக்கப்பட்டார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2021 12:50 pm

மைக்கேல் பாலுடன் (Michael Ball) இணைந்து தனது 99 வயதில் கேப்டன் மூர்
பாடிய You'll Never Walk Alone என்ற ஆல்பமானது விற்பனையில் சக்கை
போடு போட்டது. இதன் வருமானமும் அதே தொண்டுக்கே பின்னர் வழங்கப்பட்டது.

அவரது 100-வது பிறந்தநாளில், உலகெங்கிலும் உள்ள அவரது அபிமானிகள்
வாழ்த்து மழையால் நனைத்து விட்டனர். சரமாரியாக வந்து குவிந்த 1000க்கும்
மேற்பட்ட வாழ்த்து அட்டைகளோடு, இங்கிலாந்து ராணி மற்றும்
பிரதமரிடமிருந்தும் வாழ்த்துக்களைப் பெற்றார்.

அத்தோடு அவர் இரண்டாம் உலகப் போரின்போது பணியாற்றிய '1-வது
பட்டாலியன் தி யார்க்ஷயர் ரெஜிமென்ட்'டால் (1st Battalion The Yorkshire Regiment)
கெளரவ கர்னலாகவும் பதவி உயர்த்தப்பட்டார்.

ஏற்கெனவே கேன்சர் உள்பட பல நோய்களால் அவதிப்பட்ட கேப்டன் மூர்,
சென்ற வாரம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இங்கிலாந்தின்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் அவருக்கு
கொரோனா தடுப்பூசி போட முடியவில்லை. மூச்சு திணறலால் அவதிப்பட்ட
கேப்டன் டாம் மூர், இரண்டு நாட்களுக்கு முன்னர் (02-02-2021) உயிரிழந்தார்.

"எங்கள் தந்தை வாழ்க்கையின் கடைசி ஆண்டு குறிப்பிடத்தக்கது.
அவர் மீண்டும் புத்துயிர் பெற்றார். இதுவரை கனவிலும் காணாத
சந்தோஷங்களை அனுபவித்தார். ஒரு குறுகிய காலத்திற்குள்
பல இதயங்களில் இடம் பிடித்து விட்டார். எம் இதயங்களில் என்றென்றும்
உயிரோடு இருப்பார்" என அவரது மகள்கள் உருக்கமாகப் பேசியிருக்கிறார்கள்.

இங்கலாந்து பிரதமரின் வீட்டு முன் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது.
இங்கிலாந்தின் வெம்பிலி ஸ்டேடியம், பிளக்பூல் டவர், லண்டன் ஐ, பிக்கடலி சர்கிள்
போன்ற பல இடங்களில் கேப்டன் மூரின் உருவம் தாங்கிய விளக்குகள் அணையாது
ஒளிர்ந்து தம் அஞ்சலியை மௌனமாக செலுத்திக்கொண்டிருக்கின்றன.

சில நேரங்களில் சிறிய வெற்றிகளும் பெரிய இதயங்களும் வரலாற்றின்
போக்கையே மாற்றும் என்பார்கள். அதே போல கேப்டன் டாம் மூரின் இந்த சிறிய
வெற்றிக்கு, பல பெரிய இதயங்கள் செய்த பங்களிப்பு, கொரோனா எனும்
இருண்ட பக்கங்களில் ஒரு பசுமையான நிறத்தை தீட்டிச் சென்றுள்ளது!
-
-----------------------
-றின்னோஸா
நன்றி- விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2021 5:17 pm

வயது என்றுமே ஒரு தடை இல்லை என தன்னுடைய ஒவ்வொரு நடையிலும்
வெளிப்படுத்திய கேப்டன் மூர் -மரியாதை கலந்த வணக்கங்கள்.
அவர் ஆத்மா சாந்தி அடைவதாக
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக