புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_m10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10 
21 Posts - 70%
heezulia
சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_m10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_m10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_m10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_m10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10 
21 Posts - 4%
prajai
சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_m10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_m10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_m10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_m10சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2021 6:46 am

புதுடில்லி :
குடியரசு தினத்தன்று, டில்லியில் நடந்த கலவரம் தொடர்பாக,
காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் மற்றும் ஆறு பத்திரிகையாளர்கள்
மீது, தேச துரோக வழக்கு உட்பட, பல்வேறு பிரிவுகளில் வழக்குப்
பதிவு செய்யப்பட்டதற்கு, ராஜ்யசபாவில் காங்கிரஸ் கண்டனம்
தெரிவித்தது.

குடியரசு தினத்தன்று, டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர்
பேரணியில் கலவரம் வெடித்தது.

பொய்யான தகவல்

அப்போது, டிராக்டர் கவிழ்ந்ததில், விவசாயி ஒருவர் பலியானார்.
முன்னதாக, போலீசார் சுட்டதில் அவர் உயிரிழந்ததாக, பொய்யான
தகவல் பரப்பப்பட்டன.காங்.,கைச் சேர்ந்த எம்.பி., சசி தரூர்
மற்றும் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட
ஆறு பேர், தங்கள், 'டுவிட்டர்' பக்கத்தில் பொய்யான தகவல்களை
பரப்பி கலவரத்தை துாண்டிவிட்டதாக, பல்வேறு மாநிலங்களிலும்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, காங்., எம்.பி.,யும், மூத்த தலைவருமான திக்விஜய் சிங்,
ராஜ்யசபாவில் நேற்று பேசியதாவது:

சசி தரூர் மற்றும் ஆறு பத்திரிகையாளர்கள் மீது, தேச துரோகம்,
மக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சதித்திட்டம் தீட்டுவது,
மத உணர்வுகளை புண்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்
கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

டில்லி, மத்திய பிரதேசம், கர்நாடகா உட்பட, ஐந்து மாநிலங்களில்
உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதியப்பட்டுள்ளன.

திட்டமிட்டு பதிவு

பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்
விடுப்பதற்காகவே, இதுபோன்ற வழக்குகள் திட்டமிட்டு பதிவு
செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையே,
பல்வேறு மாநிலங்களிலும் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்
பட்டுள்ளதை எதிர்த்து, எம்.பி., சசி தரூர், பத்திரிகையாளர்
ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் நேற்று
மனு தாக்கல் செய்தனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக