புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
10,000 கி.மீ பைக் பயணத்தை முடித்த அஜித்: வைரலாகும் உடன் பயணித்தவரின் பதிவு Poll_c1010,000 கி.மீ பைக் பயணத்தை முடித்த அஜித்: வைரலாகும் உடன் பயணித்தவரின் பதிவு Poll_m1010,000 கி.மீ பைக் பயணத்தை முடித்த அஜித்: வைரலாகும் உடன் பயணித்தவரின் பதிவு Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram

13 Posts - 24%
mohamed nizamudeen

3 Posts - 5%
prajai

2 Posts - 4%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 67%

2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10,000 கி.மீ பைக் பயணத்தை முடித்த அஜித்: வைரலாகும் உடன் பயணித்தவரின் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2021 7:06 am

10,000 கி.மீ பைக் பயணத்தை முடித்த அஜித்: வைரலாகும் உடன் பயணித்தவரின் பதிவு 628552
10,000 கி.மீ பைக் பயணத்தை அஜித் முடித்திருப்பதாக
உடன் பயணித்தவர் வெளியிட்ட பதிவு வைரலாகி
வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம்
'வலிமை'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு
விரைவில் துவங்கவுள்ளது.

இதில் அஜித் பங்கேற்கவுள்ளார். போனி கபூர் தயாரித்து
வரும் இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது
இன்னும் முடிவாகவில்லை.

இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு நீண்ட தூர பைக்
பயணத்தைத் தொடங்கினார் அஜித். தனக்கு மிக
நெருங்கிய நண்பர்களுடன் இந்த பயணத்தைத் திட்டமிட்டு
இருந்தார். எந்த வழியாக எங்குச் சென்றார் என்பது
உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டது.

இடையே, சாலையோர உணவகம் வைத்திருப்பவரின்
மகன் படிப்புச் செலவை அஜித் ஏற்றிருப்பதாகச் செய்தி
மட்டுமே வெளியானது.

தற்போது பைக் பயணத்தை முடித்துவிட்டு, ஹைதராபாத்
திரும்பியுள்ளார் அஜித். தன்னுடன் பயணித்த அனைவருடனும்
புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

இதில் அஜித்துடன் பயணித்த தினேஷ் குமார் என்பவர் தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுக்
கூறியிருப்பதாவது:

"அஜித் அவர்கள், நம்ம தல, சென்னை - கோவை -
சென்னை - ஹைதராபாத் - வாரனாசி - காங்டாக் -
லக்னோ - அயோத்யா - ஹைதராபாத் - சென்னை
என 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை
வெற்றிகரமாக முடித்துவிட்டார்.

என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும்
பணிவான நபர் அஜித் அவர்கள்தான். சுத்தமான தங்கம்”

இவ்வாறு தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுக்கு ரசிகர் ஒருவர், வீடியோ எடுத்திருந்தால்
அதை யூடியூப் தளத்தில் வெளியிடுங்கள் என்று
வேண்டுகோள் வைத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக
தினேஷ் குமார், "இல்லை, என்றும் கிடையாது. எனக்கு
அஜித் அவர்களைத் தெரியும். அவருக்குத் தனிப்பட்டு
இருப்பது பிடிக்கும். நாம் அவரை மதிக்கிறோம் என்றால்
அவரது இந்த விருப்பத்தையும் மதிக்க வேண்டும்.
நான் அவருடன் வண்டி ஓட்டியிருக்கிறேன்.

எனது ஹெல்மெட்டில் கேமராவை வைக்கவில்லை.
என் மொபைலில் புகைப்படம் எடுக்கவில்லை. இந்த
புகைப்படம் அஜித் அவர்களின் சம்மதத்துடன்
பகிரப்பட்டுள்ளது. ஒரே மூச்சில் அவர் 10,000 கிலோ
மீட்டருக்கும் அதிகமான பயணத்தை முடித்துவிட்டார்
என்பதை உங்களிடம் சொல்வதற்காக.

மற்றவர்கள் 5000 கிலோமீட்டர் என்று நினைத்துக்
கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரும் அவர் நண்பர்களும்
10,000க்கும் அதிகமாகப் பயணப்பட்டுள்ளனர்.
அவர் பைக் பயணத்தின் தீவிர ரசிகர்" என்று தினேஷ் குமார்
தெரிவித்துள்ளார்.

விரைவில் அஜித் பங்கேற்கும் 'வலிமை' படத்தின் இறுதிக்
கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக