புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!   Poll_c10சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!   Poll_m10சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!   Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 10%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!   Poll_c10சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!   Poll_m10சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!   Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!   Poll_c10சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!   Poll_m10சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!   Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2021 5:39 pm

சென்னை: வேட்டியோடு சின்னதுரையும், கூரை சேலையுடன், ஸ்வேதாவும், சென்னை நீலாங்கரை கடலில் குதித்த போது.. அங்கு இருந்த பலருக்கும் ஏன் என்று புரியவில்லை. அவர்கள் கழுத்தில், மாலை இருப்பதை பார்த்தால்.. ஏதோ சினிமா சூட்டிங் போல என்று சிலர் நினைத்துக் கொண்டனர். ஆனால்.. அங்கு நடந்தது ஒரு திருமணம். ஆம்..! வெளிநாடுகளில் நடப்பதாக கேள்விப்பட்டிருப்போமே.. under water wedding.. அதுதான் அங்கு நடந்தது. 60 அடி ஆழத்திற்குச் சென்று, ஸ்வேதாவும், சின்னதுரையும் மாலை மாற்றிக் கொண்டனர்.

டும் டும் டும் சத்தம் கேட்காவிட்டாலும், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையே கெட்டி மேளாக நினைத்து, ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டினார் சின்னதுரை. இது அத்தனையும், புரோகிதர் குறித்துக் கொண்ட காலை 7.30 மணிக்குள் நேற்று நடந்தேறியுள்ளது.

சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!   Screenshot6354-1612184656-1612266713

-----திருமண செய்தி தொடருகிறது--------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2021 5:43 pm

----------------தொடர்ச்சி

திருண இடம், ஆழ்கடல், வங்காள விரிகுடா இவர்கள் திருமண பத்திரிக்கை அச்சடித்ததுமே சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. என்னப்பா இது.. "மணமகன் சின்னதுரை, மணமகள் பெயர் ஸ்வேதா, இடம், ஆழ்கடல், வங்காள விரிகுடா, நீலாங்கரை" என்று அச்சடித்துள்ளார்களே என்று கண்ணை கசக்கி பார்த்தவர்கள் பலர். ஆம்.. உண்மையில் இப்படித்தான், அந்த இன்விடேஷன் இருந்தது. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு கல்யாணத்தை செய்து முடித்துவிட்டனர். சின்னதுரையும், ஸ்வேதாவும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். இதில் சின்னதுரை, லைசென்ஸ் பெற்ற ஸ்கூபா டைவர். கடல் மாசு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என நினைத்து இப்படி ஒரு ஏற்பாட்டை சின்னதுரைதான் செய்துள்ளார். இதற்காக ஸ்வேதா 1 மாதம் ஸ்கூபா டைவிங் பயிற்சி எடுத்துவிட்டு வந்துள்ளார். பயமா இருந்துச்சி "நான் ரொம்பவே டென்ஷனாக இருந்தேன். எனது பெற்றோரும்தான். ஆனால் எங்களோடு 8 ஸ்கூபா டைவர்கள் வந்தார்கள். அதனால் பயம் குறைந்தது. புது அனுபவத்தோடு, தாலி கட்டிக் கொண்டது செம த்ரில்லாக இருக்கிறது" என்கிறார் ஸ்வேதா.

சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!   Screenshot6356-1612184692-1612266720

தொடருகிறது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2021 5:46 pm

-----------தொடர்ச்சி
தாலி கட்டி வெளியே வந்தனர் திருமண விழா முழுக்க வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. மணமகனும், மணமகளும் கடலில் இருந்து வெளியே வந்தபோது, ​கரையில் கூடியிருந்த குடும்ப உறுப்பினர்கள் உற்சாகத்தோடு கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதன்பிறகு மற்ற திருமண சடங்குகள் நடந்தன. கடலுக்கடியில் கல்யாணம் பேஷன் இப்போது இது ஒரு பேஷனாக மாறிவிட்டது என்கிறார்கள் ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காரர்கள். சென்னையில் இந்த மாதமும், புதுச்சேரியில் அடுத்த மாதமும் இப்படி கடலுக்கு அடியில் கல்யாணம் நடைபெற உள்ளதாம்.

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 02, 2021 6:44 pm

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2021 9:49 pm

காணொலி பகிர்விற்கு நன்றி ராம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக