புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:25

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_m10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10 
55 Posts - 67%
heezulia
  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_m10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_m10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

viyasan
  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_m10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_m10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10 
232 Posts - 42%
heezulia
  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_m10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10 
217 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_m10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10 
21 Posts - 4%
prajai
  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_m10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10 
13 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_m10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_m10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_m10  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 1 Feb 2021 - 21:05

  தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை! 109748631_737757880357993_598753525505946001_n.jpg?_nc_cat=104&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=jZ5HTNDnA7kAX-uWio8&_nc_ht=scontent.fmaa3-1
-
அருமையான கதை தற்போதுள்ள சூழலுக்கு மிகவும்
பொருந்தும்*👇🏻👇🏻

ஒரு ஊரில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார்.
அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை.

சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை
அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல்
வாழ்ந்து வந்தார்.

இப்போதெல்லாம் *அவருடன் போட்டியிட யாருமே
முன்வருவதில்லை !*

*அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி
செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !*

நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு
உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி
வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில்
திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.

பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள்.
ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர்
வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத
புகழைப் பெற்று விடுவார்.

எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.

குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு
அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு
போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது
அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி
அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.

உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில்
அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள்.

எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.
*எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக
வாக்களித்தார்கள்!*

*பெரிய தொகைதான்,
இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு
செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.
இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.*

இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு
காதிலும் விழுந்தது.

10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின்
வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை.

இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு
வருவதாக முன்வந்தான்.

பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று
அறிவுரை கூறினார்கள்.

அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான்.
வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார்.

போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.
*புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை
வரவழைத்தான்* .

*அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக்
கூறினான்.*

அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப்
புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும்
செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே
செய்தார்கள்.

*அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான்*.

அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி
சொன்னார்.

வந்தவன் திடீரென்று , *"என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?*
*பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே*.

*கல்லு மாதிரி இருந்தீங்களே !*
*உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.*

"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " .
*அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.*

மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு
எதிர்ப்பட்டு வணங்கினான்.

*" ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் .
நான் உங்க தீவிர ரசிகன்.

இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.
அதுல சந்தேகமே இல்லை.

*ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் ,
வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? "* என்று
கேட்டுவிட்டு நகர்ந்தான்.

*'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் து
ளிர்விட்டது.*

போட்டி துவங்கும் நேரம் வந்தது.
பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர்.

அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின்
நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன்
வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.

*" என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும்
இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? "*
என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் .

அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.
போட்டி துவங்கியது .
அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும்
*இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.*

இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய்
சரிந்தார்.

எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் ,
வீரத்தையும் பாராட்டினார்கள் .

*அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின்
முகத்தை ஏறிட்டான்.*

*பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட ,
வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை
கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது*.

*பலப்படுவோம் எண்ணங்களால், நம்பிக்கைகளால் !*
உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில்
மிருகபலத்தோடு இருப்போம்.

*பிறரின் வார்த்தைகளால்*
*பயப்படவும் வேண்டாம்*
*பலவீனப்படவேண்டாம்*
*கொரான வந்து விடும்*
*நமது வாழ்வு முடிந்து விடும் என்ற எண்ணமே நம்மை
கொன்று விடும்*..

அந்த கெட்ட எண்ணங்களை தூக்கி வீசிவிட்டு நமது எதிர்கால
திட்டங்கள் நோக்கி பயணம் செய்வோம்.. ஒரு கருத்தை விதைத்து
உள்ளேன் அதை மனதில் கொள்க.
-
நன்றி- முக நூல் (மனம்-மருத்துவம்)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 13 Mar 2021 - 23:00

//பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட ,
வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை
கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது*.//

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக