புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
20 Posts - 51%
ayyasamy ram
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
18 Posts - 46%
mini
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
375 Posts - 59%
heezulia
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
218 Posts - 34%
mohamed nizamudeen
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
19 Posts - 3%
prajai
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
5 Posts - 1%
mini
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
3 Posts - 0%
Saravananj
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்ரமிணே நமஹ (Vikraminey namaha)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2021 7:41 pm

விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Tamil-Daily-News-Paper_2608911395073
-


கம்சனைக் கண்ணன் வதைத்ததால், கம்சனின் மாமனாரான
ஜராசந்தன் கண்ணன் மேல் கடும் கோபம் கொண்டான்.

கண்ணன் வாழும் மதுரா மீது பதினேழு முறை படையெடுத்துத்
தோல்வி அடைந்த ஜராசந்தன், தென்கிழக்குத் திசையிலிருந்து
பதினெட்டாவது முறையாகத் தாக்க வந்தான்.

காலயவனன் என்ற யவன மன்னனைத் துணைக்கு அழைத்துக்
கொண்டான். யது குலத்தில் பிறந்த யாராலும் காலயவனனைக்
கொல்ல முடியாது என அவனது தந்தைக்குப் பரமசிவன் வரம்
அளித்திருந்தார்.

அதனால் யது குலத்தில் பிறந்த கண்ணனால் காலயவனனை
வெற்றி கொள்ளவே முடியாது எனக்கனவு கண்டான் ஜராசந்தன்.

காலயவனனும் ஜராசந்தனின் அறிவுரைக்கேற்ப வடமேற்குத்
திசையிலிருந்து மதுராவைத் தாக்க வந்தான். இவர்களிடமிருந்து
மதுராவையும் அதில் வாழும் மக்களையும் காப்பதற்காக,
நகரையே மேற்குக் கடற்கரையிலுள்ள துவாரகை என்னும்
புதிய பகுதிக்கு கண்ணன் மாற்றிய வரலாற்றை ‘மநு:’
என்ற 51-வது திருநாம விளக்கத்தில் பார்த்தோம்.

மக்களைப் பாதுகாப்பாக துவாரகைக்கு மாற்றிவிட்டு, மதுராவில்
இருந்த தன் கோட்டையின் மேற்கு வாயிலிலிருந்து சாதாரண ஆடை
மற்றும் தாமரைப்பூ மாலை அணிந்தபடி கண்ணன் வெளியே
வந்தான். அதேநேரம் மதுராவின் மேற்கு வாசலை உடைத்துக் கொண்டு
காலயவனனின் சேனை நுழைந்தது.

ஆனால் நகரமே காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்
காலயவனன். அப்போது கண்ணன் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு
ஆனந்தமாக எதிரே வந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

“ஏய், கிருஷ்ணா! நான் தான் காலயவனன். போர் புரிந்து உன்னை
வீழ்த்துவதற்காக வந்துள்ளேன், வா, என்னுடன் போர் புரிய வா!”
என்றழைத்தான். அவனைக் கண்டதும் கண்ணன் வேகமாக மதுராவை
விட்டு ஓடத் தொடங்கினான். “ஏய் மாடு மேய்க்கும் கோழையே!
போருக்கு அழைத்தால் புறமுதுகிட்டு ஓடுகிறாயே!” என்று கத்திக்
கொண்டு காலயவனன் கண்ணனைப் பின் தொடர்ந்து ஓடினான்.

‘வேதங்களாலேயே என்னைப் பிடிக்க முடியவில்லை.
நீ எப்படி என்னைப் பிடிக்கப் போகிறாய்?’ என்று முணுமுணுத்தபடி
கண்ணனும் அதிவேகமாக ஓடினான். இறுதியாக ஒரு குகைக்குள்
சென்று கண்ணன் ஒளிந்து கொண்டான்.

காலயவனனும் அந்தக் குகைக்குள் ஓடினான். அங்கே ஒருவன்
போர்வை போர்த்திக் கொண்டு குறட்டை விட்டு உறங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டான். “இந்த இடையன் இங்கேயா உறங்கிக்
கொண்டிருக்கிறான்?” என்று சொன்னபடியே அவனை உதைத்தான்.
உறங்கிக் கொண்டிருந்தவன் விழித்துக் காலயவனனைப் பார்த்த
அதேகணம், காலயவனன் எரிந்து சாம்பலானான்.

அங்கே உறங்கிக் கொண்டிருந்தது யார்?
அவன்தான் முருகனுக்கு முன் தேவர்களின் படைத்தளபதியாக இருந்த
முசுகுந்தன். முருகன் தேவசேனாதிபதியாகப் பதவியேற்றபின் முசுகுந்தன்
தான் ஓய்வெடுக்க விரும்புவதாகத் தேவர்களிடம் கூறினான்.

தேவர்கள் அவனுக்குத் திவ்யமான மெத்தை, தலையணை, போர்வை
உள்ளிட்டவற்றை வழங்கி, “நீ நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள்.
நாங்கள் திருமாலிடம் பிரார்த்தித்து அவரது திருக்கையில் உள்ள
சக்கரத்தின் ஒளியை உன் கண்களுக்குப் பெற்றுத் தருகிறோம்.

நீ உறங்கும் போது யாரேனும் உன்னை எழுப்பினால், நீ கண் திறந்து
பார்த்தவுடன் எரிந்து சாம்பலாகி விடுவார்கள்!” என்று கூறினார்கள்.

அந்த முசுகுந்தனைக் கண்ணனென எண்ணிக் காலயவனன்
உதைக்கவே, அவன் பார்வை பட்டு எரிந்து சாம்பலானான்.
பின் கண்ணபிரான் முசுகுந்தனுக்குக் காட்சி அளித்து அருள்புரிந்தான்.
நடந்தவற்றையும் விளக்கினான்.

அதற்குள் மதுராவைத் தாக்க வந்த ஜராசந்தனின் சேனை,
காலயவனனின் சேனையைக் கண்ணனின் சேனை எனத் தவறாக
எண்ணி அவர்களைத் தாக்க, இருசேனைகளும் ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொண்டு அழிந்து போயின.

யது குலத்தில் பிறந்த யாராலும் காலயவனனைக் கொல்ல முடியாது
என்ற பரமசிவனின் வரத்தைப் பொய்யாக்கக் கூடாது. அதேசமயம்,
தன் விருப்பப்படி காலயவனனையும் வதம் செய்ய வேண்டும்
என்றெண்ணிய கண்ணன்,

முசுகுந்தனைக் கருவியாகப் பயன்படுத்தி அவனைக் கொண்டு
காலயவனனை முடித்து விட்டான். யது குலத்தில் பிறந்த கண்ணனால்
காலயவனனை வெல்ல முடியாது என ஜராசந்தன் கண்ட கனவு தவிடு
பொடியானது.

இவ்வாறு தடை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், தன்னுடைய
சங்கல்பத்தாலேயே தான் நினைத்ததை நடத்தி முடிப்பவராக திருமால்
விளங்குவதால் ‘விக்ரமீ’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 76-வது திருநாமம்.
“விக்ரமிணே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
நினைத்த காரியங்கள் நடந்தேறும்படி திருமால் அருள்புரிவார்.
-
---------------------------
அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்
(கட்டுரையிலிருந்து)
நன்றி- தினகரன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 29, 2021 9:30 pm

அறியாத அரிய தகவல் .
நன்றி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 29, 2021 9:41 pm

'“விக்ரமிணே நமஹ”' - ஐயாசாமி ராம் அவர்களே !
வடமொழியைத் தமிழ் எழுத்தில் போட்டு , அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் எழுதித் , தமிழ் மொழியை ........விட்டீர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக