புதிய பதிவுகள்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
14 Posts - 88%
ஜாஹீதாபானு
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 6%
Manimegala
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
97 Posts - 37%
mohamed nizamudeen
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
11 Posts - 4%
prajai
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
9 Posts - 3%
Jenila
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
2 Posts - 1%
jairam
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2021 11:06 pm

மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகை பயத்திற்கு ஆட்பட்டிருப்பார்கள். அதில் சிலவகை பயங்கள் வித்தியாசமானவை.

1. ‘ஜெனியோபோபியா’ என்பது முகவாய் குறித்த பயம். இந்தப் பயம் உள்ளவர்கள், மற்றவர்களுக்கு முகவாய் சரியாய் அமைந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். தங்கள் முகவாய் பகுதியையும் அவ்வப்போது கண்ணாடி முன்பு நின்று பார்த்து பரிசோதனை செய்துகொள்வார்கள். அவர்களது கவலை முழுவதும் முகவாயை சுற்றியே இருந்துகொண்டிருக்கும்.

2. தாடி, மீசை போன்று முகத்தில் வளரும் முடி குறித்தும் சிலருக்குப் பயம். ‘போகோனோபோபியா’ என்ற இந்த பயம் கொண்டவர்கள், முகத்தில் முடி வளருவதை வெறுப்பார்கள். ஒரு முடி வளர்ந்தாலும் உடனே பிடுங்கி எடுத்துவிடுவார்கள்.

3. ‘வெர்போபோபியா’ என்பது, வார்த்தைகள் பற்றிய பகுத்தறிவற்ற அதீத பயம். இந்தப் பயம் கொண்டவர்கள், எழுதப்பட்ட வார்த்தையைக் கண்டாலே அஞ்சுவார்கள். அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், வளர்ச்சியையும் பாதிக்கும்.

4. மற்றவர்கள் தன்னை பார்க்கிறார்களோ, உற்றுக் கவனிக்கிறார்களோ என்ற தீவிரமான பயம்தான் ‘ஸ்கோபோபோபியா’. இந்த பயம் கொண்டவர்கள் பொது இடங்களில் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்றாலே பதற்றமாகிவிடுவார்கள். இந்த பயம் கொண்டவர்கள் தற்போது அதிகரித்துவருகிறார்கள்.

5. தங்கள் தொப்புளை யாராவது தொட்டுவிடுவார்களோ என்ற வித்தியாசமான பயம்தான் ‘ஆம்பாலோபோபியா’. மற்றவர்கள், அவர்களது தொப்புளைத் தொட்டாலும் இவர்களுக்குப் பயம் வந்துவிடும். இவர்கள் தொப்புளில் பம்பரம் விடும் சினிமா காட்சிகளை பார்த்தால் துடித்துவிடுவார்கள்.

6. மரங்கள் குறித்தும் பயம் கொள்வார்கள். அதன் பெயர் ‘டெண்ட்ரோபோபியா’. அதேநேரம், காடுகளைப் பற்றிப் பயப்படுவது ‘ஹைலோபோபியா’, மரப் பொருட்களைப் பற்றிப் பயப்படுவது ‘ஸைலோபோபியா’.

7. கண்ணாடியில் தமது பிம்பத்தைக் காண அஞ்சுவது ‘காட்டோப்ட்ரோபோபியா’ எனப்படுகிறது. கண்ணாடி உடைந்துவிடுமோ, அதிலிருந்து ஏதாவது வெளிவருமோ என்று இந்தப் பயம் உள்ளவர்கள் பீதி கொள்வார்கள். இது சிகிச்சை பெற வேண்டிய அளவுக்கான சிக்கலான பயமாகும்.

8. ‘சேட்டோபோபியா’ உள்ளவர்களுக்கு, தங்களின் முடி என்றாலும், மற்றவர்களின் முடி என்றாலும் பயம்தான். விலங்கு முடியைக் கண்டாலோ அல்லது முடி அடர்ந்த மனிதரைக் கண்டாலோ இவர்கள் தன்நிலை மறந்து பயந்து நடுங்குவார்கள்.

9. ‘பாகோபோபியா’ என்றால் விழுங்குவதற்கு ஏற்படும் பயம். இந்தப் பயம் உள்ளவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உணவு, பானங்களைக் கூட விழுங்கத் தயங்குவார்கள். அதனால் பெரும்பாலும் சாப்பிடாமலே இருப்பார்கள்.

10. பயங்களை பற்றியே நினைத்து பயந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதற்கு ‘போபோபோபியா’ என்று பெயர். இந்த பயம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏதாவது ஒன்றைப் பற்றி பயம் வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள்.

மனதில் தன்னம்பிக்கை இருந்தால் எந்த பயமும் உங்களை நெருங்காது. பயம் என்பது மன பலவீனத்தின் வெளிப்பாடு. பயமின்றி இருப்பதே நலமான வாழ்க்கை.

-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக