உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள் by T.N.Balasubramanian Today at 7:09 am
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Yesterday at 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Yesterday at 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Yesterday at 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Yesterday at 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Yesterday at 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
2 posters
ஊசி விழும் சத்தம் கேட்குமா...?

1)இந்திய ராணுவத்தின் ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். அப்போது "குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால்னதான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள்.
பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன்.
ராணுவத்தில் உள்ள சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்; மராத்தி மொழியை, மராத்தா ரெஜிமெண்ட்டிடம்; மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ்; பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி; ஏன்,... கூர்க்கா ரெஜிமென்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக்கூட கற்று இருக்கிறேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக,... குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இதுவரை இல்லை,... எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர...!" என்றார். அனைவரும் வாயடைத்தனர்.
-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!
தொடரும்.
Last edited by T.N.Balasubramanian on Thu Jan 28, 2021 8:37 pm; edited 1 time in total (Reason for editing : போட்டோ சேர்க்கை)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
தொடர்ச்சி
2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங், பிரெஞ்ச் கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக் கொண்டார்.
"இதுதான் தாங்கள் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருவதா?.."
என்று நக்கலாக கேட்டார் அதிகாரி.
"இல்லை இதற்கு முன்பும் வந்திருக்கிறேன்..."
"அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டுமே, உங்களுக்கு..." என்றார்.
"நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை..."
"சான்ஸே இல்லை.... அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை கண்டிப்பாக காட்ட வேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி..." என உறுமினார் அந்த அதிகாரி!
சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியை உற்றுப் பார்த்தவாறே, அந்த அமெரிக்கர் சொன்னார்:
"இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு உங்களின் ஒமஹா கடற்கரையில் நான் எனது படையுடன் வந்து இறங்கிய பொழுது,... என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, கோரி ஒரு ஃபிரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை..." என்றார். வாயடைத்துப் போனார் பிரெஞ்சுக்கார அதிகாரி.
-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!
தொடருகிறது

3) இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.
"நமக்கு ராணுவத்தை நிர்வகித்து போதிய அனுபவம் இல்லாததால்,ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்..." என்று துவங்கினார்.
பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர்.
ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் ஒரு ராணுவ உயரதிகாரி மட்டும் எழுந்து தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார். சுயமாய் சிந்திக்கும் இராணுவத்தின் இந்தப் போக்கைக் கண்டு சற்று துணுக்குற்றாலும், நேரு அவரை பேச அனுமதி அளித்தார்.
"சார்.... நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது...?" என்று கேட்டார்.
-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!
விக்கித்து போன நேரு அரூபமான இத்தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு அவரை பார்த்து கேட்டார்:
அவ்வாறாயின் "முதல் ராணுவத் தளபதியாக நீ ஆகிறாயா?"
"இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்...
அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்...
பொருத்தமானவர்" என்றார்.
இப்படித்தான் ஜெனரல் கரியப்பா அவர்கள் முதல் இந்திய ராணுவத் தளபதியானது வரலாறு!
ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்.
படித்ததில் ரசித்தது

Last edited by T.N.Balasubramanian on Thu Jan 28, 2021 8:41 pm; edited 1 time in total (Reason for editing : போட்டோ சேர்க்கை)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
ஜெனரல் கே எம் கரியப்பா
------------------------
இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக
ஆங்கில அதிகாரிகள் இருந்தனர்.
சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல்
படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட்
ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி
பதவியேற்றார்.
இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி
ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார்.
சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா
இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.
இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ
தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா
பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய
இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும்
போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
-
--விக்கிபீடியா

- Code:

நன்றி மேலதிக தகவலுக்கு ராம் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|