புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
23 Posts - 55%
ayyasamy ram
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
18 Posts - 43%
mini
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
375 Posts - 58%
heezulia
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
221 Posts - 34%
mohamed nizamudeen
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
19 Posts - 3%
prajai
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
4 Posts - 1%
mini
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
3 Posts - 0%
Guna.D
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
2 Posts - 0%
Barushree
அம்புலி திருவிழா! Poll_c10அம்புலி திருவிழா! Poll_m10அம்புலி திருவிழா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்புலி திருவிழா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2021 4:14 pm

அம்புலி திருவிழா! E_1611407667
-
தைப்பூசத் திருவிழா, சிவனுக்கும், முருகனுக்கும் உரியது என,
கருதுகிறோம். ஆனால், அது சந்திரனுக்கும் உரிய திருவிழா.
இதை, 'அம்புலி திருவிழா' என்பர்.

'அம்' என்றால் அழகிய என்று பொருள். அதாவது, 'அழகிய புலி'
எனப்படும். புலிக்கும், சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்?

தமிழகத்தில் விழாக்கள், பெரும்பாலும் பவுர்ணமி அன்றே
நடத்தப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம்,
திருக்கார்த்திகை, தைப்பூசம் ஆகியவை, பவுர்ணமியில்
நடத்தப்படுபவை.
இதற்கு, முக்கியமான அறிவியல் காரணம் உண்டு.

சந்திரனின் கதிர்கள், மனிதனின் உடலில் பட்டால் தான்,
அவனுடைய மன வலிமை அதிகரிக்கும். ஜோதிடத்தில், ச
ந்திரனை மனோகாரகன் என்பர்.

பவுர்ணமி அன்று, சந்திரனின் கதிர்கள் முழுமையாக ஒளி
வீசும். அந்நாளில் சந்திரனுக்கு பலம் மிக அதிகமென்பதால்,
அதன் கதிர்கள் மூலம், மனோபலத்தைப் பெற்று, எந்த
இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் திறனை,
மனிதர்கள் பெறுகின்றனர்.

காட்டிலுள்ள மிருகங்களில், அதிக சக்தி வாய்ந்தது, புலி.
புலிக்குரிய தைரியத்தை சந்திரனின் கதிர்கள் மூலம்,
மக்கள் பெறுகின்றனர். அதேநேரம், வானத்தில் அந்தப் புலி,
வெள்ளை வெளேரென அழகாக இருக்கிறது.
இதனால் தான் சந்திரனை, 'அம்புலி' என்றனர்.

தைப்பூசத் திருவிழா, முருகனின் மலைக்கோவில்களில்
விசேஷமாகக் கொண்டாடப்படும். மலைகளில் ஏறி
மக்கள், முருகனைத் தரிசிக்கும் போது, சுத்தமான
காற்றுடன், சந்திரனின் கதிர்களை தங்கு தடையின்றி
முழுமையாகப் பெறுகின்றனர்.

இதனால் தான் மலைக்கோவில் வழிபாட்டுக்கு, சக்தி
அதிகம்.

இது சக்தி மிக்க நாள் என்பதால் தான், சூரபத்மனை
சம்ஹாரம் செய்ய, முருகனுக்கு, சக்தி வேலை
வழங்கினாள், பார்வதிதேவி.

இது மட்டுமல்ல... அம்புலிக்கு, 'சோளக்கஞ்சி' என்ற
பொருளும் உண்டு. அக்காலத்தில் குழந்தைகள்
ஆரோக்கியமாக இருக்க, பவுர்ணமியன்று இரவில்,
சோளக்கஞ்சியை கிண்ணத்தில் வைத்து, அம்மாக்கள்
ஊட்டுவர்.

குழந்தைகளுக்கு அது அவ்வளவாகப் பிடிக்காது.
இருப்பினும், சற்று கட்டாயப்படுத்தி ஊட்டுவர்.
அப்போது, அவர்களின் மனதை வேறு திசையில்
திருப்ப, வானத்தில் ஒளிரும் நிலாவைக் காட்டுவர்.

'அம்புலி அம்புலி வா வா...' என்று பாடுவர்.
குழந்தைகள் பாடலைக் கேட்டபடியே சாப்பிட்டு
விடும்.

தைப்பூசத் திருநாளுக்கு, மற்றொரு சிறப்பும் இருக்கிறது.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், ருத்ர
தாண்டவம் ஆடுகிறார், சிவபெருமான்.

அப்போது அவர், 'நடராஜர்' என பெயர் பெறுகிறார்.
அவர், பார்வதி தேவியுடன் இணைந்து, ஆனந்த
தாண்டவம் ஆடும் நன்னாளே, தைப்பூசத் திருநாள்.
பிற்காலத்தில் இது, முருகப் பெருமானுக்குரிய
திருநாளாக மாறிவிட்டது.

திருமணம் நடத்த, பூசம் ஒரு உயரிய நட்சத்திரம்.
இந்த நட்சத்திர நாளில் தான், வள்ளியை மணம்
முடித்தார், முருகன்.

வரும், 28ம் தேதி, தைப்பூச நன்னாளில், சிவன், முருகன்,
சந்திரனை வணங்கி, நல்லருள் பெறுவோம்.
-
தி. செல்லப்பா
வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2021 9:17 pm

நல்ல தகவல். அம்புலி திருவிழா! 3838410834
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக