புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
109 Posts - 74%
heezulia
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 2%
Pampu
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
274 Posts - 76%
heezulia
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10தட்சணை – ஒரு பக்க கதை Poll_m10தட்சணை – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தட்சணை – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84791
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 28 Jan 2021 - 14:43

இந்த சம்பந்தம் நமக்கு வேண்டாம்பா!
பொண்ணு படிச்சிருக்கா… நல்ல வேலையில இருக்கா…
இல்லைன்னு சொல்லலை. ஆனா, அதைத் தவிர காசு,
பணம் ஒண்ணும் இல்லை. அப்பா வேற இல்லை.
கல்யாணத்துக்கு அப்புறம் செய்ய வேண்டிய சீர், செனத்தி
எதையும் செய்ய மாட்டாங்க.

அதோட, அந்தக் குடும்பத்துக்கு மூத்த மருமகனா போறதால,
சுமை எல்லாம் உன் தலையில விழும்!’’

‘‘இந்தப் பொண்ணையே பேசி முடிச்சிரும்மா!’’
தயக்கமே இல்லாமல் சொன்னான் வடிவேலு!

‘‘அதில்லைப்பா… கொஞ்சமாவது பணம், காசு…’’

‘‘அம்மா! இந்தப் பொண்ணு யார் சப்போர்ட்டும் இல்லாம,
தானாவே படிச்சு, வேலைக்குப் போய், அப்பா இல்லாத
குடும்பத்தை காப்பாத்திக்கிட்டு இருக்கா.

தங்கைகளை தன்னோட குழந்தைகள் போல பார்த்து,
படிக்க வச்சு, அவங்களையும் வேலைக்குப் போக வச்சு,
சொந்தக் கால்ல நிக்கற தைரியத்தைக் கொடுத்திருக்கா.

கல்யாணம் முடிச்சு பத்து வருஷம் கழிச்சு வர வேண்டிய
பக்குவம் இப்பவே இருக்கு!

புதுமணத் தம்பதிகளுக்கு குடும்பம் நடத்த உதவியா
இருக்கட்டும்னு பெரியவங்களா பார்த்துக்
கொடுக்குறதுதானே வரதட்சணை. அந்த தட்சணை
எல்லாம் இவகிட்ட தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்புன்னு
வேற விதத்துல இருக்கு.

எவ்வளவு கஷ்டம்னாலும் இவ சமாளிப்பா.
உன்னையும் நல்லா வச்சுக்குவா’’ என்று சொல்லி முடித்த
மகனை பெருமையோடும் வியப்போடும் பார்த்தாள் அம்மா.

நன்றி- குங்குமம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 29 Jan 2021 - 17:36

kathai arumai தட்சணை – ஒரு பக்க கதை 1571444738
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக