புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_m10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_m10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10 
339 Posts - 79%
heezulia
உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_m10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_m10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_m10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10 
8 Posts - 2%
prajai
உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_m10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_m10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_m10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_m10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_m10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_m10உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2021 9:05 pm

உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !! 1610528601-5987
-
சப்பாத்தி மிருதுவாக இருக்க:
---------
சூடான நீரில் சில துளி எண்ணெய்
விட்டு அதில் மாவைப்போட்டு பிசையவும்!
-
-----------------------------------------

தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால்
அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம்
தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும்
படபடப்பு தன்மை மறையும்.

அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள்
சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள்
உருண்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை
அளிக்கும்.

எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின்
எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம்
உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம்
கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும்
தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி
செய்கிறது.

உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி
அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்டையை
அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி
அதிகரிக்கும்.
உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை
பெறுவார்கள்.

எள் கொண்டிருக்கும் இயற்கை சத்துக்கள் உடலில்
ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால்
ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக
ஆற்றுகிறது.
மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும்
குணப்படுத்துகிறது.
-
வெப்துனியா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக