புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; … Poll_c10தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; … Poll_m10தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; … Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram

75 Posts - 37%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

1 Post - 0%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2021 4:34 pm

@அ. பாரி –
முக்கால் கிலோ மட்டனுக்கு மொதோ வேலையா கால்
கிலோ எலும்பை வெட்டிட்டுத்தான் கறிக்கே நவுந்தான்.
எடை போட்டா 560தான் இருக்கு. மீதத்திற்கு கறியில்
வைக்கிறான், பிறகு எடுக்கிறான், தத்தளிக்கிறான்,
தவிக்கிறான்… கடைசியில் எலும்புக்குத்தான் போகுது கை…
‘வையி வையி… இங்கிட்டு ஜவ்வு கெடக்கே… அதையும்
சேர்த்து வையி…’‘இல்ல சார்… இதில கறியும் இருக்கு சார்…’
‘இனி உங்கடைக்கு நான் வருவேன்?’ என்பதை சொல்
கொண்டு சொல்லாமல் உணர்த்திவிட்டு வந்தேன்.

ஏம்யா, அப்ரசண்டிகளை வச்சிட்டு அவசரத்துக்கு வெளியில்
ஓடும் போது, தொழில் நேக்கை சொல்லிக் கொடுத்துட்டு
போக மாட்டியளா..?
கவரை இன்னும் இவ பிரிக்கல. பிரிச்சி பார்த்தா,
“ஒம் மூஞ்சிய பார்த்திருப்பான்…’’ என்று சிம்பிளா முடித்துக்
கொள்வாள்!

@KR Athiyaman –
பல வெட்டிச் செலவுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை
ஒதுக்கும் மத்திய, மாநில அரசுகள் அடையாறு கேன்சர்
மையத்திற்கு ரூ.1000 கோடியை (வருடத்திற்கு
ரூ.100 கோடியாக, பத்து வருடங்களுக்கு) அளிக்க வேண்டும்.
இதன் கிளைகளை நாடு முழுவதும் ஏற்படுத்த வகை செய்ய
வேண்டும்.
அதுதான் மருத்துவர் சாந்தா அவர்களுக்கு செய்யும்
உண்மையான அஞ்சலியாக, மரியாதையாக இருக்கும்.

@Rajesh Kumar –
அமெரிக்க அதிபர் பதவியேற்பு என்பது நினைவு தெரிந்த
நாளில் இருந்து ‘மற்றும் ஒரு நிகழ்ச்சி’.
இம்முறை அப்படி இல்லை. வரலாறு காணாத பாதுகாப்பு
ஏற்பாடுகள். ஒரு போர் நடக்கும் நாட்டின் அமெரிக்க ஏரியா
போல 25,000 தேசிய ராணுவ வீரர்களுடன் வாஷிங்டன்
டிசி மொத்தமும் பாதுகாக்கப்பட்ட ஏரியாவாக பாதுகாப்பு
வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

போலி அனுமதிச் சீட்டு, இரண்டு கைத்துப்பாகிகள்,
500 குண்டுகளுடன் டிசியில் நுழைய முயன்ற ஒருவனை
கைது செய்திருக்கிறார்கள். கலவரம் நடக்க வாய்ப்பிருக்கிறது
என்ற FBI எச்சரிக்கையால் எல்லா மாநில தலைநகரங்களும்
கலவரத்துக்கு தயாராகின்றன.
ஒரு கீழ்மை குணம் கொண்டவன். நான்கே வருடங்கள்.
ஒரு தேசத்தின் ஆன்மாவை முற்றிலுமாக சிதைக்க முடியும்
என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறான்.

@Paadhasaari Vishwanathan –
தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது;
நன்மையின் கனிகள் உயிரில் கனிந்து, தானே உதிர்வது.
-
வலைப்பேச்சு- குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக