புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…
Page 1 of 1 •
@இந்திரா கிறுக்கல்கள் –
‘‘நீ என்னைய அந்த படத்துல பாத்துட்டியா சூரி?’’
பார்ன் மூவியில் நடித்த தன் தாயின் கேள்விக்கு முகம்
திருப்பிக்கொள்ளும் சூரியை, மருத்துவமனை வார்டு வாசலில்
அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்கிறாள் லீலா.
‘‘அதொன்னும் பெரிய கொல குத்தமில்ல. டாக்டர், டிரைவர்
மாதிரி அதுவும் ஒரு வேலை.
நான் நடிகையாகணும்னு ஆசப்பட்டேன், நடிச்சேன்…
’’ரொம்பவே நிதானமாய் சொல்லிக் கொண்டிருந்த தாய்
லீலாவிடம், வருத்தம் தொனித்த குரலில் கேள்வியொன்றை
முன்வைக்கிறான் சூரி.
‘‘உங்கள யாராவது பெரிய ஹீரோயினாக்குறேன்னு சொல்லி,
ஏமாத்தி நடிக்கவச்சுட்டாங்களா?’’தான், ஏமாந்த
கதையொன்றை அழுகையோடு சொல்லப்போகிறாள் என்றபடி
காத்திருக்கும் மகனைப் பார்த்து வாஞ்சையோடு
புன்னகைக்கிறாள் லீலா.
‘‘இல்ல, தெரிஞ்சேதான் நடிச்சேன்…’’‘‘…’’
‘‘அந்தப் படத்தப்பார்க்க லட்சம்பேர் இருக்குறப்ப, நடிக்க நாலு
பேர் இருக்கத்தானே செய்வாங்க..? ஆனா, பாக்குறவங்கள
விட்டுட்டு நடிக்கிறவங்கள மட்டும் தப்பா பேசுற உலகமிது.
பத்தாயிரம் வருசத்துக்கு முன்னாடி யாராச்சும் துணி
போட்டாங்களானு தெரியாது. நூறு வருசத்துக்கப்புறம் யாரும்
போடுவாங்களானும் தெரியாது. இதுல கொஞ்ச வருசம் மட்டும்
வாழுற மனுசங்க, இதுதான் சரி இதெல்லாம் தப்புனு
சொல்லிப்பாங்க.
அதையும் அவங்க வசதிக்கேத்த மாதிரி அப்புறம் மாத்திப்பாங்க…’’
பிறகு நிலைக்கதவில் கையூன்றியவாறு, வெகு நிதானமாய்
அதைக்கூறுகிறாள்.
‘‘‘சக்திமேல் பக்தி வை’ங்குற ஒரு படம் கேள்விப்பட்டிருக்கியா?
அதுல நான் அம்மனா நடிச்சிருந்தேன். அதைப்
பாக்குறவங்களுக்கு அப்டி, இதைப் பாக்குறவங்களுக்கு இப்டி.
ஆனா, நான் கடைசிவரைக்கும் லீலா மட்டும்தான்..
.’’சிரித்துக்கொண்டே நகர்ந்தவளின் வெற்றிடத்தை கேமரா
காட்சிப்படுத்துகிறது.
படம்:
‘சூப்பர் டீலக்ஸ்’‘பார்ன் மூவீல நடிச்சாலும் அவங்களும்
மனுசங்கதானே!’ என்கிற சமீபத்திய அங்கலாய்ப்புகளையும்,
மேற்குறிப்பிட்ட காட்சியையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்துக்
கொள்வோம்.
அடல்ட் மூவீஸின் நடிகைகள் மீதிருக்கும் தவறான பிம்பங்களை
உடைப்பது நல்ல நோக்கம்தான். ஆனால், அதுவேதான், பார்ன்
மூவீஸ் நடிப்பின் மேலிருக்கும் பாவபிம்பத்தை இன்னும் வேரூன்றச்
செய்கின்றன என்பதை நாம் ஏன் யோசிப்பதில்லை?
சில்க் ஸ்மிதாவை ஏற்றுக்கொள்ள ‘டர்ட்டி பிக்சர்’,
ஷகீலாவை கொண்டாட ‘குக் வித் கோமாளி’ என
ஆரம்பித்திருக்கும் இத்தகைய சிலாகிப்புகளுக்கு எனவே இனி
ஷர்மிலியைக் கொண்டாட, ரேஷ்மாவைக் கொண்டாட என
தனித்தனி நிகழ்ச்சிகள் வந்தாக வேண்டும்,
அப்படித்தானே!?
மீடியாவின் நோக்கம், இவர்களை வெளிக்கொண்டு வருவதல்ல;
இவர்கள் மூலம் நிகழ்ச்சிக்கு கவன ஈர்ப்பைக் கொண்டுவருவது
மட்டுமே.
பெண்ணுடல் என்பதைப் புனிதப்படுத்துவதன் லேட்டஸ்ட்
வெர்சன்தான் இந்தக் கொண்டாட்டங்கள். ‘பார்ன் படத்துல
நடிச்சாலும் அவளும் மனுஷிதானே, அவளுக்கும் மனசிருக்கும்
தானே’ என்கிற ரீதியில் குவியும் கமெண்ட்டுகள் எல்லாமே,
‘உன் உடம்பு கோயில் மாதிரி’ என்கிற கண்ணோட்டத்தின்
வெளிப்பாடுதான்.
எல்லாவற்றையும் மீறியதொரு பரிதாப உணர்வு இவர்கள் மீது
விழுவதை உணரமுடிகிறதா?
இங்கு தேவையெல்லாம், பார்ன் திரைப்படங்களின் நடிகைகள்
மீதான பரிதாப உணர்வோ அல்லது அவர்களைப் புனித
ஆத்மாக்களாக்கும் முயற்சிகளோ அல்ல.
மாறாக, அவற்றில் நடித்த out of focus ஆண்களைப் போலவே,
பெண் தன் உடலை வெளிப்படுத்துவதும் அப்படியொன்றும்
பாவ காரியமல்ல என்பதும், நீங்களும் நானும் செய்து
கொண்டிருப்பது போல் அவள் செய்வதும் /
செய்ததும் ஒரு வேலைதான் என்பதுமான புரிந்துணர்வுதான்.
-வலைப்பேச்சு- குங்குமம்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|