புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
Page 1 of 1 •
- GuestGuest
எல்லாப் பாடல்களுமே ராகங்களின் அடிப்படியில் இருக்கும்.பழைய பாடல்களில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தவறு வராமல் இசை தெரிந்தவர்களைக் கொண்டு இசையும் பாடலும் அமைத்திருப்பார்கள்.ஆனால் புதுப் படங்களில் அப்படி இருக்காது.இசை இலக்கணம் தெரியாதவர்கள் கூட இசை அமைத்தும் பாடியும் இருப்பார்கள்.அவை கூட ராகங்களின் அடிப்படையில் தான் இருக்கும்.இசை கற்காமல், ஒலிப் பொறியாளராக (Visual Communication ) படித்த விஜய் அண்டனி தனது முயற்சியினால் இசை அமைப்பாளரானார்.
ராகங்களை கண்டறிவது மிகச் சுலபம்.சிறிது கேட்டு ரசித்தால் போதும்.இதை கேள்விஞானம் என்கிறார்கள்.இசை கற்காமல் கேள்வி ஞானத்தால் சினிமாவுக்கு வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
கேட்டு ரசித்த பாடல்கள் ,உங்களுக்கும் பிடிக்கலாம்…..?
சிந்தாமணி (1937) படத்தில் இருந்து..
எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடி,பாபநாச சிவன் இசை அமைத்திருந்தார்.
இந்தப் பாடலை சிறுகளத்தூர் சாமா (செருகளத்தூர் சாமா ) பாடி இருந்தார்.
கண்ணகி (1942) படத்தில் இருந்து நவரசகன்னடா ராகத்தில் அமைந்த அன்பில் விளைந்த அமுதமே..பாடல் இது.
(உதவி- இணையம்/Youtube)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கர்நாடக இசையை சினிமாவில் புகுத்தியது ஆரம்பகால சினிமாக்கள்
பின்பு டப்பாங் குத்து பாடல்கள்.
பிறகு பாப் இசையின் தாக்கத்தில் BGM உடன் அதற்கேற்ப பாடல்கள்.
இப்போது இளம் கலைஞர்களின் மூலம் வரும் பாடல்கள் எந்த இனமென கண்டுபிடிப்பது கஷ்டம்.
இப்போதும் சில கர்நாடக மூல பாடல்கள் பெயர் பெற்ற இசைவல்லுனர்கள் மூலம் கேட்க முடிகின்றது.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
1942 இல் வெளியான ’தமிழறியும் பெருமாள்’ படத்தில் இருந்து பாடல்.காளிதாஸ் கதையை அடிப்படையாக கொண்டு தயரிக்கப்பட்ட இந்தப் படத்தில் இசையமைப்பை ஒரு குறிப்பிட்ட ஒருவருக்கு கொடுக்காமல்,சரஸ்வதி ஸ்டோர்ஸ் இசைக்குழுவை இசை அமைக்க வைத்திருக்கிறார்கள்.இதில் வி. ஏ. செல்லப்பா ,எம். ஆர். சந்தானலட்சுமி,எம்.ஜி.ஆர்...முக்கிய பாத்திரங்களி்ல் நடித்திருந்தனர்.
பாரதிதாசன் 1931 இல் அன்றைய சினிமா பற்றி எழுதிய கவிதை..
பாரதிதாசன் 1931 இல் அன்றைய சினிமா பற்றி எழுதிய கவிதை..
- GuestGuest
அச்சம் என்பது மடமையடா (2016) திரைப்படத்துக்காக உருவாக்கிய 'ராசாளி' பாடல்,கவிஞர் தாமரையின் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க ,சத்திய பிரகாஷ் மற்றும் சாஷா திருபாதி பாடியுள்ளனர். ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார் இசை மற்றும் வரிகள், கதையின் போக்கிற்கு உதவும் நோக்கில் இழைக்கப்பட்டிருக்கின்றன. அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்டணம் சுப்பிரமணியரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப் படிவங்கள் கொண்டு, கதை நகரும் களங்களுக்கு இசையின் மூலமாக உங்களைக் கொண்டுசெல்லும் சிறு முயற்சி இது.
இந்தப் பாடல் நவராகமாலிகா வர்ணத்தில் சங்கராபரணம்,கல்யாணி,காம்போதி,கேதாரம்,யதுகுல காம்போதி(செவ்வழி ) ,பிலகரி,மோகனம்,சிறீராகம்,பேகடா என 9 ராகங்கள் சேர்ந்த ராகமாலிகா ஆகும்.
தாமரையின் வரிகளுடன் ராகங்களைப் பின்னி விளையாடி இருக்கிறார் இசை அமைப்பாளர்.

பழைய திரைப்படப் பாட்டுப் புத்தகங்களில் பாடலின் தலைப்பில் இராகத்தின் பெயரையும் போட்டிருப்பார்கள்! அந்த முறை பின்னர் அற்றுவிட்டது! இராகத்தை நம்மிடமிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்றுதான்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- GuestGuest
வைரமுத்து வரிகளில் சித்திராவின் குரலில் ஏ.ஆர்.ரகுமான்.படம் ஓகே கண்மணி..ராகம் பேகாக்
- GuestGuest
ராகம் -நளினகாந்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1