உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல் by T.N.Balasubramanian Today at 7:08 am
» நுாதன முறையில் பண மோசடி
by T.N.Balasubramanian Today at 7:05 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Today at 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am
» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am
» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am
» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am
» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am
» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
கண்ணன் |
| |||
மாணிக்கம் நடேசன் |
| |||
devi ganesan.g |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
"செம பார்ட்டி".. 21 வயசுதான்.. ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி.. திருவள்ளூர் ஷாக்
திருவள்ளூர்: பார்ட்டிக்கு போய்விட்டு, போதையில் வண்டியை ஓட்டி நம் போலீசாரிடமே வம்பிழுத்து தகராறு செய்துள்ளார் ஒரு வடமாநில பெண்.. அவருக்கு வயது வெறும் 21தான் ஆகிறது..! ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் இந்த பெண்.. பெயர் நித்து... 21 வயதாகிறது.. கல்யாணமும் ஆகிவிட்டது.. கணவர் பெயர் நிகில் பாண்டே. திருவள்ளூர் அடுத்த மேல் நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த ஒரு வருஷமாக டிரெயினிங் எடுத்து வந்துள்ளார்.. அந்த டிரெயினிங் முடிந்துவிடவும், நிறைவு விழாவை முன்னிட்டு சக நண்பர்கள் பார்ட்டி வைத்துள்ளனர்.. மணவாள நகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் இந்த மெகா பார்ட்டி நடந்துள்ள. அதில் நித்து கலந்து கொண்டார்.. மண்டை நிறைய போதை ஏறும் அளவுக்கு தண்ணி அடித்துள்ளார். போதை பிறகு தன்னுடைய ஜீப்பை, எடுத்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.. போதையில் இருந்த நித்துதான் ஜீப்பை ஓட்டி உள்ளார்.. அவருடன் வேறு யாருமே இல்லை.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த ஜீப் தாறுமாறாக சென்றது.. முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வேன் மீது டபார் என மோதியது.. இது குறித்து போலீசாருக்கு தகவல் சொல்லப்படவும், டிஎஸ்பி துரைபாண்டியன் சம்பவ இடத்திற்கே வந்துவிட்டார்.

{நன்றி ஜனவரி 21, 2021, 14:12 [IST] தட்ஸ் தமிழ் }
தொடருகிறது.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32581
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039
Re: ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
----------------தொடர்ச்சி
பேச்சுவார்த்தை நித்துவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்... ஆனால் நித்து போதையில் எதை எதையோ உளறினார்.. அவர் பேசுவது ஒன்றும் புரியாமல் போலீசார், அடுத்தடுத்த கேள்விகளை கேட்டு கொண்டிருந்தனர். ஆனால், நித்துவோ, என்னை ஸ்டேஷனுக்கு இப்பவே கூட்டிட்டு போங்க என்று தகராறு செய்ய ஆரம்பித்தார். இரவு நேரங்களில் அப்படி ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல முடியாமல் போலீசார் தொடர்ந்து நித்துவிடம் பேச்சுவார்த்தையிலேயே ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அப்போதும் நித்து அடங்கவில்லை.. பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, தன் ஜீப்பை தானேதான் ஓட்டி செல்வேன் என்று அடம் பிடிக்க துவங்கினார்... பிறகு, "இனிமேல் தமிழ்நாட்டுக்கு வரவே மாட்டேன்.. நான் இங்கே வந்ததே தப்பு.." என்று சத்தம் போட்டு சொல்லி கொண்டிருந்தார். இதற்கு பிறகு போலீசார், நித்துவின் செல்போனை வாங்கி, அதில் அவரது நண்பர்களுக்கு தகவலை சொல்லி வரவழைத்தனர்.
விசாரணை
நித்துவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கவும் சொல்லி அவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டு, அந்த ஜீப்பை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்... இந்நிலையில், இன்று காலை, ஜீப்பை பெற்றுக் கொள்ள பெற்றோருடன் நித்து ஸ்டேஷனுக்கு வந்தார்.. போலீசார் நித்துவுக்கு அட்வைஸ்களை தந்தபடியே இருந்தனர்.. எனினும், நடுராத்திரியில், மணவாள நகர் பகுதியில், 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு சூழ்ந்து கொண்டுவிட்டது!
=======================

எல்லாம் சரிதான்.
கேஸ் ஏதாவது பதிவு பண்ணினார்களா? அல்லது ................
பெரிய இடமோ?
ஆண்டவனுக்கே வெளிச்சம்.

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|