5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» சசிகலா அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.by ayyasamy ram Today at 10:07 pm
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!
by T.N.Balasubramanian Today at 9:54 pm
» திண்ணைப்பேச்சு பக்கம் வந்து நாளாச்சே !
by T.N.Balasubramanian Today at 9:09 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by T.N.Balasubramanian Today at 8:49 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Today at 8:46 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Today at 8:39 pm
» சொத்து - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:18 pm
» ஆக்சிஜன் தரும் அழகுச் செடிகள்
by ayyasamy ram Today at 8:02 pm
» ஏ.சி.யினால் வரும் பாதிப்பு
by ayyasamy ram Today at 7:59 pm
» நகை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:48 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:47 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ஜாஹீதாபானு Today at 5:32 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:31 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:30 pm
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ஜாஹீதாபானு Today at 5:06 pm
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:04 pm
» முடிவு - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:03 pm
» மருமகள் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:02 pm
» கனிந்த சாறு - கவிதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» துரோகம் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by மாணிக்கம் நடேசன் Today at 2:04 pm
» 10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து
by ayyasamy ram Today at 6:33 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
Admins Online
ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
சென்னையைச் சேர்ந்த மூத்த சுங்க அதிகாரி பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தனது கைப்பையில் ரூ 74 லட்சம் விமான நிலையத்திற்குள் கொண்டு சென்றதால், அந்த சுங்க அதிகாரி அமலாக்க இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மூத்த சுங்க கண்காணிப்பாளராக பணிபுரிபவர் இர்பான் அகமது முகமது. இவர் தனது மனைவியுடன் லக்னோ செல்வதற்காக பெங்களூரு விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள் வழக்கமான சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். இர்பானின் கைப்பையை சோதனை செய்த போது, அந்த பையில் 74,81,500 ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகளாக காணப்பட்டுள்ளது. மற்றும் அந்த பையில் விலையுயர்ந்த மொபைல் போன்களும், தங்க நகைகளும் இருந்துள்ளது.
அதே விமான நிலையத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள், பெண்கள் கழிவறையில் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு சிதறிக் கிடந்துள்ளது. இது பற்றி விசாரணை நடத்திய சிஐஎஸ்எஃப் பெண் ஊழியர்கள், மூத்த சுங்க அதிகாரி இர்பானின் மனைவிதான் கழிவறையை இறுதியாக பயன்படுத்தினார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே சுங்க அதிகாரிகள் இர்பானையும் அவரது மனைவியையும் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விமான நிலைய அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானத்தில் பயணம் செய்யும் போது கைப்பையில் ரூபாய் 50,000 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை மட்மே எடுத்து செல்ல அனுமதி உள்ளது. ஆனால் சுங்க கண்காணிப்பாளராக பணிபுரியும் இவர் ஏன் 74 லட்சத்தை கைப்பையில் எடுத்துச் செல்ல முற்பட்டார் என்பது அங்கிருந்த அதிகாரிகளிடம் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்

Dr.S.Soundarapandian likes this post
Re: ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
வேலியே பயிரை மேயும் கதைதான் இப்போதெல்லாம் நாடு முழுதும் நடக்கிறது!
Re: ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
மேற்கோள் செய்த பதிவு: 1339779@Dr.S.Soundarapandian wrote:வேலியே பயிரை மேயும் கதைதான் இப்போதெல்லாம் நாடு முழுதும் நடக்கிறது!
மிகவும் சகஜம்.
முந்தைய ஆட்சியில் ஒரு பாஸ்போர்ட் ஆபீசர் தட்கல் முறையில் பாஸ்ப்போர்ட்கள் விநியோகித்து .................அரசியல் தலையீட்டால் , வேறொரு துறைக்கு மாற்றப்பட்டது
அப்போது பரவலாக பேசப்பட்டது.
பணம் பணம் எங்கெங்கு நோக்கினும் பணம் பணம்.
போகும்போது யார் யார் அனுபவிக்கப்போகிறார்களோ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28217
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10079
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|