புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:53 pm

» மகிழம்பூ முறுக்கு
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கேரட் அல்வா & உக்காரை
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» பேஸன் லாடு & லட்டு
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» சோடா ஊத்தலையா…!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» பூவிலே சிறந்த பூ
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» திருப்பதி தீர்த்தங்களும்…தீரும் பிரச்சனைகளும்!
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» லக்ஷிமி கடாட்சம் நம்மிடமே இருக்க…
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» திருமலைக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம்!
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» ஈதலே சிறந்த அறம்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» சிவராத்திரி நாளில்…
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» சிவராத்திரியின் 5 வகைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் வேண்டாம்..!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மண்ணுக்குள்ளே கிடப்பான்…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» செக்கில் ஆட்டிய மண்ணெண்ணெய் கிடைக்கும்!
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» இந்த புரோக்கருக்கு ஏக டிமாண்ட்…!
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» அத்தனைக்கும் ஆசைப்படு…!
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» பேல்பூரி- கேட்டது!
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» பாட்ஷா பாணியில் ‘ராயன்’
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» விருது பெறும் ஒளிப்பதிவாளர் ‘சந்தோஷ் சிவன்’
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஐஸ்வர்யா ராஷேஷ் நடிப்பில் உருவாகும் வளையம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» சீயான் 62 படத்தில்…
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» யாவரும் நல்லவரே- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:18 pm

» கள்ளிச்செடிபோல்...(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» கஸல் -கண்ணீரால் ...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» ஓட்டைப்பானை (கஸல் 09)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» உள் மூச்சு நீ ...(கஸல் 03)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:12 pm

» அடைகாக்கிறேன்.....!!! (கஸல் 202)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» பாவியாகிவிட்டேனா ..?(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» என் காதல் தீப்பெட்டி -நீ (கஸல் 203)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» காதல் தலையெழுத்து (கஸல் 02)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» ஒரு தகப்பனின் தலையெழுத்து...!!! (Mano Red)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:05 pm

» 50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.
by Dr.S.Soundarapandian Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» 60 வயதுக்கு மேல் வாழ்க்கையை எப்படி பிரயோசனமாய் வாழ்வது?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:01 pm

» தன்னம்பிக்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 4:58 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சிந்தனைக்கு...
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» windows 7 சின்ன டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார் Poll_c10தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார் Poll_m10தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார் Poll_c10 
34 Posts - 45%
Dr.S.Soundarapandian

22 Posts - 29%
heezulia

16 Posts - 21%
M. Priya

2 Posts - 3%
PriyadharsiniP

1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

82 Posts - 38%

67 Posts - 31%

50 Posts - 23%
sugumaran

5 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார் Poll_c10தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார் Poll_m10தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார் Poll_c10 
3 Posts - 1%
mohamed nizamudeen

2 Posts - 1%

1 Post - 0%
சுகவனேஷ்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 1:41 pm

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார் 622675
கரோனா தடுப்பூசியில் வெற்றிகரமாக கோவிட்ஷீல்டு,
கோவாக்சின் மருந்து நடைமுறைக்கு வந்தது.

முதல்கட்டமாக இன்று நாடு முழுவதும் 3 கோடி முன்களப்
பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்துக்கான ஒதுக்கீடாக 5 லட்சத்து 36 ஆயிரம்
கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 20 ஆயிரம் கோவாக்சின்
தடுப்பூசிகளும் வந்து சேர்ந்தன.

அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தத் தடுப்பூசிகள் பிரித்து
அனுப்பப்பட்டு குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிட்டங்கிகளில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 850 இடங்களில் கரோனா
தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில், முதல்கட்டமாக 166 மையங்களில் தடுப்பூசி போடும்
பணி இன்று தொடங்கியது.

மதுரையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர்
பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல் தடுப்பூசியை மருத்துவர் சங்கத் தலைவர்
செந்தில் போட்டுக்கொண்டார். பின்னர் மருத்துவ பணியாளர்கள்,
முன்கள வீரர்களுக்கு போடப்பட்டது. இந்த பணி இன்று மாலை
5 மணி வரை நடக்கும்.

இந்து தமிழ் திசை

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 16, 2021 2:48 pm

இந்தியாவில் மட்டும் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டார்கள். மற்ற நாடுகளில் முதலில் தலைவர்கள் போட்டுக் கொள்கிறார்கள்.

ஆராச்சிகளின் போது எலிகளை குரங்குகளை வைத்து பரிசோதிப்பார்கள்.இப்போதெல்லாம் மனிதர்களை வைத்து ஆய்வுகளை நடத்துகிறார்கள்.அதுபோல் மக்கள் முதலில் போடட்டும்.பாதுகாப்பு என்றால் நான் தயார் என்கிறார்கள்.

தேர்தல் நிதி,கட்சிக்கு நிதி கொடுத்தால் எல்லாம் பாதுகாப்பாகி விடுகிறது.இதற்கு பாதுகாப்பு என அறிக்கை வேறு.பாதுகாப்பு என்றால் முதலில் தலைவர்கள் போட்டு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

பாஜாகவுக்கு தொடர்ச்சியாக serum institute of India தேர்தல்/கட்சி நிதியை அள்ளி வழங்கிறது என myneta.info 2019 வரையிலான கணக்குகளை ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, 2019-20ல் பாஜாக வுக்கு 3 கோடி நன்கொடை அளித்துள்ளதாக 2021 ஜனவரி 07-ம் தேதி வெளியான எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.ஐந்து தேசியக் கட்சிகள் நிதியைப் பெற்றிருக்கின்றன.

செஞ்சோற்றுக் கடனை மறக்க முடியுமா?

தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள்.தலைவர்களில் யாரும்,அவர்கள் குடும்பத்தில் யாராவது...?
மக்கள் மாக்களாக இருக்கும் வரை எதுவும் நடைபெற வாய்ப்பில்லை.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 16, 2021 2:50 pm

அரசியல் விசயங்களுக்கு கருத்திடுவதில்லை என முடிவு செய்திருந்தேன்.ஆனாலும் முடியவில்லை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக