புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
-
மாசடைந்த உவர்நிலத்திலிருந்து உப்புத்தன்மையை
உறிஞ்சி எடுத்து, அந்த நிலத்தை விவசாயத்துக்கு
உகந்ததாக மாற்றும் அபூர்வத் தாவரத்தைத் தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகம் இனம் கண்டுள்ளது.
வறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால்
மாற்று வழிகளிலும் விவசாயத்தை முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், நச்சுக் கழிவுகளால் நிலத்தில் ஏற்படும்
உப்புத்தன்மையை இயற்கை முறையில் அகற்றி,
மண்ணை வளமாக்கக்கூடிய தாவரத்தைத் தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.
அபூர்வத் தாவரம்
வழவழப்பான தடித்த இலைகள், ஊதா நிறப் பூக்களைக்
கொண்டு தரையோடு ஒட்டி வளரும் ‘ஓர்பூடு’ எனும்
தாவரத்தைச் சில வீடுகளில் அலங்காரத்துக்கு வளர்ப்பதைப்
பார்த்திருக்கலாம்.
இது அழகுத் தாவரம் மட்டுமல்ல, வேறு பல
குணாதிசயங்களையும் கொண்டுள்ளது. கால்நடைகளுக்குத்
தீவனமாக, புற்றுநோய் எதிர்ப்புத் திறன் கொண்ட மருத்துவ
மூலப்பொருளாக, குறிப்பாக மண்ணிலுள்ள சோடியம் உப்பை
உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வத் தாவரம் இது.
இயற்கையாக வளரும் இந்தத் தாவரத்தின் மூலம், உப்பு
படிந்து மலடாகிக் கிடக்கும் நிலத்தை, பைசா செலவில்லாமல்
வளம்மிக்க விளைநிலமாக மாற்ற முடியும் என்பது
ஆச்சரியமளிக்கக்கூடியது. சுமார் இரண்டு வருட ஆய்வுக்குப்
பிறகு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல்
அறிவியல் துறையினர் இந்தத் தாவரத்தின் தனித்தன்மையை
ஆய்வுபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
உப்பால் வளரும்
இது குறித்து, ஆய்வை மேற்கொண்ட கோவை வேளாண்
பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவி
பேராசிரியர் ஆர்.ஜெயஸ்ரீ பகிர்ந்துகொண்டது:
‘கடற்கரை ஓரங்களிலும், உவர்நிலங்களிலும் ஓர்பூடு என்ற
தாவரம் அதிகமாக வளர்கிறது. இது அந்தச் சூழலில் செழித்து
வளர்வதால், தனக்குத் தேவையான சத்துகளை உவர்
நிலத்திலிருந்தே பெறுகிறது என்பதை இனம் கண்டோம்.
இதன் தாவரவியல் பெயர் செசுவியம் போர்டுலகாஸ்ட்ரம்
(sesuvium portulacastrum).
விரிவான ஆய்வு மேற்கொண்டதில், மண்ணில் உள்ள சோடியம்
உப்பைத் தனது வளர்ச்சிக்கு இந்தச் செடி அதிகளவில் எடுத்துக்
கொள்வது தெரியவந்தது.
இதை ஆய்வுரீதியாக உறுதிசெய்துள்ளோம். பல வகை
மாசுகளால் பாழடைந்து கிடக்கும் உப்பு படிந்த நிலத்தை,
இந்தத் தாவரம் மெல்லமெல்ல மீட்டெடுத்து நன்னிலமாக
மாற்றுகிறது என்பதால், எதிர்காலத்தில் இதன் தேவை பல ம
டங்கு அதிகமாக இருக்கும்.
70 சதவீத உப்பை உறிஞ்சும்
உப்பு நிறைந்த மண்ணின் மின்கடத்தும் திறன் அதிகமாக
இருக்கும். எனவே, சோடியம் உப்புகளால் அதிகம் மாசுபட்ட
மண்ணை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.
இந்த மண்ணின் மின்கடத்தும் திறன் 7 முதல் 14 இ.சி.
புள்ளிகள் (Electrical conductivity) வரை இருந்தது. அதில் மூன்று
நிலைகளில் ஓர்பூடு தாவரத்தை வளர்த்தோம்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் மண்ணின் மின்கடத்தும்
திறன் குறைந்தது. அதாவது உப்புத்தன்மை குறைந்துவந்தது.
அதேசமயம் உப்புச் சத்தை எடுத்துக்கொண்டு ஓர்பூடு தாவரம்
நன்கு வளர்ந்தது. அதிக அளவில் சோடியத்தை எடுத்துக்
கொண்டதால், அதன் தண்டுகள் சிவப்பாகவும், இலைகள்
தடித்தும் வளரத் தொடங்கின.
அடுத்த கட்டமாகத் தொட்டிகளிலும், விளைநிலங்களிலும்
இச்செடியை வளர்த்து ஆய்வு செய்தோம். அதிலும் இதே
முடிவுகள் கிடைத்தன. இந்தச் செடி மண்ணிலிருந்து சுமார்
70 சதவீத உப்புத்தன்மையை உறிஞ்சி எடுக்கிறது.
ஒரு மண் உப்புத்தன்மையுடன் இருந்தால், அங்கு எந்தத்
தாவரமும் வளராது. ஆனால் இந்தத் தாவரமோ அங்கு
வளர்வதுடன், மண்ணை வளமாக்கி விவசாயம் மேற்
கொள்ளவும் வழிவகுக்கிறது.
மேலும் அழகுச்செடியாகவும், கால்நடைகளுக்குத்
தீவனமாகவும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்து மூலப்
பொருளாகவும், உணவுப் பொருளாகவும் இந்தத் தாவரம்
பயன்படுகிறது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில்
இறால் மீனுடன் சேர்த்துச் சமைப்பதற்கு இந்தச் செடியைப்
பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் இதை வங்கராசி கீரை என அழைக்கிறார்கள்.
இந்தச் செடி குறித்த அடுத்தகட்ட ஆய்வுகள் தொடர்ந்து
நடைபெற்றுவருகின்றன. இந்த ஆய்வுக்குத் துணைவேந்தர்
கு.ராமசாமி, துறைத்தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர்
ஊக்கமளித்துவருகின்றனர் என்றார்.
-
ஆர்.கிருபாகரன்
நன்றி-
கோவை வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல்
அறிவியல் துறை
இந்து தமிழ் நிசை-16 Jun 2017
' ஓர்பூடு தாவரம்
நன்கு வளர்ந்தது.' - 'ஓர்பூடு' என்பது தாவரப் பெயர் அல்ல! அது ஒரு பூண்டு வகையைச் சேர்ந்தது என்பதைத்தான் அப்படி எழுதியுள்ளார்கள்! பூடு = பூண்டு.
நன்கு வளர்ந்தது.' - 'ஓர்பூடு' என்பது தாவரப் பெயர் அல்ல! அது ஒரு பூண்டு வகையைச் சேர்ந்தது என்பதைத்தான் அப்படி எழுதியுள்ளார்கள்! பூடு = பூண்டு.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
» வெள்ளத்தில் அழுகாமல் வளரும் நெல் ரகம் : வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் - மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» பசு கோமியத்தில் தங்கம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
» "குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1