புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
3 Posts - 5%
prajai
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
1 Post - 2%
Pradepa
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
1 Post - 2%
Rutu
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
219 Posts - 21%
sugumaran
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
18 Posts - 2%
prajai
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_m10ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்: Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபோர்டு தொழிற்சாலைகள் திடீர் மூடல்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2021 2:27 pm

பிரேசிலில் அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான
ஃபோர்டு தன் 3 தொழிற்சாலைகளை மூடுவதாக
அறிவித்ததால் வடகிழக்கு பிரேசிலில் உள்ள கேமகாரி
தொழிற்சாலையின் முன்பாக முகக்கவசத்துடன்
தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிற்சாலை மூடலால் 5,000 பேர் வேலையிழந்தனர்.
இதனையடுத்து கேமகாரி தொழிற்சாலை
முன்பு 3000 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

16 ஆண்டுகளாக ஃபோர்டு தொழிற்சாலையில் பணியாற்றி
வந்த பிலிப் மாண்ட்டீரோ என்பவர், இது மிகவும்
அதிர்ச்சியளிக்கிறது, மிகவும் மோசமான நிலைக்குக்
கொண்டு செல்லப்படுவோம், என்றார்.

கொரோனா வைரஸ் கொடுந்தொற்று நோய் பாதிப்பினால்
கடும் நஷ்டம் ஏற்பட்டதால் இந்த 3 தொழிற்சாலைகளையும்
உடனடியாக மூடியதாக ஃபோர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுமார் நூறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும்
தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டதால் கடும் அதிர்ச்சி
ஏற்பட்டுள்ளது.

ஹெவி ட்ரக் வர்த்தகத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டது,
மேலும் சில நஷ்டம் ஏற்படுத்திய வர்த்தகங்களை ஃபோர்டு
ஏற்கெனவே மூடியும் கொரோனாவினால் ஏற்படும்
இழப்பிலிருந்து மீள முடியவில்லை.

ஆனால் பிரேசில் அதிபர் போல்சொனாரோ
’நிறுவனம் பொய் சொல்கிறது’ என்று சாடியுள்ளார்.
“ஃபோர்டு உண்மையைக் கூற மறுக்கிறது, அவர்களுக்கு
மானியம் வேண்டும் என்பதே உண்மை

தொடர்ந்து நாங்கள் 3.6 பில்லியன் டாலர்கள் அவர்களுக்கு
அளிக்க வேண்டுமா என்ன? முடியாது.” என்றார்.2020-ல்
பிரேசிலில் ஃபோர்டு கார் விற்பனை 26% சரிவு கண்டது.
கார் விற்பனை 28.57%, மற்றும் பேருந்துகள் விற்பனை
33% சரிவு கண்டன.

ஏற்கெனவே கொரோனாவினால் கடும் பொருளாதாரத்
துயரத்தைச் சந்தித்து வரும் பிரேசிலில் வேலையின்மை
கடும் உச்சத்துக்குச் சென்றுள்ளது, இப்போது ஃபோர்டு
மூடல் செய்தி அணுகுண்டாக விழுந்துள்ளது.

கொரோனாவுக்கு பிரேசிலில் 203,000 பேர் பலியாகியுள்ளது
குறிப்பிடத்தக்கது.

நியூஸ் 18


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக