புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_c10கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_m10கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_c10 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
T.N.Balasubramanian

5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_c10கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_m10கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_c10 
167 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_c10கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_m10கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_c10கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_m10கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2021 6:55 am

கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணி நடனம்  Tamil_News_large_2688140
-
கோவை:
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்
நிறுத்த வலியுறுத்தி, கோவையில், நிறைமாத கர்ப்பிணி
ஒருவர் கண்ணாடி துண்டுகள் மீது நடனமாடி
விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

கோவை, காந்திமாநகர் பகுதியை சேர்ந்த நாட்டுப்புற
கலைஞர் கலையரசன். இவர், கிராமிய கலைகளில்
பல்வேறு உலக சாதனை நிகழ்த்தி உள்ளார்.

இவரது மனைவி பிரகலட்சுமி, தற்போது, நிறைமாத
கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல்
வன்கொடுமைகள் மற்றும் தாக்குதல்களை நிறுத்த கோரி
பிரகலட்சுமி, சிவப்பு நிறப்புடவை அணிந்து, ஆக்ரோஷமாக,
கண்ணாடி துண்டுகள் மீது, 'காளி நடனமாடி' விழிப்புணர்வு
ஏற்படுத்தினார்.

இந்த நடனத்தால், 'பீனிக்ஸ் புக் ஆப் ரெக்கார்டு' புத்தகத்தில்
இடம்பிடித்துள்ளார்.

கோவையை சேர்ந்த கலையரசன் , பிரகலட்சுமி தம்பதியினர்
நாட்டுப்புற கலைஞர்கள். பிரகலட்சுமி தற்போது நிறைமாத
கர்ப்பிணியாக உள்ளார்.

இவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் மீது
நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து காளி வேடம் அணிந்து
நடனம் ஆடினார். கண்ணாடி துண்டுகள் மீது அவர் ஆடிய
நடனம், பீனிக்ஸ் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்
பிடித்தது.

நிறைமாத கர்ப்பிணியான பிரகலட்சுமி கூறுகையில்,
''நாடு முழுவதும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல்
குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும்நோக்கில்
இந்த முயற்சியை செய்தேன்.

ஒவ்வொரு பெண்களுக்குள், ஒரு காளி இருக்கிறாள் என்பதை
அனைவருக்கும் தெரிய வேண்டும்,'' என்றார்.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 13, 2021 3:07 pm

அரசும் காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் போது....? நடவடிக்கை வேகம் பத்தல.
நீதித்துறையும் சட்டமும் கூட ...?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக