புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
21 Posts - 53%
ayyasamy ram
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
18 Posts - 45%
mini
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
375 Posts - 59%
heezulia
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
219 Posts - 34%
mohamed nizamudeen
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
19 Posts - 3%
prajai
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
5 Posts - 1%
mini
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
3 Posts - 0%
Saravananj
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நண்பருடன் சூரியன்! Poll_c10நண்பருடன் சூரியன்! Poll_m10நண்பருடன் சூரியன்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பருடன் சூரியன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2021 6:41 am

நண்பருடன் சூரியன்! E_1610205763
-
நமக்கு பல நண்பர்கள் இருந்தாலும், ஆத்மார்த்தமான
நண்பர் என, ஒரே ஒருவர் தான் இருப்பார்.

அதுபோல, பொங்கல் நாயகனான சூரியனுக்கும்,
ஒரு நெருங்கிய நண்பர் இருக்கிறார்; அவர் தான் சந்திரன்.

எல்லா சிவாலயங்களிலும் கருவறைக்கு முன்புள்ள
மகா மண்டபத்தில் நுழையும்போது, ஒருபுறம் சூரியனும்,
மறுபுறம் சந்திரனும் இருப்பர். ஆனால், இவர்கள் இருவரும்
ஒரே சன்னிதியில் இணைந்து, காட்சி தருவதை தரிசிக்க
வேண்டுமானால், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலுக்கு
செல்ல வேண்டும்.

மகாபாரதத்தில் ஒரு காட்சி: பாண்டவர்களுக்கும்,
கவுரவர்களுக்கும் போர் உறுதியாகி விட்டது. அக்காலத்தில்
போருக்கு முன், நல்ல நாளில், ஒரு வீரரை களப்பலி கொடுப்பது
வழக்கம்.

அதாவது, போர்க்களத்தில் அவர் வெட்டப்படுவார்.
இதற்காக, தலைசிறந்த ஜோதிடரை வைத்து, நல்ல நாள்
பார்ப்பர். நல்ல நேரத்தில் களப்பலி கொடுக்கும் அரசர் தான்,
வெற்றி பெறுவார் என்பது நம்பிக்கை.

தங்கள் கவுரவத்தைப் பார்க்காமல், தங்கள் எதிரியும்,
பாண்டவர்களில் ஒருவனும், தலை சிறந்த ஜோதிடனுமான
சகாதேவனை அணுகி, நல்ல நாள் பார்த்து தர வேண்டினர்,
கவுரவர்கள்.

தொழில் தர்மப்படி, எதிரியாக இருந்தாலும், தன்னிடம் ஒன்றைக்
கேட்டால், அதை செய்து கொடுக்கும் நிலைமையில் இருந்த
சகாதேவன், ‘வருகிற அமாவாசையன்று களப்பலி கொடுங்கள்.
உங்களுக்கு வெற்றி உறுதி…’ என, நாள் குறித்து கொடுத்து
விட்டான்.

இதையறிந்த பாண்டவர்களின் மைத்துனர் கிருஷ்ணர்,
‘என்ன வேலை செய்தாய், சகாதேவா… எதிரிக்கு நாள் குறித்து
கொடுக்கலாமா… நீ குறித்து கொடுத்த நாளில், அவர்கள் களப்பலி
கொடுத்தால், வெற்றி அவர்களையல்லவா சேரும்…’ என, கடிந்து
கொண்டார்.

‘கிருஷ்ணா… அவர்கள் ஜோதிடத்தை நம்புகின்றனர். நான் உன்னை
நம்புகிறேன்…’ என்று பதிலளித்தார், சகாதேவன்; மகிழ்ந்தார்,
கிருஷ்ணர்.

மிக தந்திரமாக, அமாவாசைக்கு முதல் நாளான சதுர்த்தசியன்றே,
ஆற்றுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தார்.

இதைக் கண்டு குழம்பிய, சூரிய – சந்திரர் இணைந்து வந்து,
‘நாளை தானே அமாவாசை. இன்றே ஏன் தர்ப்பணம் கொடுக்கிறீர்கள்…’
என, கேட்டனர்.

‘சூரிய – சந்திரர் இணையும் நாள் தானே அமாவாசை.
இப்போது இணைந்து தானே வந்திருக்கிறீர்கள். அதனால், இன்று தான்
அமாவாசை என்பதை மறுக்க முடியுமா…’ என கேட்க, அவர்கள்
வாயடைத்து போயினர்.

இவ்வாறு, இருவரும் இணைந்து வந்த கோலத்தை, சிற்பி ஒருவர்,
சிலையாக வடித்துள்ளார். அதை கும்பகோணம் கும்பேஸ்வரர்
கோவிலில், நாம் தரிசிக்க முடியும். இந்த தரிசனத்தால், பிதுர் சாபம்
நீங்கும் என்பர்.

பொங்கல் கொண்டாடும் தை மாதத்தில், கும்பகோணம் சென்று,
இக்காட்சியை தரிசித்து வாருங்கள்.

தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக